புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது Poll_c10மலேசியா பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது Poll_m10மலேசியா பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது Poll_c10 
5 Posts - 63%
Barushree

1 Post - 13%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya

2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri Jan 14, 2011 2:25 pm

கடந்த ஆண்டுகளில் தைப்பூச விழா காலத்தில் பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை மற்றும் பந்தயம் கட்டி சூதாட்ட விளயாட்டுகள் நடப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நாளை பத்துமலையில் தொடங்கவிருக்கும் தைப்பூச விழாவில் அவ்வாறான கேளிக்கை மற்றும் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
செலயாங் நகராண்மைக் கழகம் கேளிக்கை சந்தை மற்றும் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி (பெர்மிட்) வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து அக்கழகத்தின் லைசென்ஸ் வழங்கும் குழு கடந்த வாரம் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இம்முடிவை செலயாங் நகராண்மைக் கழகத்தின் உரிமங்கள் வழங்கும் இலாகாவின் இயக்குனர் முகமட் எபெண்டி பத்துமலை கோயில் நிர்வாகக் குழுவுக்கு கடிதம் மூலமாக கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் மணி 3.00 க்கு நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் பத்துமலை கோயில் வளாகத்திற்குச் சென்று அங்குள்ள நிலவரத்தைக் கவனிப்பர். அனுமதி மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ளப்படுமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பல்லாண்டுகளாக அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும், வழிபாட்டுத்தலம் ஒன்றில் கேளிக்கை சந்தைகள், பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டங்கள் போன்றவை நடைபெற அனுமதிப்பது முறையல்ல என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஓரு வழிபாட்டுத்தலம் கேளிக்கைத் தளமாகவும் சுற்றுப்பயணிகளைக் கவருவதற்கான இடமாகவும் மாற்றப்படும்சாத்தியம் இருப்பதால், கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பத்துமலை வளாகத்தில் தைப்பூச விழா காலத்தில் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது பக்தர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
கேளிக்கை சந்தைகளில் அமைக்கப்படும் ராட்டினம் மற்றும் வேலமாகச் சுற்றி வரும் வண்டிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
தைப்பூச விழாவிற்கு வரும் இளைஞர்கள் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டத்தால் கவரப்படுகின்றனர். அது அவர்களுக்கு தவறானதாகத் தெரியவில்லை. “வழிப்பாட்டு தலத்தில் பகிரங்கமாக நடைபெறும் இந்த மாதிரியான விளையாட்டு எப்படி தவறானதாகும்”, என்று கேட்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள். மேலும், தவறு என்றால் கோயில் நிருவாகம் அதை ஏன் அனுமதிக்கிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
கேளிக்கை சந்தைகள் பத்துமலை தைப்பூச விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குகிறது. குறுகிய இடத்தில் அவை நடைபெறுவதால், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அது அங்கு குழுமியுள்ள மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை கோயில் நிருவாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
“பத்துமலை திருத்தல வளாகத்தில் சூதாட்டம், மதுபானம் போன்றவற்றுக்கு இடம் அளிக்கவே கூடாது”, என்று மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் எ.வைத்திலிங்கம் தொடர்பு கொண்டபோது கூறினார்.
'மலேசியா இன்று'

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 3:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக