புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_m10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10 
32 Posts - 48%
heezulia
SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_m10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_m10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_m10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_m10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10 
32 Posts - 48%
heezulia
SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_m10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_m10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_m10SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jan 13, 2011 9:59 pm

நண்பர்களே! sento- மெனுவை பயன்படுத்தாத கணினிப்பயனாளர்களே இல்லை
எனலாம்.இவற்றில் நமக்குத்தேவையான டிரைவையோ போல்டர்களையோ எப்படி சேர்ப்பது
என்பதைப்பற்றி இந்த பதிவில் காணலாம். நீங்கள் செல்ல வேண்டிய வழி: மை கம்ப்யூட்டர்>சி டிரைவ்>டாகுமென்ட் அன்ட் செட்டிங்ஸ்>அட்மினிஸ்ரேட்டர் அல்லது உங்கள் பயனர்பெயர் உள்ள போல்டர். இவ்வாறு
சென்றால் அங்கு சென்ட்டூ போல்டர் இருப்பதை காணலாம். இந்த போல்டர் ஹைட்
செய்யப்பட்டு இருப்பதால் சிறிது மங்கலாக தெரியும். போல்டர் அங்கு
இல்லையென்றால் இவ்வாறு செல்லுங்கள் SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க 05_thumb%5B1%5D ஸ்டார்ட்மெனு>கன்ட்ரோல்பேனல்>போல்டர்ஆப்சன்>வியூ (அல்லது) மைகம்ப்யூட்டர்>டூல்ஸ்>போல்டர்ஆப்சன்>வியூ –சென்றவுடன் அங்குள்ள show hiddenfiles and folder –என்பதை தேர்வுசெய்து ஓ.கே கொடுத்து வெளியேறுங்கள். இப்போது உங்களுக்கு சென்ட்டூ போல்டர் வந்திருக்கும். கீழே உள்ள படத்தில் சென்ட்டூ போல்டர் உள்ளதை பாருங்கள். SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க 01_thumb%5B1%5D படத்தில் உள்ளவாறு சென்ட்டூ போல்டரை ஓப்பன் செய்யுங்கள்.பிறகு மைகம்ப்யூட்ரையும் ஓப்பன் செய்யுங்கள்.படம் கீழே: SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க 02_thumb%5B1%5D மேலே
உள்ள படத்தில் சென்ட்டூ போல்டர் மற்றும் மைகம்ப்யூட்டர் இரண்டையும் ஓப்பன்
செய்து விண்டோவை சுருக்கி அருகருகே வைத்துள்ளேன்.இப்பொழுது மைகம்ப்யூட்டர்
விண்டோவில் உள்ள உங்களுக்கு விருப்பமான,தேவையான டிரைவ் அல்லது போல்டரை
சென்ட்டூ போல்டருக்கு இழுத்துவிட்டுவிடுங்கள். அதாவது டிராக் அன்ட் டிராப்
செய்யுங்கள். இப்படி நான் சில டிரைவ்களை சென்ட்டூ போல்டரில் இழுத்துவிட்டு
உள்ளேன். படம் கீழே: SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க 03_thumb%5B2%5D இழுத்துவிட்டு
விட்டீர்களா? அவ்வளவுதான் நண்பர்களே! இப்போது ஏதேனும் போல்டரிலோ அல்லது
பைலிலோ ரைட்கிளிக் செய்து சென்ட்டூ ஆப்சனுக்கு சென்று பாருங்கள். நீங்கள்
இழுத்துவிட்ட டிரைவ் அல்லது போல்டர் அங்கு வந்திருக்கும். இனி நீங்கள் எந்த
பைலையும்,போல்டரையும் உங்களுக்கு விருப்பமான டிரைவ் அல்லது போல்டருக்கு
சென்ட்டூ ஆப்சன் மூலம் அனுப்ப அல்லது காப்பி செய்ய இயலும்.படம் கீழே: SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க 04_thumb%5B1%5D நன்றி!
நண்பர்களே இந்த விடயம் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
இருந்தாலும் புதியவர்களுக்காக என்னால் இயன்ற வரை எளிதாக எழுத
முயன்றுள்ளேன்.இந்தப் பதிவைப்பற்றி கருத்துளை தெரிவிக்கலாமே….மீண்டும்
இந்தப் பதிவை பொறுமையாக படித்த உங்களுக்கு என் நன்றி..தளமுகவரி:http://thamizhthenee.blogspot.com/2011/01/sendto.html

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Thu Jan 13, 2011 10:25 pm

மிக மிக நல்ல தகவல்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக