புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
89 Posts - 77%
heezulia
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
254 Posts - 77%
heezulia
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_m10அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக தாகம்- ஒரு பிரச்சினையா?


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Jan 12, 2011 11:45 pm

அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Water-and-man


தாகவிடாய், அடங்காதாகம் ஆயுர்வேதத்தில்
திருஷ்ணா எனப்படுகிறது. வழக்கமாக ஏற்படும் தாகத்திற்கும் இதற்க்கும்
வித்தியாசம் உண்டு. அசாதாரணமான அடங்காததாகம் ஒரு நோய்


தாகம் என்ற உணர்வு மூளையால
தூண்டப்படுகிறது. இந்த உணர்வு உடலில் நீர் தேவை ஏற்ப்பட்டால் உண்டாகும்
உடலில் நீர் அதிகம் உள்ள போது தாகம் எடுக்காது. தவிர, உடல் இன்னொரு
விதத்திலும் தண்ணீர் சமச்சீர் விகிதத்தை, பிட்யூட்டரி சுரப்பியால்
பாதுகாக்கும். உடலின் தண்ணீர் இருப்பு குறையும் போது பிட்யூட்டரி சுரப்பி
vasopressin என்ற ஹார்மோனை சுரக்கும். இது சிறுநீரகத்தில் தண்ணீரை
சேமிக்கவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கவும் கட்டைளையிட்டு உதவும்.
தண்ணீர உடலில் அதிகம் இருந்தால் அதையும் பிட்யூட்டரி சுரப்பி அட்ஜஸ்ட்
செய்யும்.


தண்ணீர் நம் உடலில் நமது எடையின்
பாதி அளவு , அல்லது மூன்றில் இரண்டு அளவு என்ற கணக்கில இருக்கும். கொழுப்பு
திசுக்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். பெண்கள் ஆண்களை விட உடல் பருமன்
அதிகம் இருப்பதால், பெண்கள் உடலில் இருக்கும் தண்ணீர் அளவு குறைவாக
இருக்கும்.(52லிருந்து55 சதவீதம்) ஆண்களில் தண்ணீர் அளவு 60% கூட
இருக்கும். உடலின் தண்ணீரை இங்கும் அங்கும் மாற்றும் சக்தி நம் உடலில்
உள்ளது. சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 1-2 லிட்டர் தண்ணீர் குடித்தால்
நல்லது. குறைவாக குடிப்பதை விட, அதிகமாக தண்ணீர் குடித்தல் நல்லது.


நம் உடலில் இருந்து வியர்வை,
சிறுநீர் மூலம் தண்ணீர் வெளியாகிறது. எண்ணெய் மிகுந்த உப்பான உணவுகள்
தாகத்தை அதிகரிக்கும். வாந்தியிலும்,பேதியிலும் தண்ணீர் வெளியேறும்.
தண்ணீர் சிறுநீரக கற்களை தவிர்க்க, சிறுநீர்ப்பைகளில் தொற்றுநோய் வராமல்
பாதுகாக்க, இவையெல்லாம் சாதாரணமான நடைமுறை தண்ணீர் தேவைகள், ஆனால் அடங்காத
தாகம் வேறுவிதமானது.


நீரிழிவு வியாதிகள் ஒரு வகை
diabetes insipidous, இதற்கும் diabetes mellitus க்கும் உள்ள ஒரே ஒற்றுமை
-அதிக அளவு சிறுநீர் கழித்தல் இவை இரண்டும் வேறு, வேறு. diabetes
insipidous, ல் பிட்யூட்டரி சுரப்பி சரியான அளவு ஹார்மோன் vasopressin ஐ
சுரக்காததால் அடங்காத தாகம் ஏற்படும். 4லிட்டரிலிருந்து 40 லிட்டர் தண்ணீர்
குடித்தாலும் தாகம் அடங்காது. சிறுநீர் அபரிமிதமாக, அதுவும் இரவுகளில்
போகும்.இதே நிலை நீரிழிவு வியாதியிலும் (diabetes mellitus) இதில்
இன்சுலின் இல்லாததால் சிறுநீர் அதிகம் வெளியேறி அடங்காத தாகம் ஏற்படும்.
ஆயுர்வேதத்தின் படி, அதிக உடல் உழைப்பு, பலவீனம், நரம்புத்தளர்ச்சி,
இவற்றால் வாதமும், கோபதாபம், கெடுதலான உணவுகள், பட்டினி, இவற்றால்
பித்தமும் உண்டாகி தாகவிடாயைத் தூண்டும்.

ஆயுர்வேத சிகிச்சைகள்:

காய்ச்சப்படாத புதுப்பால் இரண்டு கிளாஸ் குடிக்காலாம்.

கொத்தமல்லி விதைகள், நெல்லிக்கனிகள், சுக்கு, உலர்ந்த திராட்சை, இவற்றால் செய்த கஷாயத்தை குடித்தால் தாகம் அடங்கும்.

மாவிலை, நாகப்பழ மர இலைகள், அத்தி இலைகள், இவற்றின் சாறுகள், 5-10 மி.லிட்டர் அளவில் மூன்று வேளை குடிக்கலாம்.

மஞ்சள் சேர்ந்த கஷாயம் குடிக்கலாம்.

சந்தனப்பொடி சேர்த்த இளநீர் அடங்காத தாகத்திற்கு நல்லது.

ஜம்பீராதி பானகம். நெல்லி ரசாயனம், குடூச்சி, சத்வா, போன்ற மருந்துகள் குணம் தரும்.

போனஸ் தகவல்:

சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தண்ணீர் அருந்துதல் செரிமானத்திற்கு நல்லது

குளிப்பதற்கு முன் தண்ணீர் அருந்துதல் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

தூங்குவதற்கு முன் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வருவதை தவிர்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 9:16 am

///தூங்குவதற்கு முன் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வருவதை தவிர்க்கலாம்.//

தினமும் நான் கடைபிடிக்கிறேன் நேசன்!
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? 676261



அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 13, 2011 12:54 pm

சிறந்த தகவல்... நன்றி நேசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 13, 2011 1:13 pm

அருமையான & பயனுள்ள தகவல் நேசன். நன்றி.





சிவா wrote:///தூங்குவதற்கு முன் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வருவதை தவிர்க்கலாம்.//

தினமும் நான் கடைபிடிக்கிறேன் நேசன்!
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? 676261

நீங்க எந்த தண்ணிய சொல்றீங்க சிவா?



அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Uஅதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Dஅதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Aஅதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Yஅதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Aஅதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Sஅதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Uஅதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Dஅதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Hஅதிக தாகம்- ஒரு பிரச்சினையா? A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 2:16 pm

தகவலுக்கு நன்றி
அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? 676261 அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? 676261 அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? 676261 அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? 676261
தனிதொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 2:53 pm

உதயசுதா wrote:
நீங்க எந்த தண்ணிய சொல்றீங்க சிவா?

என்ன சுதா, நீங்களும் தெரியாததுபோல் கேட்கிறீர்கள்! தினமும் நீங்கள் குடித்துவிட்டு ஒளித்து வைப்பீர்களே, அதேதான்!



அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 13, 2011 3:09 pm

மகிழ்ச்சி சோகம்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Jan 13, 2011 3:49 pm

பயனுள்ள தகவல்கள் அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? 677196

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jan 13, 2011 4:01 pm

நன்றி நண்பர்களே.. புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 13, 2011 9:22 pm

தாகமே எடுப்பதில்லையே என்ன செய்வது ஒருவேளை குளிர்காலம் என்பதாலோ என்னவோ???

அன்பு நன்றிகள் தமிழ்நேசன் பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிக தாகம்- ஒரு பிரச்சினையா? 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக