புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
16 Posts - 50%
heezulia
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
15 Posts - 47%
mini
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
373 Posts - 59%
heezulia
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
19 Posts - 3%
prajai
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
4 Posts - 1%
mini
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
3 Posts - 0%
Guna.D
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
2 Posts - 0%
Barushree
புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_m10புகைப்படங்களுக்கான பேஸ்புக் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படங்களுக்கான பேஸ்புக்


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 12, 2011 4:26 pm

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் புகைப்படங்கள் மூலம் நண்பர்களை
தேடிக்கொள்ளவும் ஃபிளிக்கர் தளம் ஒன்றே போதுமானது.ஆனாலும் ஃபிளிக்கருக்கு
போட்டியாக பல புகைப்பட பகிர்வு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் வால்போஸ்ட் புதிதாக சேர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு தளத்திற்கும் அதன் அடையாளத்தை பறைசாற்றும் வகையில் ஒரு கோஷம்
இருக்கும் அல்லவா?அந்த வகையில் இந்த தளம் ஞாபகங்கள் முடிவதில்லை
என்கிறது.அதாவது இணையவாசிகள் தங்கள் வாழ்க்கையின் ஞாபகங்களை புகைப்படங்களாக
பகிர்ந்து கொள்ளவும் சேமித்து வைக்கவும் இந்த தளம் வழி செய்கிற‌து.
புகைப்படங்கள் மட்டும் அல்ல வீடியோ கோப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
புகைப்படங்கள் ஏதோ விருதுக்குறிய வகையில் இருக்க வேண்டும்
என்றில்லை.அன்றாட வாழ்க்கையில் எடுக்கப்பட்ட சாதாரண ப‌டங்களாகவும்
இருக்கலாம்.உங்கள் வாழ்க்கையின் அருமையான தருணங்களை புகைப்படங்களாக மாற்றி
சேமித்து வைத்து கொள்ள உதவுவது எங்கள் நோக்கம் என்கிறது வால்போஸ்ட்.
இந்த படங்களை நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கில் இருப்பது
போல ஒரு அப்டத்தை பார்த்து ரசித்த பின்னர் அதனை பகிர்ந்தவரை நண்பராக்கி
கொண்டு பின்தொடராலாம்.
இதனை ஜி பி தான் என்ற வரையறை இல்லாமல் எத்தனை படங்க‌ளை வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம் என அனுமதி தருகின்றனர்.
வடிவமைப்பு அழகாக உள்ளது.பகிரப்பட்ட படங்களை அதற்குறைய குறிச்சொற்கள்
வாயிலாக தேடலாம்.ஆனால் இப்போது தான் துவங்கியுள்ளது என்பதால் அதிக
பயனாளீகளை பார்க்க முடியவில்லை.
ஃபிளிக்கரின் பக்கத்தில் கூட இந்த தளத்தால் நெருங்க முடியாது என்றே தோன்றுகிற‌து.
நிற்க
ஃபிளிக்கர் இப்போது வீடியோ பகிர்வு வசதியையும் இணைத்துள்ளது தெரியுமா?
—————-
http://www.wallpost.com/




avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 7:44 pm

தகவலுக்கு மிக்க நன்றி ஜாக்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Wed Jan 12, 2011 11:13 pm

இப்பதிவு முன்பே சைபர்சிம்மன் அவர்களின் வலைப்பதிவில் வந்துள்ளதே



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக