புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
34 Posts - 76%
heezulia
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
370 Posts - 78%
heezulia
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
8 Posts - 2%
prajai
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனிடம் ஒரு நேர்காணல்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 4:01 pm

முன்பு இணையத்தில் நண்பரொருவர் அனுப்பி வைத்த சுட்டியின் வாயிலாகக் கண்ட இறைவனிடத்து ஒரு நேர்காணல் என்ற ஆங்கிலக் கட்டுரையை மொழிமாற்றம் செய்து வன்தட்டிலே மூலத்துடன் சேமித்து வைத்திருந்தேன். வன் தட்டுப் பற்றி கரிந்ததனால், இரண்டுமே போனது. கவிஞர் கரிசலாரின் (கரிசல் குளத்தான் அவரகளின்), “கடவுள் வந்தார்” என்ற கவிதை என்னில் ஏற்படுத்திய தாக்கத்தால், மீண்டும் என்னுடைய கையடக்க வன்வட்டிலும், பேனா வட்டிலும், சில குறுவட்டுகளிலும் முனைந்து தேடுகையில், நான் மொழியாக்கம் செய்தது மட்டும் கிடைத்தது. இதை முகநூல் அன்பர்களுக்காக பகிர்கிறேன்.



இந்த படைப்பின் முழு முயற்சியும் எனதல்ல என்றாலும், இதன் சொல்லாட்சி, வரிகளின் அமைப்பு, பாநயமான அடுக்குகள் என்னுளத்தில் உதித்தவையே. வேறெவருக்காவது ஆங்கில மூலம் கிடைக்குமெனில் அனுப்பித் தாருங்கள். இனி நேர்காணலுக்கு:

இறைவனிடம் ஒரு நேர்காணல்:

இறைவன் கேட்டார்,

“ஆக என்றன் செவ்வி உனக்கு வேண்டும்?”

அதற்கு நானும்,

“ஆம் அய்யனே! என்றும், எப்போதும், யாங்கணும்

நீக்கமற நிறைந்திருக்கும் உமக்கு நேரமிருப்பின்………..!”

இறைவன் புன்னகைத்தார்,

“எனது காலம் முடிவற்றது;

என்ன வினாக்கள் கேட்கப் போகிறாய்?”

நான் கேட்டேன்,

“உங்களின் மேன்மைப் படைப்பான

மாந்தரினத்தின் எச்செய்கைகளால்

நீங்களே விந்தையடைந்தீர்கள்?”

இறைவன் சொன்னார்:

“மழலைப் பருவத்தலிருக்க மனமின்றி

விரைவில் வளர்ந்திடவே எண்ணுகிறார்;

ஆனால் வளர்ந்த பின்னோ

மீண்டும் மழலையாய் ஆகிடவே ஏங்குகிறார்.

உடல்நலமே கெட்டழியப் பொருளைத் தேடுகிறார்;

ஆயின் பின்னாளில் உடல்நலம் பேணவே

தேடிய பொருளையெல்லாம் செலவும் செய்கிறார்.



வருங்காலத்தை எண்ணியேங்கி,

நிகழ்வையும் தொலைப்பதனால்,

நேற்று-இன்று-நாளை ஏதுமின்றியே வாழ்கிறார்.

இருக்கும்வரை முடிவேயற்றவர் போல்,

எல்லாமே எமதென்று புவியகத்தில் வாழ்கிறார்;

ஆனால் அந்தி வருகையிலே,

ஏதுமற்ற ஏதிலியாய் மீளாத்துயிலில் வீழ்கிறார்.”

இதைச் சொல்லி இறைவன் என்கைகளைப் பற்றினார்; எங்களிருவரின் இடையில் ஒரு கண மௌனம். உறுத்தும் உண்மைகள்; உறைக்கும் உண்மைகள்;

நான் கேட்டேன்,

“எம் தாயான நீர்,

நும் சேயாகிய

எம் வாழ்வில்,

வாழ்வியல் பாடமாக

எவற்றைப் பயில

வேண்டுமென எண்ணுகிறீர்.”

இறைவன் சொன்னார்:

“எவரையும் உம்மால் துன்புறுத்தி

அன்புசெய்ய வைக்க இயலாது

என்பதால், உம்மைப் பிறர்

நேசிக்குமாறு வாழுங்கள்.



எவருடனும் உம்மை ஒப்பிட்டு

வாழ்தலென்பது துளியும் நன்மை

அற்றதென்று உணர்ந்து வாழுங்கள்.

எவரையும் மன்னிக்க ஏதுவாக,

மன்னிக்கும் நற்குணத்தை வளர்த்து

வாழுங்கள்.

உமக்கு அன்பானவர்களின் உள்ளக்

காயத்தைக் கீறித் துன்பப்படுத்த

சில நொடிகளே போதுமென்பதையும்,

ஆனால் அதே காயங்களை மருந்திட்டு

ஆற்றுதற்கோ பல்லாண்டுகள் ஆகும்

என்பதையும் அறிந்து வாழுங்கள்.

எல்லாமும் பெற்றவர் பெருஞ்செல்வரன்று;

மிகக் குறைந்த தேவைகள் உள்ளவரே

பெருஞ்செல்வர் என்றுணர்ந்து வாழுங்கள்.



எப்படிச் சொல்வது, எப்படி வெளிப்பாடு

செய்வது என்றறியாது, உம்மையும்

உளமார நேசிக்கும் உள்ளங்கள்

உண்டென்றறிந்து வாழுங்கள்.



ஒன்றைப் பற்றிய இருவேறு

கருத்துகள் உடையவர் உலகில்

உண்டென்று எண்ணி வாழுங்கள்.



ஒருவர் மற்றவரை மன்னிப்பது

மட்டுமின்றி, உம்மை நீவிரே

மன்னிக்கவும் தெரிந்து வாழுங்கள்.”



நான் மீண்டும்,



“மிக்க நன்றி எந்தையே!

கடைசியாக நும் குழந்தைகளுக்கு

ஏதேனும் சொல்வீர்களா?”



இறைவன் சிரித்தார்,



“நான் இருக்கிறேன் இங்கு,

உமக்காக, என்றும், எங்கும்,

எப்போதும் என்றுணர்ந்து வாழுங்கள்!

வெறும் கருங் கல்லிலோ

நாமணக்கும் சொல்லிலோ

நானில்லை என்றும் தன்மக்கள்

மூவேளை புசித்திருக்கும் காட்சியினால்

அகமகிழ்ந்து சிரிக்கின்ற

ஏழையின் சிரிப்பினிலே

என்றென்றும் வாழ்கிறேன்

என்பதை உணர்ந்து வாழுங்கள்!”

என்றபடி மறைந்தார்.



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 12, 2011 5:25 pm

அருமை,அருமை செந்தில் குமார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இறைவனிடம் ஒரு நேர்காணல் Uஇறைவனிடம் ஒரு நேர்காணல் Dஇறைவனிடம் ஒரு நேர்காணல் Aஇறைவனிடம் ஒரு நேர்காணல் Yஇறைவனிடம் ஒரு நேர்காணல் Aஇறைவனிடம் ஒரு நேர்காணல் Sஇறைவனிடம் ஒரு நேர்காணல் Uஇறைவனிடம் ஒரு நேர்காணல் Dஇறைவனிடம் ஒரு நேர்காணல் Hஇறைவனிடம் ஒரு நேர்காணல் A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 5:56 pm

உதயசுதா wrote:அருமை,அருமை செந்தில் குமார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல படைப்புகளை நீங்கள் பாராட்ட தவறுவதில்லை போலும்
நன்றி சகோதிரி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 6:00 pm

நல்ல படைப்பு... உங்கள் சொந்த படைப்பெனில் எனது சிறப்பான பாராட்டுக்கள் செந்தில் குமார்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 11:15 am

கலை wrote:நல்ல படைப்பு... உங்கள் சொந்த படைப்பெனில் எனது சிறப்பான பாராட்டுக்கள் செந்தில் குமார்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி

இது எனது படைப்பு இல்லை எனக்கு இ-மெயில் வந்தது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக