புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
16 Posts - 50%
heezulia
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
15 Posts - 47%
mini
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
373 Posts - 59%
heezulia
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
19 Posts - 3%
prajai
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
5 Posts - 1%
mini
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
3 Posts - 0%
Saravananj
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கூகிள் Contacts  Poll_c10கூகிள் Contacts  Poll_m10கூகிள் Contacts  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் Contacts


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 12, 2011 3:43 pm

முக்கிய
தொடர்பு விவரங்களை சேமிக்க மொபைல் போன், கணினியில் Address Book, ஈமயிலில்
Contacts போன்ற வசதிகளை உபயோகித்து வந்திருப்போம். மொபைல் போன், கணினி
Address Book போன்றவற்றில் நமது கவன குறைவால் தொடர்புகள் அழிந்து /
தொலைந்து போக வாய்ப்புண்டு. ஜிமெயில் உபயோகிப்பாளர்கள் ஜிமெயில் Contacts
-ல் தொடர்பு விவரங்களை சேமித்து கொண்டு செல்லும் இடமெல்லாம் இணைய
உதவியுடன் அவற்றை உபயோகித்து கொள்வது பயனுள்ளது.

ஆனால் தொடர்புகள் (Contacts) பற்றிய விவரங்களை அறிய ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜிமெயில்உள்ளே லாகின் செய்து பெற வேண்டி இருக்கும். இது சலிப்பான விஷயம். இந்த சலிப்பை போக்கும் தனி வசதியாக Google Contacts கிடைக்கிறது.

Google Contacts ஐ லினிக்ஸ்-ல்
அணுகலாம். இதில் Family, Friends, Co Workers என பல குழுக்களாக பிரித்து
உங்கள் தொடர்புகளின் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண்கள், ஈமெயில் மற்றும்
குறிப்புகளை சேமிக்க முடியும். Yahoo, MSN, Outlook போன்றவற்றில் உங்கள்
தொடர்புகளை உபயோகித்து கொள்ள வசதியாக Export செய்து கொள்ளவும் முடியும்.
தொடர்புகளுக்குள் தேடல், பிரிண்ட் எடுத்து கொள்ளுதல் முதலான வசதியும்
உண்டு.


தள முகவரி : Google Contacts





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 12, 2011 3:50 pm

பயனுள்ள தகவல்! இன்றுதான் அறிந்தேன் கூகிளின் இந்த சிறப்பான சேவையை!



கூகிள் Contacts  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 6:18 pm

அறிய தகவல் நன்றி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 12, 2011 6:25 pm

SK wrote:அறிய தகவல் நன்றி

அடிக்கடி காணாமல் போகும் என் தொலைபேசி எண்களை இப்பொழுதுதான் கூகிளுக்கு மாற்றினேன்! இனி எப்பொழுதும் காணாமல் போகாது! கூகிள் Contacts  677196



கூகிள் Contacts  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Jan 12, 2011 6:36 pm

பயனுள்ள தகவளுக்கு நன்றி ...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 11:48 am

சிவா wrote:
SK wrote:அறிய தகவல் நன்றி

அடிக்கடி காணாமல் போகும் என் தொலைபேசி எண்களை இப்பொழுதுதான் கூகிளுக்கு மாற்றினேன்! இனி எப்பொழுதும் காணாமல் போகாது! கூகிள் Contacts  677196

நானும் மாற்றிவிட்டேன் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 13, 2011 11:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Rajhumar
Rajhumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/10/2010

PostRajhumar Thu Jan 13, 2011 12:31 pm

நன்றி கூகிள் Contacts  677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக