புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
2 Posts - 5%
prajai
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
383 Posts - 49%
heezulia
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
26 Posts - 3%
prajai
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_m10கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 12, 2011 3:33 pm

கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்?
நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை
திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை
வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம்.
முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து
விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது.
கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக
குறைவே.

இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ்
இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற
மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க
வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க
வேண்டும்?

கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள்
கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான்.
அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள்
குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.

உதாரணத்திற்கு
நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள்
மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை
பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள்
உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.

இது
போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ
உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும்.
எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த
பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து
வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து
கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் ,
மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின்
எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.

இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.

1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .
வேகம்
: கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு
வினாடிகளில் பூட் ஆகிறது.

எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய
உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க
தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம்.
.
பாதுகாப்பு
: அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால், எந்த
மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.
இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை..

2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே
இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு
டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில்
திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து
வேலை செய்து கொள்ளலாம்.

3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை
அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை
செய்து கொள்ள முடியும்.

கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?

கூகிள்
குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை
இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான்.
உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின்
இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள்
என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP
போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள்
கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 12, 2011 3:46 pm

எல்லாம் சரிதான், ஆனால் இதற்கென தனியாக கணினி வாங்க வேண்டுமென்றால் சற்று சிரமம்தான்! ஒருவேளை குறைந்த விலைக்குக் கொடுக்க முன்வந்தால் அனைவரும் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்!

எப்பொழுதுதான் சந்தைக்கு வருகிறது?

கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 12, 2011 3:54 pm

விரைவில் வெளியிடுகிறார்களாம் ,அதற்கு முன்னதா தனது பயனள்ர் சிலருக்கு வழங்கிவிட்டார்களாம் சிவா (இலவசமாக )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 12, 2011 4:35 pm

jackbredo wrote:விரைவில் வெளியிடுகிறார்களாம் ,அதற்கு முன்னதா தனது பயனள்ர் சிலருக்கு வழங்கிவிட்டார்களாம் சிவா (இலவசமாக )

இலவசமாகவா? நமக்கும் கிடைக்குமா? கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  95051

கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 7:51 pm

அதானே... நான் 2000 ஆவது வருடம் முதலாகவே கூகிளின் பயனாளன் ஆச்சே... எனக்கு ஏன் வழங்கலை...? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 9:06 am

கலை wrote:அதானே... நான் 2000 ஆவது வருடம் முதலாகவே கூகிளின் பயனாளன் ஆச்சே... எனக்கு ஏன் வழங்கலை...? கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  440806

கிடைக்கும், ஆனா கிடைக்காது! கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  865843

கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 2:07 pm

சிவா wrote:
கலை wrote:அதானே... நான் 2000 ஆவது வருடம் முதலாகவே கூகிளின் பயனாளன் ஆச்சே... எனக்கு ஏன் வழங்கலை...? கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  440806

கிடைக்கும், ஆனா கிடைக்காது! கூகிள் குரோம் ஓஎஸ் எப்படி?  865843

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக