புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_m10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_m10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_m10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_m10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_m10சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 12, 2011 12:25 pm

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் இருவர் குறித்தத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு குழு அறிவித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி டெல்லியில் இருந்து லாகூர் புறப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் பானிபட் அருகே சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் வைத்த குண்டு பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இக்கோர சம்பவத்தில் 68 பேர் அநியாயமாக பலியாகினர்.

ஆரம்பத்தில் இக்குண்டுவெடிப்பை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ லஷ்கரே தொய்பா மூலம் நடத்தியதாக கூறப்பட்டது. வழக்கில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் தொடர்பு வெளிப்பட்டதைத் தொடர்ந்து ஹைதராபாத், கோவா, அஜ்மீர் என பல குண்டுவெடிப்புகளையும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளே நடத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களே நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய அசீமானந்த் என்பவனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தபோது, சந்தீப் டாங்கே, ராமசந்திரா ஆகிய இரண்டு பேர் முக்கிய குற்றவாளிகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. "தலைமறைவாக இருக்கும் இந்த 2 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்" என தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ.) அறிவித்துள்ளது. அதேபோன்று, "மூன்றாவது குற்றவாளியான தீவிரவாதி அசோக்கைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு அளிக்கப்படும்" என்றும் என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக