புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலைவாரும் கனடா: தமிழர்களுக்கு பிரச்சனை இல்லையாம்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் ஆபத்து ஏதுமின்றி பாதுகாப்பாகவே உள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் மன்றம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொள்கை கூறுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு அவர்களின் சமூகக் குழு அல்லது அரசியல் அபிப்பிராயங்கள் காரணமாக எதுவித தொல்லையும் அளிக்க மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அகதி மன்ற நீதிபதிகள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய சிறந்த காரணங்களின் மாதிரிகளாக அதுபோன்ற குறிப்புகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் அகதிகள் மன்றம் கூறியுள்ளது.
தற்போது கனடாவை அடைந்துள்ள ஓஷியன் லேடி மற்றும் எம்.வி சன் சீ கப்பல் அகதிகள் தமக்கான அகதியுரிமைகளைக் கோரும்போது இந்தக் கொள்கையால் பாதிப்பு ஏற்படலாம். அதோடு இக்கொள்கையானது சட்டரீதியாகச் சிறந்ததல்ல என்று ஒரு வக்கீலால் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டும் உள்ளது. இக்கொள்கையானது ஈழத் தமிழர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் செயற்பாட்டாளர்கள் பலர் குற்றம் கூறியுள்ளனர். குடிவரவு மற்றும் அகதிகள் மன்றத்தின் தீர்மானமானது கடந்த மாதம் அதாவது புதுவருட விடுமுறைகளுக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய கொள்கையானது தற்போது கனடாவில் அகதியுரிமை கோரியுள்ள 25 வயதான ஈழத் தமிழ்மகன் ஒருவரின் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் இவர் ஓஷியன் லேடி அல்லது எம்.வி சன் சீ கப்பல் மூலம் கனடாவை அடையவில்லை எனத் தெரிகிறது. தாம் இலங்கைக்குத் திரும்பினால் இலங்கை இராணுவம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள் ஆகியவற்றால் தமக்கு ஆபத்து உள்ளதாக இவ்விளைஞர் தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமக்கு வயிற்றில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டதோடு, சுவருடன் சேர்த்து மோதப்பட்டதாகவும் தெரிவித்துள்ள இவர், இதையடுத்து தனது நண்பருடன் சேர்ந்து தாம் வேறு இடத்துக்குச் சென்றதாகவும், ஆனால் அங்கும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் சொன்னார். குறித்த நண்பரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுவிட்டதால், இவர் 2007 ஆம் ஆண்டில் மலேசியாவுக்குத் தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து 2009 இல் கனடாவை வந்தடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்விளைஞரின் அகதியுரிமை கடந்த நவம்பர் மாதத்தில் மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது பல காரணிகளுடன் மனித உரிமைகள் நிலவரமும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ள குடிவரவுத் துறையினர், இவ்விளைஞர் இலங்கைக்குச் செல்லும் பட்சத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் நிகழப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர். பொதுவாக பிறருக்கு நேராத ஒரு குறிப்பிட்ட ஆபத்துள்ள நபர்களுக்கு மட்டுமே கனடாவில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தற்போதைய இந்தக் கொள்கை கூறுகிறது.
ஆனால் இப்போதைய இந்தத் தீர்மானமானது அரசியல் நோக்கம் நிறைந்ததாக உள்ளதாக பல ஈழத் தமிழர்களுக்காக வாதாடிய வக்கீல் டானியல் மெக்லியோட் தெரிவித்துள்ளார். அகதி அந்தஸ்து கோருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றபோது, அவ்வெண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஒட்டாவா முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்துக் கருத்துக்கூறியுள்ள கனேடிய தமிழ்க் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, இலங்கையிலுள்ள நிலைப்பாடு முன்னேற்றமடைந்துவிட்டதாக கனேடிய அரசு எவ்வாறு வாதாடலாம் என ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

Similar topics
» கனடா வந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை ???
» தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய்
» கனடா வந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை
» இடிபாடுகள் வாஸ்துபடி இல்லையாம்...!!
» அயல்நாடுகளை அச்சுறுத்தும் எண்ணமோ இல்லையாம் தமிழரை கொல்வதுதான் ஒரே நோக்கமாம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1