புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
74 Posts - 44%
heezulia
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
6 Posts - 4%
prajai
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
6 Posts - 4%
Jenila
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
2 Posts - 1%
kargan86
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
10 Posts - 5%
prajai
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
8 Posts - 4%
Jenila
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்று 11-1-11 :) Poll_c10இன்று 11-1-11 :) Poll_m10இன்று 11-1-11 :) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று 11-1-11 :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 3:45 pm

இன்று "நம்பர் 1' அணிவகுப்பு

ஒன்றாம் எண்ணை விரும்புவோருக்கு இன்று மகிழ்ச்சியான நாள். காலண்டரில் இன்றைய தினம் 11.1.11 என்றுள்ளதால் இதை அதிர்ஷ்ட எண்ணாக பலர் கருதுகின்றனர். இந்த ஆண்டில் ஒன்றாம் எண்ணின் அணிவகுப்பில் இது இரண்டாவது தினம். இந்த மாதத்தின் முதல் நாளே 1.1.11 என்று இருந்தது. இதையடுத்து நவம்பர் 1ம் தேதியை 1.11.11 என்றும் நவம்பர் 11ம் தேதியை, 11.11.11 என்றும் குறிப்பிடுவார்கள். 11ம் எண் நேர்மை, உள்ளுணர்வு, இறைப்பண்பு ஆகியன மிகுந்தது. இந்த தேதிக்குரியவர்களின் வாழ்க்கைப் பாதை மற்றும் அவர்களது போதனைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் எண் ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள்.இத்தினங்கள் எண்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், இத்தேதியை மிகக் கவனமாக குறிப்பிட வேண்டும். அடுத்து 2111ம் ஆண்டுதான் இதுபோன்ற எண்கள் மீண்டும் வரும் என்பதால் அதுவரை அந்த கவலை உங்களுக்கு இல்லை.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 3:55 pm

இன்றைய தேதியை போல நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்கள் (11&1&11) 1911ம் ஆண்டில்தான் பார்த்திருப்பார்கள். ஐந்து ஒன்றுகள் சேர்ந்து வந்துள்ள இன்றைய தேதி அரிதானது என்கின்றனர். இந்த ஆண்டு பிறந்த போதே நான்கு ஒன்றுடன் (1&1&11) தொடங்கியது. 10 நாட்கள் கழித்து இன்று அது 5 ஒன்றுகளாகி இருக்கிறது. நவம்பரில் அது 6 ஆக (11&11&11) அதிகரிக்கப் போகிறது.
நன்றி தினகரன்
ஒரே ஆண்டில் 3 முறை அதுவும் வரிசையாக 4, 5 மற்றும் 6 முறை ஒரே எண் தேதியாக வருவது எப்போதும் இல்லாத அதிசயம். 10 ஆண்டுகளுக்கு முன் 2001ல் இதுபோன்ற சூழ்நிலை இருந்தாலும் மூன்று முறையும் ஒரு ‘ஒன்று’ குறைந்திருந்தது. அதாவது, 1&1&1, 11&1&1, 11&11&1 என்று. ஆனால், இந்த முறை மட்டுமே 5ஐ தாண்டி 6 ஒன்றுகள் வருகின்றன. ஒரே எண்கள் 3 முறை வருவது அடுத்ததாக 2022ல் நடக்கப் போகிறது. ஆனால், அதிபட்சம் 5 எண்கள் மட்டுமே வரும். (2&2&22, 22&2&22). 6 முறை வருவதற்கு 1,000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது

நன்றி தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Tue Jan 11, 2011 5:06 pm

நல்ல தகவல் அம்மா. நன்றி.

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Jan 11, 2011 5:09 pm

இன்று 11-1-11 :) 678642 இன்று 11-1-11 :) 678642 அம்மா....

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 5:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 9:51 pm

01.01.11
10.01.11
11.01.11
01.10.11
10.10.11
11.10.11
01.11.11
10.11.11
11.11.11

இத்தனை முறை ஒன்றுகள் மீண்டும் மீண்டும் வருவது இந்த ஆண்டில் மட்டுமே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 12, 2011 12:11 pm

நன்றி நண்பர்களே ! புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 12, 2011 12:13 pm

ஆஹா பகிர்வுக்கு நன்றி சுமதி... சௌக்கியமாப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்று 11-1-11 :) 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 12, 2011 12:14 pm

எத்தனை ஒன்று வந்தாலும் சரி,எல்லாருக்கும் இது நல்ல ஆண்டாக இருக்க வேண்டும்




இன்று 11-1-11 :) Uஇன்று 11-1-11 :) Dஇன்று 11-1-11 :) Aஇன்று 11-1-11 :) Yஇன்று 11-1-11 :) Aஇன்று 11-1-11 :) Sஇன்று 11-1-11 :) Uஇன்று 11-1-11 :) Dஇன்று 11-1-11 :) Hஇன்று 11-1-11 :) A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 12, 2011 12:16 pm

தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக