புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_m10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10 
9 Posts - 82%
heezulia

1 Post - 9%
mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_m10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10 
76 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_m10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_m10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_m10‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%
manikavi

prajai

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 9:32 pm

‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Ng

இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர் ஒருவரிடம் இனவாத கருத்தை தெரிவித்ததற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதற்கு கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வேய் அய்க் மறுத்து விட்டார். அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றவர் கூறுகிறார்.

கடந்த ஞாயிறன்று உணவக உரிமையாளர் சைய்ட் கசாலி மொகமட் அலியாரிடம், ‘கடையை மூடி விட்டு, இந்தியா திரும்பிச் செல்லுங்கள்,’ என்று இங் கூறியதாக, மலேசிய இந்திய முஸ்லீம் காங்கிரசின் (கிம்மா) தலைவர் ஃபாருக் வி.ராஜூ மொகமட் தெரிவித்தார்.

ஆயினும், அதற்குப் போதிய ஆதாரங்கள் கிடையாதென இங் சுட்டிக்காட்டினார்.

Youtubeல் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிக் காட்சியொன்று, தாம் இனவாதக் கருத்தை கூறுவதைக் காட்டும் ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்றாரவர்.

மாறாக, பொய்க் குற்றச்சாட்டுக்காக அவர்கள்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று, இங் கூறினார். அவர், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளராவார்.

ஒரு வார கால அவகாசம்

‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Ng-1
ஃபாருக்கும், அந்த உணவக உரிமையாளர் சைய்ட் கசாலி முகமட் அலியாரும் பொது மன்னிப்புக் கூறுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லாவிடில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்.

இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிராக அத்தகைய இனவாதக் கருத்தை தாம் கூறியதற்கான ஆதாரமிருந்தால், லிம்மின் அரசியல் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தாம் தயார் என்றாரவர்.

ஆனால் அவ்விருவரும் மன்னிப்புக் கேட்டு, அந்த குற்றச்சாட்டை மீட்டுக் கொண்டால், அதனை ஏற்றுக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் இங் முன்வந்துள்ளார்.

கடந்த ஞாயிறு இரவு, பினாங்கு நகராண்மைக் கழக அமலாக்க அதிகரிகளுடன், காசிமின் உணவகத்தை இங் பார்வையிட்டார். இதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர்,அந்த கடைக்கருகே இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தொன்று நிகழ்ந்தது.

இவ்வேளையில், இனவாத கருத்தை கூறியதற்காக இங்கை தவறாகச் சித்தரிக்கும் செய்திகள் வெளியானதை தொடர்ந்து, அவரும், ஜசெக வழக்குரைஞரும் டெலிமா சட்டமன்ற உறுப்பினருமான ஆர்எஸ்என் ராயரும் அவ்விருவருக்கும் எதிராக போலீசில் புகார் செய்துள்ளனர்.

பாக் லா: இங் ஆணவக்காரர்

‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Ng-2
இதனிடையே, சைய்ட் கசாலிக்கு எதிரான இங்கின் செயல் ஆணவமிக்கது என, முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி வர்ணித்துள்ளார்.

சைய்ட் கசாலிக்கு எதிராக இங், சொந்த நடவடிக்கை எடுத்து, அமலாக்க நடவடிக்கையில் தலையிட்டுள்ளது தவறான செயல் என்று கெப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல்லா கூறினார்.

அந்த உணவக உரிமையாளர் குற்றங்களைப் புரிந்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இங் புகார் செய்ய வேண்டும் என்றாரவர்.

மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=63115

‘balik India’ என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை, மன்னிப்பும் இல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக