புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
61 Posts - 46%
heezulia
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Guna.D
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
mruthun
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணாகதி - பொருள் தெரியுமா ?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 10, 2011 9:03 pm

First topic message reminder :

சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 11, 2011 7:15 pm

அனைவருக்கு வணக்கம்

ஒரு பெரியவரிடம் கேட்டுப் பெற்ற விளக்கம்

சரணாகதி என்பது ஆறு அங்கங்களைக் கொண்டது

அவையாவன

ஆனுகூலஸ்ய சங்கல்பம் ப்ராதி கூலஸ்ய வர்ஜனம்

ரக்ஷிஸ்யதி இதி விஸ்வாஸோ கோப்த்ருத்வ வரணம் ததா

ஆத்ம நிக்ஷேப கார்ப்பண்யோ ஷட் விதா சரணாகதி:

பொருள்

இறைவனுக்குப் பிரியமானதைச் செய்தல் (பொங்கள்
புளியோதரை அல்ல) அற வாழ்க்கை தான் இறைவன் திருவுள்ளத்திற்கு உகப்பானது. அறம்
தவிர்ந்தவற்றை விலக்குதல் (ப்ராதிகூலஸ்ய வர்ஜனம்) இறைவன் காப்பாற்றுவான் என்ற உறுதி (ரக்ஷிஸ்யதி இதி விஸ்வாஸ: ) இறைவா
என்னைத் தீய வழியினின்றும் காப்பாற்றுவான் என்ற உறுதிப் பாடு; என் செயலால்
ஆவதொன்றில்லை என்பது கார்ப்பண்யம் இத்துடன் ஆத்மாவை இறைவனிடத்தில் ஒப்படைப்பது
தான் சரணாகதி

என்றும் மாறா அன்புடன்

நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 8:43 pm

மிக அழகான விளக்கம் அக்கா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 11, 2011 9:06 pm

அன்புள்ள
இளவலுக்கு

வணக்கம்

தங்கள்
பின்னூட்டத்திற்கு நன்றி, ஆனால் விளக்கம் சொன்னது ஒரு பெரியவர், அவரிடம் கற்று
வருகிறேன்

என்றும்
மாறா அன்புடன்

நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 9:08 pm

நாம் கோவில்களில் எல்லா அங்கமும் தரயில் படும்படி விழுந்து வணங்குவதும் இதே கருத்தை பின்பற்றி தானா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 11, 2011 9:24 pm

அன்புள்ள இளவலுக்கு

வணக்கம்

ஆடவர்கள் திருக்கோயில்களில் கொடி மரத்தின் அடியில்
தான் எட்டு அங்கங்களும் படிய வணங்க வேண்டும். எட்டு அங்கங்கள் யோகத்தின் எட்டு
அங்கங்களைக் குறிப்பன, பெண்கள் ப்ரகிருதியின் வடிவாக இருப்பதனால் அவர்கள்
ஐந்து அங்கங்கள் படும்படியாக வணங்க வேண்டும். பலி பீடத்தின் அருகில் நான் என்ற உணர்வை வைத்து விட்டு ஆத்மா என்ற
நிலையில் தான் செல்ல வேண்டும் எனவே கொடிக்கம்பம் தாண்டி உள்ளே சென்றதும் படிந்து வணங்குவதில்லை, அஞ்சலி
மட்டும் செலுத்த வேண்டும், வலது கை ஞானத்தையும் இடது கை செயலையும்
குறிக்கும் . இறைவா என் சிந்தனை செயல் எல்லாவற்றையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்
என்பது தான் அஞ்சலி,

என்றும் மாறா அன்புடன்

நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 9:32 pm

அக்கா இதுவும் ஒரு வகையில் சரணாகதி தானே தான் என்ற அகம்பாவம் ஆணவத்தை ஒதுக்கி உனக்கு சரணம் என்று வரும் அல்லவா ஆனால் சைவர்களில் ஒரு பிரிவினர் கைகூப்பி வணங்குவதில்லயா அக்கா அதாவது ரூப வழிபாட்டை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 9:42 pm

அனைத்து விவாதத்தையும் ரசித்தேன்... தொடருங்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 9:47 pm

நானும் ரசித்தேன் காத்திருக்கிறேன்!

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 11, 2011 9:51 pm

அன்புள்ள இளவலுக்கு

வணக்கம்

திருக்கோயில் வழி பாட்டில் சைவ வைணவ பேதம் இல்லை. பூசை
முறைகள் வைணவம் வைணவ ஆகமங்களின் படியும் சைவர்கள் சைவாகமத்தின் படியும்தான்
செய்வார்கள்.

சைவத் திருக்கோயில்களில் நவகிருஹ வழிபாடு பிற்பாடு வந்து சேர்ந்தது, ஆகமத்தில்
இடம் இல்லை என்று சைவப் பெரியோர்கள் சொல்லுகின்றனர்,

கோளறு பதிகம் தோன்றிய வரலாறும் இது தான்

என்றும் மாறா அன்புடன்

நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 9:56 pm

நன்றி அக்கா பிறகு நிறயா சந்தேகங்கள் கேட்க்கிறேன்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக