புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரணாகதி - பொருள் தெரியுமா ?
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:எல்லாரையும் நல்லவர்களாக படைத்தால் நீங்கள் கடவுளை மறந்து விடுவீர்கள் அதனால் தான் கெட்டவர்களையும் படைக்கிறான்...
என்ன மாமா ஒட்டதுலயே இருக்கீங்க பிசியா
நமக்கு 1000 வேலை இருக்கு நண்பா.. ரொம்ப பிசி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:
நமக்கு 1000 வேலை இருக்கு நண்பா.. ரொம்ப பிசி
வேலயா வேலைக்கு போரவங்க பர்சா
இப்ப பர்ஸ் எல்லாம் இல்ல.. நான் 3G க்கு பிளான் பண்ணிட்டு இருக்கேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="maniajith007"]
இப்ப கலை அண்ணன் வருவார் நான் இல்லைப்பா
விபீகுஓட்டேபிளேடு பக்கிரி wrote:
இப்ப பர்ஸ் எல்லாம் இல்ல.. நான் 3G க்கு பிளான் பண்ணிட்டு இருக்கேன்
இப்ப கலை அண்ணன் வருவார் நான் இல்லைப்பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SN.KUYILAN wrote:
பகவான் ஓடி வந்து உதவுகிறாரா....?
பகவானால் படைக்கப் பட்ட ஒரு மனிதன், ஏன் அவருக்குக் கட்டுப்படுவதில்லை?
இன்று எத்தனை கொடூர மனம் படைத்தவர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள்,
படைக்கும் போதே எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே? அந்த பகவான்.
நான் கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை, உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டும் என்ற நோக்கதிலும் இதை சொல்லவில்லை.
சாதாரணமாக ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால் பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன், உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது...
மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.
அந்தப்பார்வை!
குயிலன், ( ரொம்ப அழகான பெயர் ) இந்த உலகத்தில் எல்லாமே இரட்டை தான்.
புரியலயா? இரவு பகல், ஒளி இருட்டு, நல்லது கெட்டது, ஆண் பெண் என் எல்லாமே இரட்டை தான். ஒரு நாணயதிற்க்கு இரண்டு பக்கங்கள் உண்டு அல்லவா? அது போல் தான், படைப்பிலும் நல்லதும் கெட்டதும் உண்டு. ஒருவருக்கு நல்லவன் மற்றொவருக்கு கெட்டவன். நம் தமிழ் நாட்டின் தலைசிறந்த நாத்திகருக்கு என்ன வாழ்வு என்ன சொத்து பத்து தெரியும் தானே?
பொதுவாக எல்லோரும் நல்லவரே . சுற்று சூழலால் நாம் கெட்டவர்களாகவும் நல்லவர்களாகவும் புரிந்து கொள்ளப்படுகிறோம். பின் லேடன் கூட ஒரு கூட்டதுக்கு நல்லவர் தானே ? சரியா?
நீங்கள் கூறியுள்ள டிவி எக்ஸாம்பிள் ளில் சொன்னது போல் சரி செய்யும் முறை யே 'சரணாகதி' மேலும் கடவுள் தன்னை கல்லாக உருவாகப்ப் படுத்திக்கொள்ளவில்லை , நாம் தான் வணங்க வசதியாக அவரை அப்படி பண்ணி வைத்துள்ளோம். "உன்னுள்ளும் என்னுள்ளும் உள்ள கடவுளை வணங்க (மற்ற மனிதரை மதிக்க) கற்றுக்கொள்ளும் பக்குவம் வரும்போது , இந்த கல் கடவுள் தேவை இருக்காது (கற்றுக்கொண்டவருக்கு தேவை இருக்காது, மற்றவருக்குக்கு வேண்டுமே, எனவே கடவுள் சிலைகள் அவசியம் )
போன யுகங்களில் தேவர்கள் அசுரர்கள் என் பிறப்பிலேயே நல்ல கெட்டவர்கள் இருந்தார்கள். அதிலும் தேவர்களிலும் அசுரகுணம் கொண்டவர்கள் உண்டு, அசுரர்களிலும் தேவ குணம் படைத்தவர்கள் உண்டு. ஆனால் இப்ப கலியுகத்தில், அவ்வாறு இல்லாமல் தேவ குணங்களும், அசுரகுணங்களும் நாம் மனித இனத்தில் வெளியே தெரியாத குண நங்களாக இருப்பதால் மனிதர்களில் என் த குணம் அதிகம் இருக்கிறதோ அவர் அதைக்கொண்டு நல்ல வராகவும் கெட்டவராகவும் கொள்ளப்படுகிறார் . சரியா?
விளக்கம் போறுமா? அல்லது சந்தேகம் இருந்தால் பிளீஸ் கேளுங்கள், முடிந்த வரை சொல்கிறேன். உங்கள் மன கசப்பை அகற்ற முயலுகிறேன். நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மணி, அருமயான விளக்கம். நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Thanks for stepping in Siva and Blade Pakkiri
பிளேடு பக்கிரி, உங்க பேரை அடிக்கும் போதே பயமாக இருக்கு என்க்கு
பிளேடு பக்கிரி, உங்க பேரை அடிக்கும் போதே பயமாக இருக்கு என்க்கு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
krishnaamma wrote:Thanks for stepping in Siva and Blade Pakkiri
பிளேடு பக்கிரி, உங்க பேரை அடிக்கும் போதே பயமாக இருக்கு என்க்கு
ஹா.. ஹா.. பெயரிலாவது பயம் இருக்கட்டுமே?
குயிலனுக்கு அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க ...
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5