புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_m10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_m10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_m10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_m10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_m10சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 10, 2011 3:37 pm

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் வெற்றிக்கான காய்களை படு வேகமாக நகர்த்தத் தொடங்கியுள்ளார். அதில் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை தன் பக்கம் இழுத்துள்ளார் -வைகோவின் மூலமாக.

ஈழத்தில் போர் முடிவடைந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் களத்தில் குதித்தவர் சீமான். முதலில் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி ஈழத் தமிழர் ஆதரவு பிரசாரத்தை வேகமாக முன்னெடுத்தார். அவரது அனல் வேகப் பேச்சால் பலரையும் ஈர்த்தார். இதன் விளைவாக 2 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையும் சென்றார். சமீபத்தில் அவர் விடுதலையானார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை தன் பக்கம் இழுத்துள்ளது அதிமுக. சீமானை அதிமுக கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சிகளை வைகோவிடம் ஒப்படைத்தார் ஜெயலலிதா.

இதன் விளைவாக இன்று வைகோவை சந்தித்துப் பேசினார் சீமான். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,

வருகின்றன சட்டசபைத் தேர்தலில் அதிமுக.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதால் காங்கிரசை தோற்கடிப்பதே எனது லட்சியம்.

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் சீமான்.

சீமானின் பேட்டியின் மூலம் இன்னொரு விஷயமும் தெளிவாகியுள்ளது. அது - அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் சேரவில்லை என்பது.

தற்போதைய சூழ்நிலையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை ஒரு கூட்டணியாகவும், அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் ஆகியவை ஒரு கூட்டணியாகவும் போட்டியிடும் என்று தெரிகிறது. பாமக, திமுக பக்கம் போகலாம். அதேசமயம், தேமுதிகவின் நிலை தெளிவாகத் தெரியவில்லை. பாஜக, குட்டிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு வழக்கம் போல தேறாத ஒரு கூட்டணியை அமைக்கக் கூடும் என்று தெரிகிறது.

கருணாநிதிக்கு எதிராக அதிமுக ஆதரவுடன் சீமான் போட்டி?

அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக சீமான் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் ஒரு வாக்கைக் கூட வீணடிக்காமல் அள்ளி விட படு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.

கிறிஸ்தவர்களை ஐஸ் வைக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார்.

நேற்று நாடார் சமுதாயத்தினரைக் கவரும் வகையில், அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்குச் சென்று பேசினார்.

இப்போது ஈழத் தமிழ் ஆதரவாளர்களின் வாக்குகளை அள்ள அவர் சீமானை வளைத்துள்ளதாக தெரிகிறது.

ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது கடைசிக்கட்டத்தில்தான் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்தார் ஜெயலலிதா. அதேசமயம், லோக்சபா தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே ஈழத்தைப் பற்றிப் பேசுவது கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவருக்காக சீமான் ஆதரவு கோரி பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 10, 2011 3:42 pm

அம்மாவுக்கு நல்லகாலம் வந்தாச்சி மாமா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 10, 2011 4:03 pm

அட செ இதுக்குதான் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாரா சீமான்?
அதிமுக ஆட்சிக்கு வந்தா இவர யாரும் கண்டுக்க கூட மாட்டாங்க.
ஒண்ணு அந்தம்மா ஐயா மாதிரி ஜெயிலில் தூக்கி போடும்.இல்லையானா
கண்டுக்காமா விடும்.
எல்லா தமிழக மக்களுக்கும் ஈழ தமிழர்கள் மேல ஒரு பரிதாபம் இருக்கு.
ஆனா அத வச்சு யாரும் அரசியல் பண்ண முடியாது.
சீமான் தேர்தலில் நிக்குறதா இருந்தா தமிழகத்தில் ஒரு நாளும் அவர் ஜெயிக்க முடியாது

சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Uசீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Dசீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Aசீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Yசீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Aசீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Sசீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Uசீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Dசீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு Hசீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு A
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 10, 2011 4:37 pm

உதயசுதா wrote:அட செ இதுக்குதான் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாரா சீமான்?
அதிமுக ஆட்சிக்கு வந்தா இவர யாரும் கண்டுக்க கூட மாட்டாங்க.
ஒண்ணு அந்தம்மா ஐயா மாதிரி ஜெயிலில் தூக்கி போடும் இல்லையானா
கண்டுக்காமா விடும்.
எல்லா தமிழக மக்களுக்கும் ஈழ தமிழர்கள் மேல ஒரு பரிதாபம் இருக்கு.
ஆனா அத வச்சு யாரும் அரசியல் பண்ண முடியாது.
சீமான் தேர்தலில் நிக்குறதா இருந்தா தமிழகத்தில் ஒரு நாளும் அவர் ஜெயிக்க முடியாது

என்ன அம்மா அப்படி சொல்லி பூட்டிங்கா..... காங்கிரஸ் பெரிய தலைகள் எல்லாம் இவரு பிரச்ரம் பண்ணி தான் தோதாங்க... மறந்துட்டீங்களா....

சீமான் கு மிக பெரிய ilayngar thondarkal இருக்காங்க ,தென் மாவட்டங்கள் ல....

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 8:38 pm

எப்படியாவது திமுக-வை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக சீமான் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால் இப்போது திமுகவை கவிழ்க்க விலைவாசி ஒன்றே போதுமானது.இலவசங்களை காட்டி ஏமாற்ற முடியாது இனி.காய்கறி,மளிகை கடை பக்கமா போகவே பயமாயிருக்குங்க.என்று வரும் அந்த நல்லநாள்(தேர்தல்)

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 19, 2011 12:07 pm

சீமானை சேர்த்து வெற்றி அடைத்து விட்டு பின்னர்
கழற்றி விட்டு விடுவார்கள் .. இதை தான் கம்யூனிஸ்ட்கள் காலம் காலமாக செய்து வருகிறது ....

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jan 19, 2011 12:27 pm

தமிழ்நேசன்1981 wrote:எப்படியாவது திமுக-வை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக சீமான் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால் இப்போது திமுகவை கவிழ்க்க விலைவாசி ஒன்றே போதுமானது.இலவசங்களை காட்டி ஏமாற்ற முடியாது இனி.காய்கறி,மளிகை கடை பக்கமா போகவே பயமாயிருக்குங்க.என்று வரும் அந்த நல்லநாள்(தேர்தல்)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக