புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
hi - Page 4 Poll_c10hi - Page 4 Poll_m10hi - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia
hi - Page 4 Poll_c10hi - Page 4 Poll_m10hi - Page 4 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
hi - Page 4 Poll_c10hi - Page 4 Poll_m10hi - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

hi


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

kv.balaji
kv.balaji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/01/2011

Postkv.balaji Mon Jan 10, 2011 12:42 pm

First topic message reminder :

டேய் சிவாஎப்படி டா இருக்க


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 11, 2011 12:22 am

"kv.balaji"]** சிவாஎப்படி ** இருக்க
ஈகரை என்பது உங்கள் வீடல்ல, முதலில் சபை நாகரிகத்தை கற்றுக் கொள்ளுங்கள்....பிறகு ஈகரைக்கு வாருங்கள்...



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
kv.balaji
kv.balaji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/01/2011

Postkv.balaji Tue Jan 11, 2011 10:44 am

மன்னித்து விடுங்கள் சிவா அண்ணா. அப்பதிவை நான் உங்களுக்கு அனுப்பவில்லை. நான் உங்களை கலை என்று நினைத்து அனுப்பினேன்.


kv.balaji
kv.balaji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/01/2011

Postkv.balaji Tue Jan 11, 2011 11:00 am

டேய் கலை எப்படிடா இருக்க ........................ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 11:08 am

எந்த அறிமுகமும் இன்றி, இதுபோல் ஒருவரை தரக்குறைவாகப் பேசுவதால் உங்களை ஒரு வாரத்திற்கு தடை செய்கிறேன்! மீண்டும் நாகரீகமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் நிரந்தரமாகத் தடைசெய்யப்படுவீர்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 11, 2011 12:21 pm

சிவாவ அண்ணா என்று சொல்கிறார்.அவர விட கூடுதல் வயசு உள்ள கலைய
டேய் கலை என்கிறார். நேத்துதான் எல்லாரும் இவருக்கு சொன்னோம் திரும்பவும் அதே தவறை செய்து இருக்கிறார்.அவரை தடை செய்தது சரியே




[You must be registered and logged in to see this link.]
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 2:44 pm

சிவா wrote:எந்த அறிமுகமும் இன்றி, இதுபோல் ஒருவரை தரக்குறைவாகப் பேசுவதால் உங்களை ஒரு வாரத்திற்கு தடை செய்கிறேன்! மீண்டும் நாகரீகமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் நிரந்தரமாகத் தடைசெய்யப்படுவீர்கள்!

நாட்டாம........... சரியான தீர்ப்பு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 8:16 pm

kv.balaji wrote:டேய் கலை எப்படிடா இருக்க ........................ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி

சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை...! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 8:41 pm

நேற்றே நான் நினைத்தேன் இத்திரியை தூக்கி குப்பையில் போட என்னால் முடிய வில்லை இன்று இந்த அளவுக்கு வந்துள்ளது வேதனையுடன்
முன்னால் சாதனை தாஸ்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 9:30 pm

குப்பையில் போடலாம் சாதனை தாஸ்... ஆனால் குப்பையிலிட்டபின் தொடர்புடையவருக்கும் இன்னும் பல உறவுகளுக்கும் விவரங்கள் தெரியாமல் போய்விடும் அல்லவா... மிக மிக ஆபாசம் என்றால் குப்பையில் தள்ள நான் தயங்கியதே இல்லை.

மேலும் அந்த புதிய உறுப்பினர் பாலாஜியின் நோக்கம் என்ன என்று அறிய இயலாமலேயே போய்விட்டது. ஒருவாரம் கழித்து வருவார். நோக்கம் அறிவோம்.

போர்முனையில் மிக நல்ல முடிவுகளையும் மிக மோசமான முடிவுகளையும் ஆவணங்களாக வைத்துக்கொள்வர். ஏன் என்றால் எப்படி செய்யவேண்டும் என்று அறிவதை விட எப்படி செய்யக்கூடாது என்பதை அறிவது மிக முக்கியம் என்பதால்.

எனவே அந்த புது பையன் ( எனக்கு மகன் வயது தான் ஆகிறது அந்த பையனுக்கு ) அடுத்த வாரம் வரட்டும். தெரிந்துகொள்வோம்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 9:36 pm

நல்லது நடக்கட்டும் ஒரு காத்திருப்போம்!



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக