புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
5 Posts - 14%
heezulia
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
8 Posts - 2%
prajai
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_m10டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள்


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 23, 2009 12:27 pm

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை
மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று
தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும்
இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத்
தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல்
வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக
இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று
அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும்
மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில்
உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும்
பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.

பிரச்சினைக்
குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது.
இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட்
டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப்
பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண்
டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள்
கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும்,
மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.

எந்த பைல்களை
மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this
file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன்
மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.


தரவிறக்கம் செய்ய http://www.diskinternals.com/


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 23, 2009 2:21 pm

நல்ல தகவல், நன்றி



டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக