புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
First topic message reminder :
லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் ஆய்வறிக்கைய அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அப்போது அறிக்கையில் உள்ள முக்கிய சாராம்சம் குறித்துப் பேசிய ஜான் ஹாக்ஸ்வொர்த், "இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போக்கு நிலவுகிறது. அதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார்.
"21-ம் நூற்றாண்டைப் பொருத்தவரை மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகள் மூன்றுதான். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாதான் அவை. இந்த வரிசை வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா என்று மாறும் நிலை வந்துள்ளது" என்கிறார் ஜான் ஹாக்ஸ்வொர்த்.
ஆனால் இந்த நிலையை அடைய, உள்கட்டமைப்பு, மின்சாரம், கிராமப்புற கல்வி மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம். இதைவிட முக்கியம் அரசின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். திறந்த வாணிகம், பெண்களுக்கு அதிக சுதந்திரம் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஹாக்ஸ்வொர்த்.

- jackbredoஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
உதயசுதா wrote:இந்தியாவ எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது நிஷாந்தன்.நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.
உங்கள மாதிரி எத்தனை பேர் enna சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.
பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் கலங்கியபோது
கலங்காமல் எதிர்கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.அனேகமா நீங்க
இலங்கையில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன்.அதனால் எங்க ஒற்றுமையா
பத்தி உங்களுக்கு சொல்லி புரியவைக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை.
தமிழன் சொன்ன மாதிரி நாங்க உள்ளுக்குள்ள அடிச்சுக்குவேமே தவிர இந்தியா என்று வந்து விட்டால் எல்லாரும் ஒரே மாதிரி குரல் கொடுப்போம்.
அதனால இந்த மாதிரி எங்க நாட்டை பத்தி தவறா பேசுறதா நிறுத்துங்க.
உங்களுக்கு இந்தியாவுல இருக்கறதுக்கு இடம் கொடுத்ததுக்கே உயர்வா பேச வேணாம் ஆனா தாழ்த்தி பேசமா இருக்கலாம் இல்லையா.இப்ப தெரியுதா இந்தியா ஏன் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று?
நீங்க எங்களது நாட்டை பற்றி எது பேசவேண்டும் என்றாலும் எங்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டு பேசுங்கள்.எங்க நாட்டுக்குள் இருந்துகொண்டு எங்க நாட்டை பற்றி அவதூறாக பேசுவதற்கு பேர் என்ன தெரியுமா
உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது.
நீங்க போடுற பெரும்பான்மையான பதிவுகள் எங்க நாட்டை குறை சொல்லுவது போலதான் இருக்கிறது.அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப நான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனவே எங்க நாட்டை குறை சொல்லுவதை விடுத்து உங்க நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்
தமிழகத்தில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் நிலையை பார்த்து varunthukirom.ஆனால் எங்க நாட்டை பற்றி குறை சொன்னால் நாங்க அத வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்.
நிஷாந்தன் இந்த ஒரு பதிவு போதுமே உங்களுக்கு ,இதுலயே தெரிஞ்சிகோங்க
அவ்ளோ ஈசி ஆ எங்களோட இந்தியா துண்டாகாது ,துண்டாக விடவும் மாட்டோம் ,
நன்றிங்க உதய சுதா

நிஷாந்தன் .... அவருடய பார்வயில் சொல்லி இருக்கிறார்.... அதற்காக இவ்ளோ கடினமான வார்த்தை பயன்படுத வேண்டாம் என நினைக்கிறேன் சுதா அம்மா....
நம் நாடு 2020 க்குள் அந்நிலையை எட்டிவிடும் என்பது தான் உண்மை...மதன்கார்த்திக் wrote:லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் ஆய்வறிக்கைய அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அப்போது அறிக்கையில் உள்ள முக்கிய சாராம்சம் குறித்துப் பேசிய ஜான் ஹாக்ஸ்வொர்த், "இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போக்கு நிலவுகிறது. அதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார்.
"21-ம் நூற்றாண்டைப் பொருத்தவரை மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகள் மூன்றுதான். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாதான் அவை. இந்த வரிசை வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா என்று மாறும் நிலை வந்துள்ளது" என்கிறார் ஜான் ஹாக்ஸ்வொர்த்.
ஆனால் இந்த நிலையை அடைய, உள்கட்டமைப்பு, மின்சாரம், கிராமப்புற கல்வி மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம். இதைவிட முக்கியம் அரசின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். திறந்த வாணிகம், பெண்களுக்கு அதிக சுதந்திரம் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஹாக்ஸ்வொர்த்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இல்லை மதன் நான் மிகவும் யோசித்துதான் இந்த பின்னூட்டதையே போட்டேன்.மதன்கார்த்திக் wrote:உதயசுதா wrote:இந்தியாவ எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது நிஷாந்தன்.நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.
உங்கள மாதிரி எத்தனை பேர் enna சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.
பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் கலங்கியபோது
கலங்காமல் எதிர்கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.அனேகமா நீங்க
இலங்கையில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன்.அதனால் எங்க ஒற்றுமையா
பத்தி உங்களுக்கு சொல்லி புரியவைக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை.
தமிழன் சொன்ன மாதிரி நாங்க உள்ளுக்குள்ள அடிச்சுக்குவேமே தவிர இந்தியா என்று வந்து விட்டால் எல்லாரும் ஒரே மாதிரி குரல் கொடுப்போம்.
அதனால இந்த மாதிரி எங்க நாட்டை பத்தி தவறா பேசுறதா நிறுத்துங்க.
உங்களுக்கு இந்தியாவுல இருக்கறதுக்கு இடம் கொடுத்ததுக்கே உயர்வா பேச வேணாம் ஆனா தாழ்த்தி பேசமா இருக்கலாம் இல்லையா.இப்ப தெரியுதா இந்தியா ஏன் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று?
நீங்க எங்களது நாட்டை பற்றி எது பேசவேண்டும் என்றாலும் எங்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டு பேசுங்கள்.எங்க நாட்டுக்குள் இருந்துகொண்டு எங்க நாட்டை பற்றி அவதூறாக பேசுவதற்கு பேர் என்ன தெரியுமா
உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது.
நீங்க போடுற பெரும்பான்மையான பதிவுகள் எங்க நாட்டை குறை சொல்லுவது போலதான் இருக்கிறது.அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப நான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனவே எங்க நாட்டை குறை சொல்லுவதை விடுத்து உங்க நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்
தமிழகத்தில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் நிலையை பார்த்து varunthukirom.ஆனால் எங்க நாட்டை பற்றி குறை சொன்னால் நாங்க அத வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்.
நிஷாந்தன் .... அவருடய பார்வயில் சொல்லி இருக்கிறார்.... அதற்காக இவ்ளோ கடினமான வார்த்தை பயன்படுத வேண்டாம் என நினைக்கிறேன் சுதா அம்மா....
எப்ப பார்த்தாலும் நாம் நாட்டை குறை சொல்ல இவர் யார்? என் நாட்டை பத்தி நான் குறைவாக பேசினாலும்
மற்றவர் பேச கண்டிப்பாக அனுமதிக்க மாட்டேன்.இவரு நம்ம நாட்டை பத்தி குறை சொல்லும்போது எல்லாம்
நான் பேசமா இருந்ததுக்கு காரணம் எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா பதில் சொல்லணும் என்றுதான்
Tamilzhan wrote:அப்படி ஒரு நிலை எப்போதும் வராது வீட்டுக்குள்ள அடிச்சுக்கிட்டாலும் வெளியே வந்து விட்டால் நாங்கள் எல்லோரும் இந்தியர்களே..!!!நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாரும். சமகால அரசியல் நிகழ்வுகள் அதனையே காட்டுகின்றன. இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்காக போராடும் காலம் விரைவிலேயே வரும். முதலில் தமிழகத்தில் தான் உருவாகும்.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
பொறுத்திருந்து பாருங்கள். நான் சொல்வது நிச்சயமாக நடக்கும். இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள். இந்திய பார்ப்பினிய அரசு கண்டிப்பாக கவிழும் நாள் வரும். இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என் கருத்தை உங்களிடன் திணிப்பதாக கருத வேண்டாம். இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே.
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
உங்கள் வாதத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன.
””இந்தியா செய்யப்போவதை”” என எழுதியிருந்தால் அதை உங்கள் ஆரூடம் எனக் கருதலாம். ””செய்வதை”” என எழுதியிருப்பதால் அதற்கு நீங்கள் ஆதாரம் காட்ட வேண்டும். உங்கள் கருத்துக்கு வலுவாக இந்தியா என்ன செய்கிறது அதில் என்னென்ன உண்மைகள் உள்ளன என்பதை தெரிவிக்க முடியுமா?
நாங்கள் கூற எதுவும் இல்லை, குறை கூறும் நீங்கள்தான் “”அப்படி ஏதேனும் இருந்தால்”” (இருந்தால்தான்) கூறவேண்டும்.
இது உங்கள் காமாலைப்பார்வை.
மிகத் தவறான வாதம். எந்த வடகிழக்கு மாநிலத்தில் என்ன நடந்தது என உங்களால் அறுதியிட்டு கூறமுடியுமா? எங்கோ எப்போதோ சில புல்லுருவிகள் செய்யும் செயல் மாநிலமே செய்வதாக ஆகாது.
இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் யாகவா முனிவர் என ஒருவர் பிதற்றிக்கொண்டிருந்தார். அது அவரது வழக்கம் என்பதால் சீண்ட ஆளில்லாமல் வழக்கொழிந்து போனார்.
இவை உமக்கு வேண்டுமானால் கருத்தாக இருக்கலாம் எமக்கு இவை வெறும் ஊகங்களே. இவற்றை படித்துப் பின்னர் புறந்தள்ளிச் செல்லலாம். ஆராய்வது என்பது வெட்டிச்செயல்.
[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை
””இந்தியா செய்யப்போவதை”” என எழுதியிருந்தால் அதை உங்கள் ஆரூடம் எனக் கருதலாம். ””செய்வதை”” என எழுதியிருப்பதால் அதற்கு நீங்கள் ஆதாரம் காட்ட வேண்டும். உங்கள் கருத்துக்கு வலுவாக இந்தியா என்ன செய்கிறது அதில் என்னென்ன உண்மைகள் உள்ளன என்பதை தெரிவிக்க முடியுமா?
[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள்
நாங்கள் கூற எதுவும் இல்லை, குறை கூறும் நீங்கள்தான் “”அப்படி ஏதேனும் இருந்தால்”” (இருந்தால்தான்) கூறவேண்டும்.
[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இந்திய பார்ப்பினிய அரசு
இது உங்கள் காமாலைப்பார்வை.
[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன.
மிகத் தவறான வாதம். எந்த வடகிழக்கு மாநிலத்தில் என்ன நடந்தது என உங்களால் அறுதியிட்டு கூறமுடியுமா? எங்கோ எப்போதோ சில புல்லுருவிகள் செய்யும் செயல் மாநிலமே செய்வதாக ஆகாது.
[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் யாகவா முனிவர் என ஒருவர் பிதற்றிக்கொண்டிருந்தார். அது அவரது வழக்கம் என்பதால் சீண்ட ஆளில்லாமல் வழக்கொழிந்து போனார்.
[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே
இவை உமக்கு வேண்டுமானால் கருத்தாக இருக்கலாம் எமக்கு இவை வெறும் ஊகங்களே. இவற்றை படித்துப் பின்னர் புறந்தள்ளிச் செல்லலாம். ஆராய்வது என்பது வெட்டிச்செயல்.
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாருங்கள். நான் சொல்வது நிச்சயமாக நடக்கும். இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள். இந்திய பார்ப்பினிய அரசு கண்டிப்பாக கவிழும் நாள் வரும். இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என் கருத்தை உங்களிடன் திணிப்பதாக கருத வேண்டாம். இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே.
இந்த மாதிரி முட்டாள்தனமாக உளறி கொண்டு இருந்தவர்கள் எல்லாரும்
காணாமல் போய் இருக்கிறார்கள் நிஷாந்தன். எல்லா நாடுகளும்
ஆச்சரியபடும் வகையில் என் நாடு முன்னேறத்தான் போகிறது,அதையும்
அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.
உங்க கருத்தை ஆராயுர அளவுக்கு நீங்க ஒண்ணும் பெரிய அறிவியல் மேதையோ
இல்லை பொருளாதார மேதையோ இல்லை.
உங்களை நான் ஒண்ணு கேட்கிறேன்,இதுதான் என் சொந்த நாடு என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாதவர்கள் இந்தியாவின் ஒருமை பாட்டையும் இறையாண்மையும் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உதயசுதா wrote:நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாருங்கள். நான் சொல்வது நிச்சயமாக நடக்கும். இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள். இந்திய பார்ப்பினிய அரசு கண்டிப்பாக கவிழும் நாள் வரும். இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என் கருத்தை உங்களிடன் திணிப்பதாக கருத வேண்டாம். இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே.
இந்த மாதிரி முட்டாள்தனமாக உளறி கொண்டு இருந்தவர்கள் எல்லாரும்
காணாமல் போய் இருக்கிறார்கள் நிஷாந்தன். எல்லா நாடுகளும்
ஆச்சரியபடும் வகையில் என் நாடு முன்னேறத்தான் போகிறது,அதையும்
அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.
உங்க கருத்தை ஆராயுர அளவுக்கு நீங்க ஒண்ணும் பெரிய அறிவியல் மேதையோ
இல்லை பொருளாதார மேதையோ இல்லை.
உங்களை நான் ஒண்ணு கேட்கிறேன்,இதுதான் என் சொந்த நாடு என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாதவர்கள் இந்தியாவின் ஒருமை பாட்டையும் இறையாண்மையும் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்
உங்கள் கருத்தை நானும் வழி மொழிகிறேன் .......
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இந்தியாவில் தான் நான் பிறந்தேன். நான் இந்திய குடிமகன் என்பதற்கு அனைது விதமான அத்தாச்சிகளும் உள்ளன. அதற்காக இந்தியா செய்யும் அட்டூழியங்களை பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டு சரியானது என்று சொல்ல முடியாது. இந்திய வல்லாதிக்க அரசு அனைத்து மட்டங்களிலும் தனது அராஜகத்தை நடத்துகிறது. இது அரோக்கிய்மானதல்ல. நீங்கள் 2ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்த வரிகளை மனதில் வைத்துக் கொண்டு ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுகிறீர்கள். தெருவுக்கு சென்று உண்மையான நிலையை அறியுங்கள். இந்திய இறையாண்மை என்பது ஆட்சி செய்யும் அரசின் கொள்கை படியே இங்கு உள்ளது. இந்தியாவுக்கு என்று தனித்துவமான இறயாண்மை கிடையாது. அது வீரபெண்மனி இந்திரா காந்தியுடன் காணமல் போய்விட்டது.
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
» 2050-ல் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்: - உலக பொருளாதார பேரவை எச்சரிக்கை!
» 2050 ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும்
» 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!
» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4