புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்
Page 1 of 1 •
- GuestGuest
சேலம்: தேமுதிகவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள சேலம் தேமுதிக மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாக, அதிமுகவைத் தாக்கி தேமுதிகவினர் பெயரில் கொடுக்கப்பட்ட பத்திரிக்கை விளம்பரத்தை பதறியடித்துக் கொண்டு பலமாக நேற்று கண்டித்திருந்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தொடங்கிய பின்னர் பெரிய அளவில் மாநாடு எதையும் நடத்தவில்லை தேமுதிக. மாறாக வருகிற தேர்தல்களில் எல்லாம் தனியாக போட்டியிடுவதும், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்றவற்றை நடத்துவதிலும் கட்சியை வழிகாட்டி வந்தார் விஜயகாந்த்.
தமிழக அரசியலில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை ஆணி்த்தரமாக இல்லாவிட்டாலும் கூட, ஓரளவு நிரூபித்து விட்டார் விஜயகாந்த். இதையடுத்து அவருடன் கூட்டணி சேர கட்சிகளுக்குள் கடும் போட்டா போட்டி. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி கட்சியினரை உற்சாகமூட்டும் வகையில் வீரபாண்டியாரின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில் பிரமாண்ட மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் விஜயகாந்த்.
நாமக்கல் சாலையில் வீராசாமிபுதூரில் இன்று மாநாடு நடைபெறுகிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாடு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கட்சிக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
மாலை 4 மணிக்கு கட்சி நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர். இறுதியாக விஜயகாந்த் சிறப்புரையாற்றுகிறார். அப்போது சட்டசபைத் தேர்தல் உத்திகள், கூட்டணி குறித்து அவர் அறிவிக்கவுள்ளார். சேலம் மாநாட்டில் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்று ஏற்கனவே அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இந்தக் கட்சியுடன்தான் கூட்டணி என்பதை நேரடியாக விஜயகாந்த் இன்று அறிவிக்க மாட்டார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. அதற்குப் பதிலாக தேமுதிக கூட்டணி அமைக்கும் என்பதை தெளிவுபடுத்துவதோடு, இந்தக் கட்சியுன் கூட்டணி வரும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் பேச்சு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது திமுகவை கடுமையாக சாடி அவர் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தேமுதிகவினர் பெரும் எதிர்பார்ப்புடன் சேலத்தில் குவிந்துள்ளனர். மாநாட்டையொட்டி சேலமே தேமுதிகவினர் முற்றுகையால் திமிலோகப்பட்டு வருகிறது.
மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தலும், மேடையும் போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் டிஜ்ட்டல் பேனர்கள் வெளுத்துக் கட்டி வருகின்றன. எங்கு பார்த்தாலும் விஜயகாந்த்தின் பளிச் சிரிப்பு போஸ்டர்களும், டிஜிட்டல் பேனர்களும் காணப்படுகின்றன.
மாநாட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் கூட, அதிமுக பாணியில், தேமுதிகவும், சிறப்புப் பாதுகாப்புப் படையை தனது தொண்டர்களைக் கொண்டு அமைத்துள்ளது.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:வாங்கப்பா நீங்களும் வந்து தமிழகத்தை ஒரு வழி ஆக்குங்க
எங்க கேப்டன பத்தி யாராவது தப்பா சொன்னா.......
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ada போப்பா சினிமா காரணுகலா வந்து தமிழகத்தை ஏற்கனவே ஒரு வழியா ஆக்கிட்டாங்க.இதுல இவருமா?பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:வாங்கப்பா நீங்களும் வந்து தமிழகத்தை ஒரு வழி ஆக்குங்க
எங்க கேப்டன பத்தி யாராவது தப்பா சொன்னா.......
சினிமா இல்லாம வேற துறைல இருக்கரவங்க அரசியலுக்கு வர்நும்.அப்பதான் தமிழ்நாடு உருப்படும்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:வாங்கப்பா நீங்களும் வந்து தமிழகத்தை ஒரு வழி ஆக்குங்க
எங்க கேப்டன பத்தி யாராவது தப்பா சொன்னா.......
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விஜயகாந்த் எந்த கூட்டணியில சேர்ந்தாலும் அவநம்பிக்கையை சம்பாதிப்பது நிச்சயம்.ஏன்னா? திமுக,அதிமுக,இரண்டையுத் காய்ச்சி எடுத்து அவங்க மேல ஜனங்களுக்கு உள்ள வெறுப்பைதான் வாக்குவங்கில டெப்பாசிட் பண்ணியிருக்காரு... இந்த நிலை மாறினா டெப்பாசிட் போயி டப்பா டான்சாடிடும்....
- Sponsored content
Similar topics
» தேமுதிக சிக்கல்-இன்று வெளியாகுமா அதிமுக புதிய வேட்பாளர் பட்டியல்?
» திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு
» திமுக, தேமுதிக பாஜக கூட்டணிக்கு முயற்சி?-?
» திமுக கூட்டணிக்கு 137 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களும்
» பா.ஜ., கூட்டணிக்கு விஜயகாந்த் பச்சைக்கொடி???

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1