புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Poll_c10அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Poll_m10அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Poll_c10அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Poll_m10அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
mohamed nizamudeen
அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Poll_c10அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Poll_m10அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 09, 2011 9:58 am

சேலம்: தேமுதிகவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள சேலம் தேமுதிக மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னோட்டமாக, அதிமுகவைத் தாக்கி தேமுதிகவினர் பெயரில் கொடுக்கப்பட்ட பத்திரிக்கை விளம்பரத்தை பதறியடித்துக் கொண்டு பலமாக நேற்று கண்டித்திருந்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி தொடங்கிய பின்னர் பெரிய அளவில் மாநாடு எதையும் நடத்தவில்லை தேமுதிக. மாறாக வருகிற தேர்தல்களில் எல்லாம் தனியாக போட்டியிடுவதும், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்றவற்றை நடத்துவதிலும் கட்சியை வழிகாட்டி வந்தார் விஜயகாந்த்.

தமிழக அரசியலில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை ஆணி்த்தரமாக இல்லாவிட்டாலும் கூட, ஓரளவு நிரூபித்து விட்டார் விஜயகாந்த். இதையடுத்து அவருடன் கூட்டணி சேர கட்சிகளுக்குள் கடும் போட்டா போட்டி. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி கட்சியினரை உற்சாகமூட்டும் வகையில் வீரபாண்டியாரின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில் பிரமாண்ட மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் விஜயகாந்த்.

நாமக்கல் சாலையில் வீராசாமிபுதூரில் இன்று மாநாடு நடைபெறுகிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாடு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கட்சிக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.

மாலை 4 மணிக்கு கட்சி நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர். இறுதியாக விஜயகாந்த் சிறப்புரையாற்றுகிறார். அப்போது சட்டசபைத் தேர்தல் உத்திகள், கூட்டணி குறித்து அவர் அறிவிக்கவுள்ளார். சேலம் மாநாட்டில் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்று ஏற்கனவே அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்தக் கட்சியுடன்தான் கூட்டணி என்பதை நேரடியாக விஜயகாந்த் இன்று அறிவிக்க மாட்டார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. அதற்குப் பதிலாக தேமுதிக கூட்டணி அமைக்கும் என்பதை தெளிவுபடுத்துவதோடு, இந்தக் கட்சியுன் கூட்டணி வரும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் பேச்சு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது திமுகவை கடுமையாக சாடி அவர் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தேமுதிகவினர் பெரும் எதிர்பார்ப்புடன் சேலத்தில் குவிந்துள்ளனர். மாநாட்டையொட்டி சேலமே தேமுதிகவினர் முற்றுகையால் திமிலோகப்பட்டு வருகிறது.

மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தலும், மேடையும் போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் டிஜ்ட்டல் பேனர்கள் வெளுத்துக் கட்டி வருகின்றன. எங்கு பார்த்தாலும் விஜயகாந்த்தின் பளிச் சிரிப்பு போஸ்டர்களும், டிஜிட்டல் பேனர்களும் காணப்படுகின்றன.

மாநாட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் கூட, அதிமுக பாணியில், தேமுதிகவும், சிறப்புப் பாதுகாப்புப் படையை தனது தொண்டர்களைக் கொண்டு அமைத்துள்ளது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 09, 2011 6:20 pm

வாங்கப்பா நீங்களும் வந்து தமிழகத்தை ஒரு வழி ஆக்குங்க

அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Uஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Dஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Aஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Yஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Aஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Sஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Uஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Dஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Hஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 09, 2011 6:33 pm

உதயசுதா wrote:வாங்கப்பா நீங்களும் வந்து தமிழகத்தை ஒரு வழி ஆக்குங்க

எங்க கேப்டன பத்தி யாராவது தப்பா சொன்னா....... அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975

அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 09, 2011 10:55 pm

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:வாங்கப்பா நீங்களும் வந்து தமிழகத்தை ஒரு வழி ஆக்குங்க

எங்க கேப்டன பத்தி யாராவது தப்பா சொன்னா....... அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975
ada போப்பா சினிமா காரணுகலா வந்து தமிழகத்தை ஏற்கனவே ஒரு வழியா ஆக்கிட்டாங்க.இதுல இவருமா?
சினிமா இல்லாம வேற துறைல இருக்கரவங்க அரசியலுக்கு வர்நும்.அப்பதான் தமிழ்நாடு உருப்படும்

அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Uஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Dஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Aஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Yஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Aஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Sஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Uஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Dஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  Hஅதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 10, 2011 11:43 am

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:வாங்கப்பா நீங்களும் வந்து தமிழகத்தை ஒரு வழி ஆக்குங்க

எங்க கேப்டன பத்தி யாராவது தப்பா சொன்னா....... அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 11:50 am

விஜயகாந்த் எந்த கூட்டணியில சேர்ந்தாலும் அவநம்பிக்கையை சம்பாதிப்பது நிச்சயம்.ஏன்னா? திமுக,அதிமுக,இரண்டையுத் காய்ச்சி எடுத்து அவங்க மேல ஜனங்களுக்கு உள்ள வெறுப்பைதான் வாக்குவங்கில டெப்பாசிட் பண்ணியிருக்காரு... இந்த நிலை மாறினா டெப்பாசிட் போயி டப்பா டான்சாடிடும்.... அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  705463

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 10, 2011 2:46 pm

கடவுளே ... கடவுளே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 10, 2011 2:55 pm

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:வாங்கப்பா நீங்களும் வந்து தமிழகத்தை ஒரு வழி ஆக்குங்க

எங்க கேப்டன பத்தி யாராவது தப்பா சொன்னா....... அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975 அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்  246975

இது தான் கேப்டன் ஸ்டைலா மாமா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக