புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
3 Posts - 2%
prajai
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
420 Posts - 48%
heezulia
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
28 Posts - 3%
prajai
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_m10உடற்பயிற்சியும் இதய நலமும்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சியும் இதய நலமும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 08, 2011 11:26 am

சும்மா இருப்பது சுகமா?

சும்மா இருந்து கலோரிகளை பத்திரப்படுத்தி வைப்பவர்களின் இதயத்தை விட, ஆயிரம் கலோரி அளவில் ஆற்றலை தினமும் செலவு செய்கிறவர்களின் இதயம் இரு மடங்கு நலமாக இருக்கிறது என்று சென்ற வார நலம் தரும் திங்களில் பார்த்தோம். இது குறித்து மேலும் பேசி நாம் இந்த விஷயத்தை உறுதி செய்து கொள்வோம்.

சும்மா இருப்பதே சுகம் என்று தாயுமானவர் சொன்னது உண்மையாக இருக்கலாமோ என்னவோ.ஆனால் ஒன்று- சும்மா இருப்பவர்கள் மற்றவர்களை விட விரைவில் கைலாசத்துக்கோ வைகுண்டத்துக்கோ அல்லது உங்கள் அபிமான இறைவன் இருக்கிற சொர்க்கத்துக்கோ தத்கல் கோட்டாவில் டிக்கட் வாங்கி விடுகிற அபாயம் இருக்கிறது என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நமது இதயம் சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலெங்கும் அனுப்பி வைக்கிற ஒரு ஜங்ஷனாக இருக்கிறது என்பது நம்மில் கிட்டத்தட்ட அனைவரும் அறிந்தது. ரத்தத்தை உள்ளே கொண்டு வர ஒரு வகை குழாய்கள் (Venae cavae), வெளியே கொண்டு போக ஒரு வகை குழாய்கள் (Aorta) என்று இருக்கின்றன.

உடற்பயிற்சியில் கவனம் செலுத்தாது இருக்கிறவர்களின் இதயத்தில் ரத்தத்தை உள்ளே கொண்டு வருகிற குழாய்களில் கொழுப்பு, கால்சியம், கொலஸ்டரால் போன்ற பலசரக்குகள் பலவும் படிந்து அதை அடைத்துக் கொள்கிறது. அவர்களுக்கு இதனால் இதய நோய் வரும் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.

இந்த ரத்தக்குழாய்களை இக்கட்டு நேரத்தில் காக்க இணை ரத்தக்குழாய்கள் என சிலப்பல உள்ளன. அவற்றைக் குறித்து விளக்கி அவற்றின் செயல்பாடுகளைக் குறித்து மேலும் கூறிக் குழப்பாமல், உடற்பயிற்சியின் மூலம் ரத்தக் குழாய்களை, இதயத்தசைகளின் இயக்கத்தை எப்படி சீராக வைத்துக் கொள்ளலாம் எனப் பார்ப்போம்.

பயிற்சிகளின் பலன்கள்

ஒருவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் இதயத் தசைகள் சுருங்கி விரிதல் சீராக நடைபெற்று ரத்தக் குழாய்களில் ஏற்படும் தங்கு தடைகளிலிருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வழிவகை செய்து கொள்கிறார் எனலாம்.

உடற்பயிற்சியில் இரு வகைகள் இருக்கின்றன- சில வகை பயிற்சிகள் ரத்தத்தில் பிராணவாயுவுக்கான (ஆக்சிஜன்) தேவையைக் கூட்டுவதாக இருக்கின்றன. வேகமாக நடப்பது போன்றவை இத்தகைய பயிற்சிகள். இன்னொரு வகை பயிற்சிகள் தசைகளுக்கு வலுக்கூட்டுவதாக இருக்கின்றன. தோட்ட வேலை போன்றவை இத்தகைய பயிற்சிகள். நம் உடல் நலத்துக்கு இரண்டுமே அவசியமாக இருக்கின்றன.

சாதாரண எடையில் சாதாரண உடல் நலத்தில் இருக்கிறவர்கள் தினம் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது. சீரான உடற்பயிற்சி உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக இருக்கிறது, ரத்தத்தில் கொலஸ்டராலின் அளவையும் குறைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம் உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.

இதய நலனில் உடல் எடை

இதய நலனில் முக்கியப் பங்கு வகிப்பது நம் உடல் எடை. உடல் எடையைக் கண்காணித்து சரியாக பார்த்துக் கொள்கிறவர்களுக்கு அதிக எடை கொண்டவர்களை விட இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவது குறைவு என்கின்றன ஆய்வுகள்.

தவறாத நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகியன உங்கள் எடையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கண்டிப்பாக உதவுகின்றன.

உடற்பயிற்சியும் இதய நலமும்  Exercise-heart

பயிற்சியின் நேர அளவு?

பொதுவாக, வாரம் ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது இதயத்துக்கு நலம் தருவதாக இருக்கும். இது ஏறத்தாழ தினமும் இருபது நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதுமானது என்று பொருட்படுகிறது, இல்லையா?

முன்னெச்சரிக்கை, பின்னெச்சரிக்கை என இரண்டு உள்ளன. நீங்கள் நலமோடு சீரான உடல்வாகோடு உள்ளபோதே முன்னெச்சரிக்கையாக நடை மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இந்தப் பரிந்துரை.

கொழுப்பைக் கரைக்க நடக்கும் பின்னெச்சரிக்கைவாதியா நீங்கள்? உங்களுக்கான நடைப் பரிந்துரை இதோ: நடக்கத்தொடங்கி முதல் 5-10 நிமிடங்களுக்கு உடல் உடனடிச்சக்தி சேமிப்பான குளுக்கோசைப் பயன்படுத்தும். அதற்குமேல்தான் கொழுப்பில் கைவைக்கும். எனவே கொழுப்பு கரைய நீண்ட நேரம் நடக்க வேண்டும் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏதேனும் விதிவிலக்குகள்?

இப்பயிற்சிகளில் நடைப்பயிற்சியைப் பொறுத்தவரை ஏதும் விதிவிலக்குகள் இல்லை. இருபது நிமிட நடையில் தொடங்கி, படிப்படியாக நேரத்தை உயர்த்தி யார் வேண்டுமானாலும் தம்மால் இயன்ற நேரத்திற்கு நடை பழகலாம்.

ஆனால், உடற்பயிற்சி செய்கிறவர்கள் எடுத்த எடுப்பிலேயே அளவுக்கதிகமாக முனைவது ஆபத்தான வேலையாகப் போய் விடக் கூடும். எனவே, எளிய பயிற்சிகளில் தொடங்கி மெல்ல மெல்ல அவற்றைக் கடுமையானவையாக மாற்றிக் கொள்ளலாம்.

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், உடற்பயிற்சி என்று இறங்குகையில் நீங்கள் முறையாக ஒரு ஆசிரியரின் துணை கொண்டு செயல்படுவதுதான் சரியான செயலாக இருக்கும். உங்கள் வயது, உடல் நிலை, ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் எது சரி, எது சரியில்லை என உங்களுக்குப் பரிந்துரைப்பார்கள்.

"என்னய்யா! கொஞ்சம் இப்படி அப்படி கையை காலை ஆட்ட என்னை என்ன பெரிய பிசிகல் அட்வைசர் கிட்ட போக சொல்றியா?" என்பவர்களுக்கு.... ஆம் அதற்கென நிறைய ஜிம்கள் உள்ளன. தேவையற்ற ரிஸ்குகளை நீங்களாக எடுக்க வேண்டாம் என்பது நமது அறிவுரை

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 08, 2011 11:32 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jan 08, 2011 6:10 pm

பயனுள்ள தகவல் உடற்பயிற்சியும் இதய நலமும்  677196 உடற்பயிற்சியும் இதய நலமும்  677196

உடற்பயிற்சியும் இதய நலமும்  Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jan 09, 2011 9:34 am

பயனுள்ள தகவல்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உடற்பயிற்சியும் இதய நலமும்  Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக