புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Pampu
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_lcapகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_voting_barகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 08, 2011 12:38 am

கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!

http://www.inneram.com/2011010512873/be-caution-in-airport-customs

இந்தத் தடவை
short vocation 15 நாட்கள் விடுப்பு எடுத்து பக்ரீத்தை குடும்பத்துடன்
கொண்டாட எண்ணி நானும் என் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ஊருக்கு
விமான சீட்டு (Emirates Airlines இல்) எடுத்தோம். விமான சீட்டு
எடுத்ததிலிருந்து மனம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது. ஒரு வழியாக இங்கு
(அமீரகத்தில்) பக்ரீதை கொண்டாடி விட்டு மதியம் 2:45 மணிக்கு விமானம்
புறப்பட, மனம் முழுவதும் வீட்டை நோக்கியே இருக்க மூவரும் அன்று இரவு
சந்தோஷமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தோம்.

எல்லா வேலையும் (Emigration, Baggage
Collection) முடித்துக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரியிடம் கஸ்டம்ஸ் சீட்டைக்
கொடுத்த போது அவர் எங்களுடைய பொருட்களை scan செய்து விட்டு சுமார் 15
முஸல்லா (தொழுக பயன்படும் துணியினால் ஆன விரிப்பு) உள்ள ஒரு பெட்டியை
(நண்பனுடையது) மட்டும் மறுபடியும் தனியாக scan செய்ய வேண்டும் என்று கூறி
இன்னொரு அதிகாரியிடம் அனுப்பினார்.

அவரும் ஸ்கேனரில் பார்த்து விட்டு "இது
என்ன?" என்று வினவினார். நானும் என் நண்பரும் அதைப் பற்றி விளக்கி விட்ட
பிறகு "எத்தனை இருக்கிறது?" என்று வினவினார். நாங்கள் "15 முஸல்லா
இருக்கிறது" என்று கூறினோம். அப்போது "இதற்கு ஒரு கிலோவிற்கு 300 ரூபாய்
பணம் கட்ட வேண்டும்" என்று அந்த அதிகாரி கூறவே, எனக்கும் என் நண்பருக்கும்
சரியான கோபம் வந்து விட்டது.

காரணம் இது வியாபார ரீதியாக எடுத்துச்
செல்லவில்லை, இதைக் கொண்டு செல்வதற்கு தடையோ, கட்டுப்பாடோ இல்லை. நான்
கடுமையான குரலில் "இது முஸ்லீம்கள் பயன்படுத்தும் தொழுகை விரிப்பு, இதற்கு
ஏன் நாங்கள் customs duty கட்ட வேண்டும்?" என்று கேட்கவே, "அது எப்படி
இருக்கும் எனக்கு sample காட்டுங்கள்" என்று கூறினார்.

எங்களிடம் தனியாக hand baggage இல் ஒரு
முஸல்லா இருந்ததால் அதை எடுத்து காண்பிக்க முயற்சி செய்தோம். அப்போது அதைக்
கண்டுக் கொள்ளாமல் "எங்களுடைய கஸ்டம்ஸ் மூத்த அதிகாரியும் முஸ்லீம் தான்,
அவரிடம் காட்டுங்கள், அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்" என்று
கூறினார்.

அப்போது அங்கு சென்ற கஸ்டம்ஸ் அதிகாரி,
மூத்த முஸ்லீம் அதிகாரியிடம் விஷயத்தை கூறவே அதைச் சற்றும் சட்டை செய்யாத
மூத்த அதிகாரி எங்களைப் போக சொன்னார். உடனே நாங்கள் மூவரும் எங்களுடைய
தள்ளு வண்டிகளை தள்ளிக் கொண்டு வண்டியில் வந்து அமர்ந்தோம்.

ஆக நாங்கள் அவரிடத்தில் "சார் இதுக்கு
எதுக்கு சார் கஸ்டம்ஸ் டூட்டி கட்டனும், விட்ருங்க சார்" என்று
பம்மியிருந்தால் "நான் விட்டு விடுகிறேன், எனக்கு ஆயிரம், இரண்டாயிரம்
கொடுங்கள்" என்று கூறியிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி கூறாது அவரிடத்தில்
தைரியமாக பேசியதால் எங்களை விட்டுவிட்டார்.

ஆகவே உங்களிடத்தில் தவறு இல்லேயன்றால்
அழகான முறையில் ஆனால் கெஞ்சாமல்/ பயப்படாமல் விஷயத்தை எடுத்து சொல்லுங்கள்.
நாம் பயப்படுவது போல் நடித்தாலும், அல்லது பெட்டியைப் பிரித்து காட்டு
என்று சொன்னால் மறுபடியும் கட்ட வேண்டும் என்று பயப்படுவதாலும் தான் அந்த
பலகீனத்தைப் பயன்படுத்தி காசு பார்த்துவிடுகின்றனர் சில கஸ்டம்ஸ்
அதிகாரிகள். பெட்டியைப் பிரித்து காட்ட சொன்னால், தயங்காதீர்கள்,
"காட்டுகிறேன், ஆனால் திரும்பவும் பெட்டியை கட்டிக் கொடுக்க வேண்டும்"
என்று சொல்லுங்கள்; தைரியமாக பேசுங்கள்; "இவன் வெளிநாட்டிலிருந்து
வருகிறான், இவனை ஈசியாக ஏமாற்றி விடலாம்" என்று நினைப்பவர்களின் எண்ணத்தைத்
தவிடுபொடியாக்குங்கள்.

இதைப் போல் என் நண்பனின் மச்சான் (அக்கா
மாப்பிள்ளை) இந்த முறை அமீரகத்தில் இருந்து ஊருக்குச் செல்லும் போது
Panasonic LCD TV (32”) கொண்டு சென்றார். சாதாரண மாடல்களில் 32” வரை கொண்டு
செல்லலாம். ஆனால் புதிதாக வந்துள்ள மாடல்களில் Sony Bravia வில் சில
series மாடல்கள் மற்றும் புதிதாக வந்துள்ள மாடல்களுக்கு மட்டும் customs
duty கட்ட வேண்டும். இவர் கொண்டு சென்றதோ பழைய மாடல் LCD TV. முழுவதுமாக
கவர் செய்யப்பட்டதால் டிவியின் பெயரும், மாடலும் தெரியவில்லை.

அவரை வழிமறித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர்
"இது எத்தனை இன்ச் டி.வி." என்று கேட்க, அவர் "32 இன்ச்" என்று
சொல்லியிருக்கிறார். அதை மறுத்த கஸ்டம்ஸ் அதிகாரி "இல்லை, இது 42” மாதிரி
தெரிகிறது" என்று கூறியவுடன் டிவி வாங்கிய பில்லைக் காண்பித்து
இருக்கிறார். அப்போதும் அதை மறுத்த அதிகாரியிடம், "சார் உங்களுக்கு 32
இன்ச் டிவிக்கும், 42 இன்ச் டிவிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?" என்று
அதட்டலுடன் கேட்டவுடனே இவரை மறுப்பேதும் சொல்லாமல் அனுப்பி விட்டார். அவர்
கொஞ்சம் அசந்தாலும் அவரிடத்திலும் காசு பார்த்திருப்பார்கள் கஸ்டம்ஸ்
அதிகாரிகள்.

ஆக நாம் அமைதியாக ஜெண்டிலாக, சாஃப்டாக
சொன்னால் வேலை நடக்காது என்னும் இடத்தில் இப்படி பேசினால் தான் நம்மை நாம்
தற்காத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் நம்மை இலகுவாக ஏமாற்ற ஒரு
கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

உஷார் தோழர்களே! விமான நிலைய கஸ்டம்ஸ்
அதிகாரிகளுடன் எப்போதும் பயப்படாமல், நேரடியாகத் தெளிவாகப் பேசுங்கள். நாம்
எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நம் தலையில் அவர்கள் மிளகரைப்பது உறுதி!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 08, 2011 11:59 am

நன்றி நண்பரே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 08, 2011 1:38 pm

ஐயோ இந்த திருச்சி விமான நிலையத்தில்தான் ரொம்ப மோசம்.
எதுக்கெடுத்தாலும் காசு. கொஞ்சம் படிக்காத ஆளுக மாதிரி யார் தெரியேராங்களோ அவங்க கிட்ட கண்டிப்பா காசு வாங்கிட்டுதான் விடுறாங்க.
நான் போனப்பா என்னோட மூணு பவுன் நெக்லசுக்கு பைசா கட்ட சொன்னாங்க.
என்னோட மாமா சென்னைல கஸ்டம்ஸ் ஆபிசரா இருக்கார்.அவர்கிட்ட வேணா போன் பண்ணி கேட்டுகிட்டு கட்டுறேன்னு சொன்னதும்தான் விட்டனுங்க படு பாவி பயலுக.இவனுகளுக்கு தான் நல்ல சம்பளம் கிடைக்குதே அப்புறமும் ஏன் இந்த அடாவடி பண்றாணுக

கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Uகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Dகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Aகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Yகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Aகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Sகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Uகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Dகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Hகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 08, 2011 1:45 pm

உதுமான் சொல்வது ரொம்ப சரி, எங்களு க்கும் இந்த அனுபவம் நடந்திருக்கு.
நாம் பயந்தால் அவ்வளவு தான் அவர்கள் ஏய்த்து விடுவார்கள்.
நன்றி நண்பரே, பயனுள்ள பகிர்வு புன்னகை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 08, 2011 4:10 pm

தகவலுக்கு ந்னறி உதுமான். கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! 678642

கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Aகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Aகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Tகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Hகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Iகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Rகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Aகஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 08, 2011 6:05 pm

நல்ல தகவல் பகிர்தமைக்கு நன்றி உதுமான்,, மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக