by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?
Page 2 of 3 • 1, 2, 3
கேள்வி-1: இந்த சுகாசினி மட்டுமல்ல. கமல் ஹாஸனும் ரசிகர்களை மட்டமாக நினைக்கும் அதிமேதாவிதான். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சினிமா அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டியுள்ளது என்றும் கமல் ஒரு பிரஸ் மீட்டிலேயே சொன்னது நினைவிருக்கிறதா? அந்தக் கமலின் ரத்தமான சுகாசினி மட்டும் எப்படிப் பேசுவார்?
-வெங்கடேஷ், மதுரை
கேள்வி -2: “தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சினிமா அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டியுள்ளது என்றும் கமல் ஒரு பிரஸ் மீட்டிலேயே சொன்னது நினைவிருக்கிறதா?”
என் கேள்வி:
‘பாவலன்’ இவ்வாறு கூறியது நிஜமா? எங்கே, எப்போது, இந்த கருத்தை
அவர் சொன்னார் ?
-டாக்டர் சுப்பாண்டி
பதில்: திரு வெங்கடேஷ், Dr சுப்பாண்டி…
இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ள பத்திரிகையாளர் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தது உண்மைதான் (ஆமா… எப்படி இவ்வளவு ஷார்ப்பா கூட இருந்தே பார்த்த மாதிரி எழுதியிருக்கிறீர்கள் வெங்கடேஷ்… அப்படியே ஷா…க்காகிட்டேன்!). ஆனால் அந்தக் கூட்டம் நடந்த சூழல் வேறு. அதைத் தெரிந்து கொள்வது மிக முக்கியம். அன்றைக்கு பத்திரிகையாளர்களுக்குள் பெரும் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தனர் திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்த சில பிஆர்ஓக்களும், தயாரிப்பாளர்களும்.
ஆன்லைன் பத்திரிகைகள் தேவையில்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு நின்றனர் இவர்கள். 1000 பிரதிகள் விற்காவிட்டாலும் கூட அந்த நாளிதழும் வார இதழும் இருந்தால் போதும். ஆன்லைன் பத்திரிகையாளர்கள் யாரும் திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளுக்கு வர வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்தக் கட்டுப்பாடு நீடித்தது.
சிலர் திரு ராம நாராயணன் போன்றவர்களைச் சந்தித்து இப்பிரச்சினை குறித்து முறையிட முடிவு செய்து கோரிக்கையையும் தயார் செய்து வைத்திருந்தார்கள். அப்போது, அந்தக் கட்டுப்பாடுகளை தாமாக முன்வந்து உடைத்தவர் திரு கமல்ஹாஸன்தான் என்பதை சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கான முதல் சந்திப்பை வெறும் இணையதளப் பத்திரிகையாளர்களை மட்டுமே வைத்து நடத்தினார் சவேரா ஓட்டலில். அந்தக் கூட்டத்தில் 60 நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், 20 டிவி சேனல்கள் பங்கேற்றன. அதற்குப் பெயரே ‘கமல் மீட்ஸ் தி மீடியா’ என்று வைத்திருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் மறைந்த நிருபர் ராதாராஜ் கமலிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், “மீடியாவின் வடிவம் மாறினாலும், ரஜினி – கமல் என பெரும் கலைஞர்களுக்கு நாங்கள் தரும் ஆதரவு மாறுவதில்லை. ஆனால் தமிழ் சினிமா அமைப்பின் நிர்வாகிகளோ மீடியாவின் புதிய பரிமாணமான இணையதளங்களைப் புறக்கணிக்கப்பது நியாயமா.. இதைக் கேட்க மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல், “புதிய விஷயத்தை ஏற்பதில் உள்ள பொதுவான தயக்கம் இது. இவர்களுக்கு அதன் பயன்பாடு தெரியவில்லை. அது புரியும் நேரம் வரும். ஆனால் அதற்கு முன் உங்களை மற்றவர்கள் மதிக்கும் அளவுக்கு உயர்த்திக் கொள்ளுங்கள். அது மிக முக்கியம். உலகப் படங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உள்ளூர் படங்கள் குறித்ததான உங்கள் பார்வை மாறும். என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு ஆரோக்கியமான விமர்சனம் அவசியம். என்னை சும்மா பாராட்டுங்கள் என்று கேட்கவில்லை,” என்றார்.
கமலின் அந்தக் கருத்தில் பலருக்கும் உடன்பாடு உண்டு. எனவே அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, தமிழ் சினிமா கண்மூடித்தனமாக மீடியாவின் நவீன தொழில்நுட்ப பரிமாணமான இணையதளத்தை புறக்கணிப்பதாக அறிவித்ததை முட்டாள்தனமானது என பகிரங்கமாகச் சொன்னதும் அவர்தான்.
ஆனால் கமல் கருத்துக்கும், சுகாசினி கருத்துக்கும் வித்தியாசம் உள்ளது. சுகாசினி தான் ஒரு சுத்த அரைவேக்காடு என்பதை அடிக்கடி நிரூபிப்பவர். இங்கே சுகாசினியின் கவலை அவர் வசனம் எழுதி, மணிரத்னம் இயக்கி ஓடாமல் போன ராவணன் குறித்ததானது. மதுரை, நெல்லையிலிருந்து வந்த கிராமத்து படைப்பாளிகள் தமிழ் சினிமா சிம்மாசனத்தைப் பிடித்துவிட்டார்களே, என்ற பொறாமையாகக் கூட இருக்கலாம். கமல் இப்படி பொருமிக் கொண்டிருப்பதில்லை. அல்லது வெளிக்காட்டிக் கொள்வதில்லை. முடிந்தால் இந்தப் புதிய படைப்பாளிகளுடன் இணைந்து வெற்றி காண முடியுமா எனப் பார்ப்பார். அதுதான் வித்தியாசம்.
மன்மதன் அம்பு பற்றிய விமர்சனம் என்பது வேறு. அந்தப் படம் கமலின் தகுதிக்கோ, திறமைக்கோ அளவீடு அல்ல. இது அவருக்கு சற்று பெரிய சறுக்கலே.
மன்மதன் அம்பில் ஈழத் தமிழர்களை அவர் கேவலப்படுத்திவிட்டதாக எழுந்துள்ள கண்டனங்களுக்கான பதிலை அடுத்த கேள்விக்கான பதிலில் பாருங்கள்.
*****
கேள்வி: ஈழத் தமிழர்களை செருப்பாலடிக்க ஆசைப்படுகிறாரா கமல்? அவர் பார்வையில் ஒரு நடிகையின் செருப்புக்கு சமமாகத்தான் ஈழத்தமிழன் தெரிகிறானா? உங்கள் விமர்சனத்தில் இதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?
வெங்கடேஷ், மதுரை.
பதில்: படம் பார்க்கும்போதே நெருடலாக அமைந்த காட்சி இது. ஒரு இரண்டாம்தர ட்ராமாவான இந்தப் படத்தில் அப்படியொரு காட்சிக்கு அவசியமே இல்லை. அப்படி Satire வைக்குமளவு வலுவான காரணங்களோ வாதங்களோ மஅவில் இல்லை. ஈழத் தமிழர் பற்றிய கமலின் தவறான, கண்டனத்துக்குரிய கண்ணோட்டம் இது என்பதே நம் கருத்தும். என்வழி விமர்சனத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்!
-வினோ
envazhi
நமது காலை அண்ணா சந்தோஷப்படுவார்..
SK wrote:இந்த கேள்வியை சோனியா, ராகுல் , கருணாநிதி , திருமாவளவன்
அவர்களிடம் கேட்க யாருக்காவது தைய்ரியம் இருக்குமா
அவர்கள் சிங்களர்களுக்கு உதவுவது அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர்கள் மருக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம்
பகல் வேஷம் போடும் அவர்களை விட்டுவிட்டு பிழைபுக்காக வேஷம் போதும் கமலிடம் தான் நம்மால் இப்படி பேச முடியும்
இதில் என்ன கமலுக்கு கண்டனம் வேறு
அவரவது பேசுவதோடு நிறுதுகொள்கிறார் ஆனால் மேல குறிப்பிடபட்டுள்ள அரசியல் பெருசாலிகள் தமிழினத்தை அழிது விட்டு தான் பதவி நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர் முதலில் அவர்கள் கழுதை பிடிது கேள்வி கேட்டுவிட்டு பிறகு கமலை கேள்வி கேளுங்கள்
தாங்கள் கருத்து உண்மை தான் ஆனால் (சில) தமிழ் மக்கள் சினிமா என்ற சொல்லுக்கு அடிமை என்பது நாம் அனைவரும் அறிந்ததே அவர்கள் சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும் பகல் வேஷம் போடும் அரசியல்வாதிகளுக்கு குடை பிடிக்க கூடாது ... அது வெந்த புண்னில் வேளை பாய்ச்சியது போல அமையும்
நன்றி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
தமிழ்ப்ரியன் விஜி wrote:SK wrote:இந்த கேள்வியை சோனியா, ராகுல் , கருணாநிதி , திருமாவளவன்
அவர்களிடம் கேட்க யாருக்காவது தைய்ரியம் இருக்குமா
அவர்கள் சிங்களர்களுக்கு உதவுவது அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர்கள் மருக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம்
பகல் வேஷம் போடும் அவர்களை விட்டுவிட்டு பிழைபுக்காக வேஷம் போதும் கமலிடம் தான் நம்மால் இப்படி பேச முடியும்
இதில் என்ன கமலுக்கு கண்டனம் வேறு
அவரவது பேசுவதோடு நிறுதுகொள்கிறார் ஆனால் மேல குறிப்பிடபட்டுள்ள அரசியல் பெருசாலிகள் தமிழினத்தை அழிது விட்டு தான் பதவி நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர் முதலில் அவர்கள் கழுதை பிடிது கேள்வி கேட்டுவிட்டு பிறகு கமலை கேள்வி கேளுங்கள்
தாங்கள் கருத்து உண்மை தான் ஆனால் (சில) தமிழ் மக்கள் சினிமா என்ற சொல்லுக்கு அடிமை என்பது நாம் அனைவரும் அறிந்ததே அவர்கள் சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும் பகல் வேஷம் போடும் அரசியல்வாதிகளுக்கு குடை பிடிக்க கூடாது ... அது வெந்த புண்னில் வேளை பாய்ச்சியது போல அமையும்
நன்றி
யார் அந்த சிலர் அப்படி சிலர் இருபது உண்மை என்றாள் இந்தியன் படம் பார்த்து லஞ்சதை ஒழிதிருக்கவேண்டும் பாரதி கண்ணம்மா , வேதம் புதிது பார்த்து ஜாதியை ஒழிதிருக்கவேண்டும் பொற்காலம் , வில்லன் பார்த்து ஊனமுற்றோர்களை அரவனைதிருக்கவேண்டும் ரோஜா , உயிரே , உன்னைப்போல் ஒருவன் பார்த்து தீவிரவாதத்தை சாடியிருக்கவேண்டும் அந்நியன் பார்த்து தனிமனித ஒழுக்கம் பெற்றிருக்கவேண்டும் தவமாய் தவமிருந்து பார்த்து பெற்றோருக்கு மதிப்பு கொடுதிருக்கவேண்டும் சிவாஜி பார்த்து கருப்பு பணத்தை ஒழிதிருக்கவேண்டும் நான் குறிபிட்டவை எதுவும் நடந்ததை போல் தெரியவில்லை;
ஒரு விஷயதில்கெட்டவைகளை மட்டும் எடுது கொண்டு செயல்படுபவர்கள் தான் சினிமாவை தன் தவறுக்கு உதாரணம் காட்டுகிறார்கள் அவர்களுக்கு தேவை பழி போடா ஒரு ஆள் அதற்கு அவகளுக்கு ஈசீயா மாட்டுறது சினிமா காரங்க தான்
- GuestGuest
SK wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:SK wrote:இந்த கேள்வியை சோனியா, ராகுல் , கருணாநிதி , திருமாவளவன்

நீங்கள் என்ன சொல்ல வருக்கீர்கள் நண்பா..... ஈழ தமிழனை செருப்பாக காட்டிய ,தமிழன் என்று சொல்லி கொள்கிற ஒருவரௌக்கு பல்லக்கு தூக்குகிறீர்கள் மறந்து விட வேண்டாம்....

நல்ல விசியங்ககளை விட கெட்ட விஷயம் மனிதனை எளிதாக சென்றடையும் என்பதை SK அவர்கள் அறியவில்லையோ?
எடுத்து காட்டாக நிறைய உள்ளது .... அதனால் தான் சொல்லுகிறான்
நன்றி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
நல்லவர்களுக்கு நல்லவை மட்டுமே தெரியும் கெட்டவர்களுக்கு கெட்டவை மட்டுமே தெரியும்
எடுத்து காட்டாக நிறைய உள்ளது ....
என்று கூறினேர்களே அதில் ஏதாவது சொல்லுங்கள் பார்க்கலாம்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதன்கார்த்திக் wrote:SK wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:SK wrote:இந்த கேள்வியை சோனியா, ராகுல் , கருணாநிதி , திருமாவளவன்
அவர்களிடம் கேட்க யாருக்காவது தைய்ரியம் இருக்குமா
அவர்கள் சிங்களர்களுக்கு உதவுவது அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர்கள் மருக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம்
பகல் வேஷம் போடும் அவர்களை விட்டுவிட்டு பிழைபுக்காக வேஷம் போதும் கமலிடம் தான் நம்மால் இப்படி பேச முடியும்
இதில் என்ன கமலுக்கு கண்டனம் வேறு
அவரவது பேசுவதோடு நிறுதுகொள்கிறார் ஆனால் மேல குறிப்பிடபட்டுள்ள அரசியல் பெருசாலிகள் தமிழினத்தை அழிது விட்டு தான் பதவி நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர் முதலில் அவர்கள் கழுதை பிடிது கேள்வி கேட்டுவிட்டு பிறகு கமலை கேள்வி கேளுங்கள்
தாங்கள் கருத்து உண்மை தான் ஆனால் (சில) தமிழ் மக்கள் சினிமா என்ற சொல்லுக்கு அடிமை என்பது நாம் அனைவரும் அறிந்ததே அவர்கள் சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும் பகல் வேஷம் போடும் அரசியல்வாதிகளுக்கு குடை பிடிக்க கூடாது ... அது வெந்த புண்னில் வேளை பாய்ச்சியது போல அமையும்
நன்றி
யார் அந்த சிலர் அப்படி சிலர் இருபது உண்மை என்றாள் இந்தியன் படம் பார்த்து லஞ்சதை ஒழிதிருக்கவேண்டும் பாரதி கண்ணம்மா , வேதம் புதிது பார்த்து ஜாதியை ஒழிதிருக்கவேண்டும் பொற்காலம் , வில்லன் பார்த்து ஊனமுற்றோர்களை அரவனைதிருக்கவேண்டும் ரோஜா , உயிரே , உன்னைப்போல் ஒருவன் பார்த்து தீவிரவாதத்தை சாடியிருக்கவேண்டும் அந்நியன் பார்த்து தனிமனித ஒழுக்கம் பெற்றிருக்கவேண்டும் தவமாய் தவமிருந்து பார்த்து பெற்றோருக்கு மதிப்பு கொடுதிருக்கவேண்டும் சிவாஜி பார்த்து கருப்பு பணத்தை ஒழிதிருக்கவேண்டும் நான் குறிபிட்டவை எதுவும் நடந்ததை போல் தெரியவில்லை;
ஒரு விஷயதில்கெட்டவைகளை மட்டும் எடுது கொண்டு செயல்படுபவர்கள் தான் சினிமாவை தன் தவறுக்கு உதாரணம் காட்டுகிறார்கள் அவர்களுக்கு தேவை பழி போடா ஒரு ஆள் அதற்கு அவகளுக்கு ஈசீயா மாட்டுறது சினிமா காரங்க தான்
நீங்கள் என்ன சொல்ல வருக்கீர்கள் நண்பா..... ஈழ தமிழனை செருப்பாக காட்டிய ,தமிழன் என்று சொல்லி கொள்கிற ஒருவரௌக்கு பல்லக்கு தூக்குகிறீர்கள் மறந்து விட வேண்டாம்....
ஈழ தமிழனை அழிதவனை ரத்னகம்பலம் போட்டு வரவேற்றவர்களிடம் கேட்கவேந்த்ய கேள்வி சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம் அவளவு தான் அதை அப்படி பார்ப்பது தான் சிறந்தது
- GuestGuest
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதன்கார்த்திக் wrote:எஸ்.கே ,நீங்கள் தமிழ் நாடில் இல்லை என்று தெளிவாக தெரிகிறது.... வாழ்துக்கள்..
நான் தமிழ் நாடில் இல்லாததற்கும் எனது கருதுக்கும் சமந்தா படுதாதீர்கள் நான் தமிழ் நாட்டில் தான் வசிக்கிறேன் நான் கூறுவது சினிமாவை பொழுது போக்காக மட்டும் பார்க்கவேண்டும் என்பதுதான் எனது கருதுக்கு உங்கள் பதில் கருத்தை பதியுங்கள்
சரி நான் தமிழ் நாட்டில் இல்லை என்று வைதுகொள்ளலாம் தமிழ் நாட்டில் வசிக்கும் கருணாநிதி , ஸ்டாலின் , ஜெயலலிதா , திருமாவளவன் , ராம்தாஸ் ஆகியோர் தமிழ் இனதிர்காக என்ன தியாகம் செய்துவிட்டார்கள் !!!!!!!!
நீன்பால் கூறுவது தமிழ் நாட்டில் இருபவர்களுக்கு மட்டும் தமிழ் பற்று இருபது போல கூறுகிறீர்கள் நமது தளத்தில் பலரும் வெளிநாட்டில் இருந்து தான் பதிவ்டுகிறார்கள் தமிழ் பற்றுக்கும் தமிழ் நாட்டில் வாசிபாதிற்கும் சமந்தம் இல்லை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
» கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம்
» சென்னை: லண்டனைச் சேர்ந்த இலங்கை தமிழரை கடத்தி ரூ.17.5 லட்சம் பறித்த கும்பல் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்