புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_m10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10 
9 Posts - 90%
mruthun
தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_m10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_m10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_m10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_m10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_m10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்
தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_m10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_m10தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியக் கொடியை ஏற்றக்கூடாது : பா.ஜ.,வுக்கு ஒமர் கோரிக்கை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 06, 2011 4:52 pm

காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றி, அதன் மூலம் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு பா.ஜ.,வினர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

கோல்கட்டாவிலிருந்து வரும் 12ம் தேதி பா.ஜ.,வினர், "ராஷ்டிரிய ஏக்தா யாத்திரை'யை துவங்குகின்றனர். பல்வேறு மாநிலங்கள் வழியாகச் செல்லும் யாத்திரை குழுவினர், இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றியபடி செல்கின்றனர். வரும் 26ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் யாத்திரையை நிறைவு செய்யும் பா.ஜ.,வினர், ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதியில் ஊர்வலமாகச் சென்று தேசியக் கொடியை ஏற்றுகின்றனர்.

இதற்கு, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது: குடியரசு தினத்தன்று, மாநிலத்தில் நடக்கும் அரசு விழாக்களில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும். அப்படியிருக்கும் போது, பா.ஜ.,வினர் ஊர்வலமாக வந்து லால் சவுக் பகுதியில் கொடியேற்ற உள்ளதாகக் கூறுவது தேவையற்றது. கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்த மாநிலம், தற்போது அமைதிக்கு திரும்பியுள்ளது. பா.ஜ.,வினரின் இந்த செயலால், காஷ்மீரில் மீண்டும் வன்முறை தூண்டப்பட்டு, அமைதி சீர்குலையும் நிலை ஏற்படும். எனவே, பா.ஜ.,வினர் தனிப்பட்ட முறையில் தேசியக்கொடி ஏற்றுவதை கைவிட வேண்டும். லால் சவுக் பகுதியில் பா.ஜ.,வினர் கொடியேற்றுவதற்கு தற்போது என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது? மீறி, கொடியேற்றி, அதனால், ஏதேனும் தேவையற்ற விளைவுகள் ஏற்படுமானால், அதற்கு பா.ஜ.,வினரே முழு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறியதாவது: காஷ்மீரில் பா.ஜ.,வினர் கொடியேற்றுவது வன்முறையை தூண்டுவதற்காக அல்ல. மாறாக, காஷ்மீர் இந்தியாவில் ஒரு பகுதி என்பதை உணர்த்துவதற்காகத் தான். வரும் 12ம் தேதி கோல்கட்டாவிலிருந்து பா.ஜ.,வினர் யாத்திரை துவங்கி, பல்வேறு மாநிலங்கள் வழியாக காஷ்மீர் செல்கின்றனர். இந்த யாத்திரையின் நோக்கம், வன்முறையை தூண்டுவதல்ல; இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துவதற்காகவே நடக்கிறது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக