புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
48 Posts - 59%
heezulia
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
18 Posts - 22%
dhilipdsp
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
47 Posts - 62%
heezulia
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
15 Posts - 20%
mohamed nizamudeen
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_m10காமம் தேடும் காதல்.... - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம் தேடும் காதல்....

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jan 05, 2011 8:01 pm

First topic message reminder :

வாழத்துடிக்கும் வாலிபனே
உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு
காதலெனும் அழகுத்தேரினில்
பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு

கன்னியொன்று என்றுகண்டு
கண்ணடைத்து காதல் சொல்லி
காமவலையில் கட்டுண்டு
காளையுனை அழித்திடாதே...

அழகியகுணம் அன்புநிறைந்தமனதுடன்
அவளொருவள் உனக்காகவே
பூலோகம் அடைந்துவிட்டாள்
வீற்றிருக்கிறாள் வைகறையில்

நீயிழைக்கும் தவறொன்றை
உன்துணை செய்ய ஏற்பீரா..
கற்பின் சமநிலைக்கு
உன் கற்பும் முக்கியமே...

காதலின்றிய காமத்தில் இன்பமில்லை
காமம் தேடும் காதல் வெல்வதில்லை
காதலின்றி மனிதம் வாழ்வதில்லை
வாழ்வின் அந்தமும் காதலாகிறதே..

நேசமுடன் ஹாசிம்
காமம் தேடும் காதல்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

priyasanbhu
priyasanbhu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010

Postpriyasanbhu Thu Jan 06, 2011 12:34 pm

நீயிழைக்கும் தவறொன்றை
உன்துணை செய்ய ஏற்பீரா..
கற்பின் சமநிலைக்கு
உன் கற்பும் முக்கியமே...

காதலின்றிய காமத்தில் இன்பமில்லை
காமம் தேடும் காதல் வெல்வதில்லை
காதலின்றி மனிதம் வாழ்வதில்லை
வாழ்வின் அந்தமும் காதலாகிறதே..
காமம் தேடும் காதல்.... - Page 2 599303 காமம் தேடும் காதல்.... - Page 2 599303 காமம் தேடும் காதல்.... - Page 2 599303

காமம் தேடும் காதல்.... - Page 2 154550 காமம் தேடும் காதல்.... - Page 2 154550 காமம் தேடும் காதல்.... - Page 2 154550 கவிதை மிகவும் அருமையாக உள்ளது காமம் தேடும் காதல்.... - Page 2 154550 காமம் தேடும் காதல்.... - Page 2 154550 காமம் தேடும் காதல்.... - Page 2 154550 காமம் தேடும் காதல்.... - Page 2 154550

priya
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jan 06, 2011 12:36 pm

சிவா wrote:இளைஞர்களுக்கு சிறந்த அறிவுரை கூறும் கவிதைப் படைப்புக்கு நன்றி ஹாசிம்!

ஊர்ந்தறிந்திடு - இந்த வார்த்தை புரியவில்லை!

மிக்க நன்றி அண்ணா
ஊர்ந்து + அறிந்திடு
செல்ல முடியாத இடங்களில் எல்லாம் செல்லக்கூடிய நிலை ஊர்ந்து செல்கிறது என்பர்
அத்தனை விடயங்களையும் கவனமாக ஆராய்ந்து விளங்கிடு எனும் பொருளில் நான் எழுதினேன்....

நேசமுடன் ஹாசிம்
காமம் தேடும் காதல்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jan 06, 2011 12:42 pm

உதயசுதா wrote:உங்க கவிதை அருமையா இருக்கு ஹாசிம்
ஆனா நல்ல அறிவுரைகளைதான் யாரும் கேட்பதில்லை

அறிவுரை கேட்கிறார்களோ இல்லையோ சொல்வது நமது கடமை....

நேசமுடன் ஹாசிம்
காமம் தேடும் காதல்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 06, 2011 12:43 pm

ஹாசிம் wrote:
சிவா wrote:இளைஞர்களுக்கு சிறந்த அறிவுரை கூறும் கவிதைப் படைப்புக்கு நன்றி ஹாசிம்!

ஊர்ந்தறிந்திடு - இந்த வார்த்தை புரியவில்லை!

மிக்க நன்றி அண்ணா
ஊர்ந்து + அறிந்திடு
செல்ல முடியாத இடங்களில் எல்லாம் செல்லக்கூடிய நிலை ஊர்ந்து செல்கிறது என்பர்
அத்தனை விடயங்களையும் கவனமாக ஆராய்ந்து விளங்கிடு எனும் பொருளில் நான் எழுதினேன்....

விளக்கத்திற்கு நன்றி ஹாசிம்!

காமம் தேடும் காதல்.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jan 06, 2011 2:46 pm

ரிபாஸ் wrote:சூப்பர் அருமயான வரிகள் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழா...

நேசமுடன் ஹாசிம்
காமம் தேடும் காதல்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 22, 2011 12:40 am

ஹாசிம் wrote:
சிவா wrote:இளைஞர்களுக்கு சிறந்த அறிவுரை கூறும் கவிதைப் படைப்புக்கு நன்றி ஹாசிம்!

ஊர்ந்தறிந்திடு - இந்த வார்த்தை புரியவில்லை!

மிக்க நன்றி அண்ணா
ஊர்ந்து + அறிந்திடு
செல்ல முடியாத இடங்களில் எல்லாம் செல்லக்கூடிய நிலை ஊர்ந்து செல்கிறது என்பர்
அத்தனை விடயங்களையும் கவனமாக ஆராய்ந்து விளங்கிடு எனும் பொருளில் நான் எழுதினேன்....

நண்பா அருமையான விளக்கமும்... கவிதையும்... காமம் தேடும் காதல்.... - Page 2 678642 காமம் தேடும் காதல்.... - Page 2 154550

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 10:19 am

மிகச்சிறந்த அறிவுரைக் கவிதை...! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக