புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் மதிப்பெண்
Page 1 of 1 •
தன்னிடம் உயிருக்குயிராகப் பழகும் நண்பனுக்கா இந்தக் கெடுதியைச் செய்வது? ரவிக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் இந்தக் காரியத்தை மட்டும் துணிந்து செய்து விட்டால்.... எப்பொழுதும் இரண்டாவது ரேங்க் எடுக்கும் தனக்கு முதல் ரேங்க் கிடைத்து விடும். ஆசிரியர்கள் புகழ்வார்கள். மாணவர்கள் அதிகமாக மதிப்பார்கள். நினைக்க நினைக்க... அவனுடைய தயக்கம் மெதுவாகப் பறக்க ஆரம்பித்தது. அப்போது உடற்கல்வி வகுப்பு என்பதால் எல்லா மாணவர்களும் விளையாட்டு மைதானத்துக்கு சென்றிருந்தார்கள்.
கதவைத் திறந்து கொண்டு வகுப்புக்குள் நுழைந்த ரவி, அசோக் அமரும் இடத்துக்குச் சென்றான். வேகமாக அவனுடைய பையைத் திறந்து ஜாமென்ட்ரி பாக்சை எடுத்தான். கணித சூத்திரங்கள் என்று எழுதப்பட்டிருந்த பேப்பரை அந்த ஜாமென்ட்ரி பாக்சின் அடியில் வைத்து மூடி அசோக்கின் பையில் வைத்தான்.
`டேய் அசோக்... வெள்ளிக்கிழமை கணக்கு பரீட்சை, அன்னைக்கு நீ தலைமை ஆசிரியரிடமோ அல்லது தேர்வுக் கண்காணிப்பாளரிடமோ மாட்டிக்கப்போற. அப்படி நீ மாட்டிக்கிட்டா, உன்னை பரீட்சை எழுதவிட மாட்டாங்க. அப்புறம் இந்தத் தேர்வுல நான்தான் பர்ஸ்ட் ரேங்க்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே அறையை விட்டு வேகமாக வெளியே வந்தான் ரவி.
***
வெள்ளிக்கிழமை.
கணக்குத் தேர்வு ஆரம்பமாகிவிட்டது. வினாத்தாள் சுலபமாக இருந்ததால் மாணவர்கள் வேகமாக விடையெழுத ஆரம்பித்தார்கள். நாற்பது நிமிடங்கள் கரைய...
வகுப்புக்குள் நுழைந்த தலைமை ஆசிரியர் ஒவ்வொருவரையும் சோதிக்க ஆரம்பித்தார். ரவியின் இதயம் `திக்...திக்'கென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. அசோக் இன்னும் கொஞ்ச நேரத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறான்.
ஆனால், அசோக்கையும், அவனுடைய ஜாமென்ட்ரி பாக்சையும் சோதனையிட்ட தலைமை ஆசிரியர் எதுவும் இல்லாததால் அடுத்த பையனிடம் நகர்ந்தார். என்ன ஆயிற்று? ஏன் அந்த பிட் சிக்கவில்லை? ரவிக்கு குழப்பமாக இருந்தது.
இதற்குள் தலைமை ஆசிரியர் ரவியிடம் வந்து, அவன் ஜாமென்ட்ரி பாக்சைத் திறந்து சோதனையிட... கணித சூத்திரங்கள் என்று எழுதப்பட்டிருந்த பேப்பரை வெளியே எடுத்தார் தலைமை ஆசிரியர்.
ரவிக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அசோக்கின் ஜாமென்ட்ரி பாக்சில் வைத்த பிட் பேப்பர், எப்படித் தன்னுடைய ஜாமென்ட்ரி பாக்சிற்கு வந்தது? அவனுக்கு மயக்கம் வரும்போல் இருந்தது.
பிட் பேப்பரைக் கண்டுபிடித்த தலைமை ஆசிரியரின் முகம் கோபத்தில் சிவந்து விட்டது. "ஏன்டா ரவி, தேர்வை ஒழுங்கா எழுதணும், பிட் அடிக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொன்னேன்... ஆனா, நீ கேக்கவே இல்லை. இனி நீ இந்தப் பரீட்சையை எழுதவே கூடாது. போய் உங்கப்பாவை அழைச்சிகிட்டு வா'' என்று தலைமை ஆசிரியர் கோபத்தோடு கத்தினார்.
"சார்... அந்த பிட்டை நான் கொண்டு வரலை. என்னை நம்புங்க சார்''.
ரவி எவ்வளவோ சொல்லியும் தலைமை ஆசிரியர் ஏற்றுக் கொள்ளவில்லை.
கண்களில் கண்ணீரோடு ரவி வெளியே நடக்க ஆரம்பித்தான். அவனுடைய இதயத்தில் தீராத குழப்பம் குடிகொண்டிருந்தது. அசோக்கின் ஜாமென்ட்ரி பாக்சில் தான் வைத்த பிட், எப்படித் தன்னுடைய ஜாமென்ட்ரி பாக்சுக்குள் வந்தது?
அதேசமயம் தேர்வறையின் கடைசி பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்த சக்திவேல், மனுதுக்குள் சிரித்துக் கொண்டான்.
`ரவி, அன்னைக்கு கிளாசுக்குள்ள நுழைஞ்ச நீ, அவசரத்துல ஜன்னலோரமா நின்னுகிட்டு இருந்த என்னைப் பார்க்கலை. அன்னைக்கு எனக்குத் தலைவலியா இருந்ததால உடற்கல்வி வகுப்புக்குப் போகலை. நீ செஞ்ச துரோகத்தை ஜன்னல் வழியா பாத்தேன். என் மனசு பதறிடுச்சி. அசோக் மாதிரி நல்ல நண்பனுக்கே துரோகம் நினைக்கிற நீ, கண்டிப்பா தண்டனை அனுபவிக்கணும்னு நினைச்சேன். அசோக் கிட்ட சொன்னா உங்க பிரண்ட்ஷிப் போயிடும். அதனால்தான் அவன்கிட்ட கூட சொல்லாம பிட்டை மாத்தி வச்சிட்டேன். நீ மத்தவனைக் கெடுக்க நினைச்சே... ஆனா, கடைசியில நீயே மாட்டிக்கிட்ட பாத்தியா? `கெடுவான் கேடு நினைப்பான்'னு பெரியவங்க தெரியாமலா சொல்லி இருக்காங்க' என மனதுக்குள் சொல்லிக் கொண்ட சக்திவேல், அடுத்த கணக்கை வேகமாகப் போட ஆரம்பித்தான்.
- ரா. வசந்தராசன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா...
» முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே - கடித இலக்கியம்
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
» ஹிஜாப்-ஐ விட கல்வியை தேர்ந்தெடுத்தேன், முதல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவி பேட்டி
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1