புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_m10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_m10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_m10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10 
181 Posts - 77%
heezulia
எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_m10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_m10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_m10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_m10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_m10எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 1:59 pm

எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Large_159528

புர்னியா : பீகாரில் பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜ் கிஷோர் கேசரி, பொதுமக்கள் முன்னிலையில், பள்ளி ஆசிரியை ஒருவரால், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ., தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வந்ததாக, இந்த ஆசிரியை ஏற்கனவே புகார் தெரிவிருந்த நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம், புர்னியா சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ., ராஜ் கிஷோர் கேசரி (51); பா.ஜ., கட்சியைச் சேர்ந்தவர். புர்னியா பகுதியில் மக்கள் செல்வாக்கு இவருக்கு உள்ளது.இதே பகுதியைச் சேர்ந்தவர் ரூபம் பதக் (45) என்ற பள்ளி ஆசிரியை. ஆறு மாதங்களுக்கு முன், ராஜ் கிஷோர் கேசரி எம்.எல்.ஏ., தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக, போலீசில் ரூபம் பதக் புகார் செய்தார். எம்.எல்.ஏ.,வுக்கு எதிரான புகார் என்பதால், போலீசார் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், புர்னியாவில் சிபாலி டோலா என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில், ராஜ் கிஷோர் கேசரி நேற்று காலை பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டு இருந்தார்.அவரை காண்பதற்காகவும், மனு அளிப்பதற்காகவும் ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் வரிசையில் நின்றிருந்தனர்.

இந்த வரிசையில், பள்ளி ஆசிரியை ரூபம் பதக்கும் நின்றிருந்தார். அவரை, அங்கிருந்த யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.ஒவ்வொருவராக சந்தித்துக் கொண்டிருந்தபோது, ரூபம் பதக்கின் முறை வந்தது. அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கிஷோர் எம்.எல்.ஏ.,வின் வயிற்றை குறிவைத்து, பலமாக குத்தினார் ரூபம் பதக்.அலறிக் கொண்டே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே சாய்ந்தார் ராஜ் கிஷோர் கேசரி. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கூடி நின்ற மற்றவர்கள், ரூபம் பதக்கை சூழ்ந்து கொண்டு, சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதனால், அவர் மயக்கம் அடைந்தார். அங்கு வந்த போலீசார், ரூபம் பதக்கை மீட்டு, கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிஷோரை, டாக்டர்கள் பரிசோதித்தனர். ஆனால், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பகல் நேரத்தில், ஏராளமானோர் கண்ணுக்கு எதிரில் எம்.எல்.ஏ.,வை, கத்தியால் குத்தி, ஒரு பெண் கொலை செய்த சம்பவம், பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரூபம் பதக் கூறுகையில், "எம்.எல்.ஏ.,வை கத்தியால் குத்தியதற்காக நான் கவலைப்படவில்லை. நீண்ட நாட்களாக என்னை அவர் குறிவைத்து துன்புறுத்தி வந்தார். இனிமேல், என்னை தூக்கில் போட்டால் கூட எனக்கு திருப்தி தான்' என்றார்.இந்த கொலை சம்பவம் காரணமாக, புர்னியா பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமைதி காக்க முதல்வர் வேண்டுகோள்: இந்த சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், "இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்' என, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், துணை முதல்வர் சுஷில் குமார் மோடியை, உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லும்படியும் கேட்டுக் கொண்டார். புர்னியா பகுதி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறுகையில், "ராஜ் கிஷோர் கேசரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தை, சட்டம் ஒழுங்கு பிரச்னையுடன் தொடர்பு படுத்தி கூற முடியாது. எம்.எல்.ஏ.,வை கொலை செய்த பெண், மனரீதியான பாதிப்பிற்கு ஆளானவரா என்பது விசாரணையில் தெரிய வரும்' என்றார்.

காங்., வலியுறுத்தல்: பீகார் மாநில காங்., செய்தி தொடர்பாளர் பிரேமச்சந்திர மிஸ்ரா கூறுகையில், "இந்த கொலை சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட பெண் கொடுத்திருந்த பாலியல் புகாரின் மீது, போலீசார் முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற விபரீதம் நடந்திருக்காது' என்றார்.

இந்த கொலைக்கு, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "இந்த கொலை குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பள்ளி ஆசிரியை ரூபம் பதக் கொடுத்த பாலியல் புகார் குறித்தும், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எம்.எல்.ஏ.,வை இம்மாதிரிக் கொல்வது மாநில அரசின் பெயரைக் கெடுக்கும் சம்பவம்' என்றார்.

தினமலர்

எம்.எல்.ஏ., குத்திக்கொலை: ஆசிரியை கொன்றதின் பின்னணி எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 05, 2011 2:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பெண்கள் மிக பெரிய சக்தி.... ஹாட்ஸ் ஆஃப் நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக