புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
19 Posts - 50%
heezulia
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
10 Posts - 2%
prajai
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_m10தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 28, 2010 4:04 pm

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும்போது,

மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேது நா
கண்டே பத்நாமி ஸூபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!

என்று சொல்கிறார்கள்.

இதன் பொருள்:

மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துனைவியாக, என் சுக துக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக!

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 28, 2010 4:09 pm

சூப்பர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 28, 2010 4:14 pm

நன்றி அண்ணா பல முறை நான் இந்த மந்திரம் மொழிந்துள்ளேன் இன்றுதான் இதன் பொருள் அறிந்தேன் நன்றி நன்றி.

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 28, 2010 4:16 pm

அப்புகுட்டி wrote:நன்றி அண்ணா பல முறை நான் இந்த மந்திரம் மொழிந்துள்ளேன் இன்றுதான் இதன் பொருள் அறிந்தேன் நன்றி நன்றி.

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று இப்பொழுது அறிந்து கொண்டேன் அப்புகுட்டி!

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 28, 2010 4:18 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:நன்றி அண்ணா பல முறை நான் இந்த மந்திரம் மொழிந்துள்ளேன் இன்றுதான் இதன் பொருள் அறிந்தேன் நன்றி நன்றி.

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று இப்பொழுது அறிந்து கொண்டேன்
அப்புகுட்டி!

நல்லாப்புரிஞ்சிங்க போங்க
சரி சரி அவசரம் என்றால் அளைக்க மறக்காதிங்க!

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 28, 2010 4:19 pm

அப்புகுட்டி wrote:
சிவா wrote:
அப்புகுட்டி wrote:நன்றி அண்ணா பல முறை நான் இந்த மந்திரம் மொழிந்துள்ளேன் இன்றுதான் இதன் பொருள் அறிந்தேன் நன்றி நன்றி.

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று இப்பொழுது அறிந்து கொண்டேன்
அப்புகுட்டி!

நல்லாப்புரிஞ்சிங்க போங்க
சரி சரி அவசரம் என்றால் அளைக்க மறக்காதிங்க!

அவசரம் என்றால், அய்யர் இல்லாமலேயே தாலி கட்டிவிட வேண்டியதுதான்!

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Thu Oct 28, 2010 4:22 pm

சிவா wrote:திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும்போது,

மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேது நா
கண்டே பத்நாமி ஸூபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!

என்று சொல்கிறார்கள்.

இதன் பொருள்:

மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துனைவியாக, என் சுக துக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக!

அருமையான விளக்கம்
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 28, 2010 4:26 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:
சிவா wrote:

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று இப்பொழுது அறிந்து கொண்டேன்
அப்புகுட்டி!

நல்லாப்புரிஞ்சிங்க போங்க
சரி சரி அவசரம் என்றால் அளைக்க மறக்காதிங்க!

அவசரம் என்றால், அய்யர் இல்லாமலேயே தாலி கட்டிவிட வேண்டியதுதான்!

உங்கள் அவசரம் புரிகிறது மட்டுமல்ல உங்கள் பிளானும் புரிகிறது நடக்காது கூடாது

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 28, 2010 4:28 pm

அப்புகுட்டி wrote:

உங்கள் அவசரம் புரிகிறது மட்டுமல்ல உங்கள் பிளானும் புரிகிறது நடக்காது தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! 139731

அவசரம் சரி! அது என்ன பிளான்! இதுல் பிளான் பண்ண என்ன உள்ளது!

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 28, 2010 4:31 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:

உங்கள் அவசரம் புரிகிறது மட்டுமல்ல உங்கள் பிளானும் புரிகிறது நடக்காது தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! 139731

அவசரம் சரி! அது என்ன பிளான்! இதுல் பிளான் பண்ண என்ன உள்ளது!

மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துனைவியாக, என் சுக துக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக!

இவைகளை சொல்லாமல் தாலி கட்டிய பிறகு ஏமாற்றி விடுவீர்கள் எண்ற ஒரு எண்ணம்தான்.

ஜோக்.

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக