புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
48 Posts - 43%
heezulia
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
414 Posts - 49%
heezulia
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_m10"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Jan 04, 2011 3:35 pm

சமுதாய இணையதளமாக மிக வேகமாக
உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து
கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால்
கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள்
யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே
வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.

பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித
சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல்
முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால்
சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக
உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர்.

இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு,
உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு
பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து
பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக்
தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.

நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.

1. பேஸ்புக் பிளேசஸ் ( Facebook Places ): இந்த
தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப்
பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல்
அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து
வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில்,
மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள்
சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில்
இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக
இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ்
தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது.
எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த
தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings
என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர்
தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை
செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங்
செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும்
முடிவு செய்து செட் செய்திடலாம். யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக்
கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப்
பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன்
செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த: உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் ( Profile ) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர்.

முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல
முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின்
ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள்
நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள்
இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த
தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் ( Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize )
இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும்.
நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது
இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள்
உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.
உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம்
மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப்
படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர்
மாட்டிக் கொள்கிறார்கள்.

3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா? :
பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற
விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு
அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற
விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை
அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன்,
மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும்,
நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய
வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு
செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத்
தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள்
விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

4. அப்ளிகேஷன்களுக்குத் தடா:
பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை
இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம்
பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது;
பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட்
பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும்
தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.

5. அணுகுவதற்குத் தடை: உங்களுடைய
நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல,
அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள்
எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து
உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும்
அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள்
வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites சென்று Edit your settings- ய் கிளிக் செய்யவும். இங்கு Info accessible through your friends என்பதனைத்
தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள்
அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக
அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

6.இறுதி நடவடிக்கை: பேஸ்புக்
தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக்
கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர்.
இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக
எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத்
தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit
என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை
நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப்
பார்க்காமலேயே.

பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம்
தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான்
உள்ளது. அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது
உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 04, 2011 7:50 pm

மிக மிக பயனுள்ள பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் 47
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 05, 2011 9:45 am

பகிர்வுக்கு நன்றி நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 10:09 am

பயனுள்ள தகவல்கள்! "பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் 678642

"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக