புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
96 Posts - 49%
heezulia
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
7 Posts - 4%
prajai
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
3 Posts - 2%
Barushree
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
2 Posts - 1%
cordiac
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
223 Posts - 52%
heezulia
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
16 Posts - 4%
prajai
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_m10மின்னூல் தயாரிக்க உதவி தேவை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Page 1 of 3 1, 2, 3  Next

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Tue Jan 04, 2011 12:59 pm

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்,
கேட்டதை அளிக்கும் கலியுக கற்பக விருட்சமான ஈகரையில் எனக்கும் ஒரு உதவி தேவை.தெரிந்தவர்கள் உதவவும்.

நான் சுமார் 10 பக்கங்கள் கொண்ட மின்நூலை தயாரிக்க விரும்புகிறேன்.அதில் தமிழ் மற்றும் ஹிந்தி எழுத்துக்கள் கலந்திருக்கும்.
1.இந்த மின்நூல் தயாரிக்க என்னென்ன மென்பொருள் தேவை?

2.அவை இலவசமாக எங்கே கிடைக்கும்?அதன் லிங்க்?

3.எப்படி மின்னூல் தயாரிப்பது?அதில் எழுத்து வண்ணங்களை மாற்றுதல்,புகைப்படங்களை இணைத்தல் போன்றவற்றை இணைப்பது எப்படி?

4.மேலும் இந்த PDF மின்னூலை தயாரிக்க உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கவும.

இதுபற்றி ஏற்கனவே ஈகரையில் வந்திருக்கலாம.ஆனால் எனக்கு தெரியவில்லை.தெரிந்தவர்கள் லிங்க் தரவும.நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 04, 2011 1:28 pm

இங்கு சென்று பாருங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 04, 2011 1:28 pm

http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=4d951911-3e7e-4ae6-b059-a2e79ed87041&displaylang=en

இங்கிருந்து 934KB அளவுள்ள Microsoft Save as PDF or XPS என்பதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!

மின்னூல் தயாரிக்க உதவி தேவை Pdf10

மின்னூல் தயாரிக்க உதவி தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 04, 2011 1:38 pm

சிவா தக்க சமயத்தில் உதவியதற்கு அன்பு நன்றிகள்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மின்னூல் தயாரிக்க உதவி தேவை 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 04, 2011 1:42 pm

ஏற்கனவே இங்கே நிறைய எழுதிப் போட்டிருக்கிறேன் மேலதிக உதவிகள் வழ்ங்க தயாராயிருக்கிறேன்

மின்னூல் செய்வது எப்படி?
http://www.eegarai.net/t40625-எபூக்

பிளாஷ் (பிளஸ்) மின்னூல் செய்வது எப்படி
http://www.eegarai.net/t40508-flash-2

மொபைல் மின்னூல் செய்வது எப்படி
http://www.eegarai.net/t33793-tamil-mobilebook
http://www.eegarai.net/t45477-mobile-book-2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Jan 04, 2011 1:52 pm

venkatesan1985 wrote:ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்,
கேட்டதை அளிக்கும் கலியுக கற்பக விருட்சமான ஈகரையில் எனக்கும் ஒரு உதவி தேவை.தெரிந்தவர்கள் உதவவும்.

நான் சுமார் 10 பக்கங்கள் கொண்ட மின்நூலை தயாரிக்க விரும்புகிறேன்.அதில் தமிழ் மற்றும் ஹிந்தி எழுத்துக்கள் கலந்திருக்கும்.
1.இந்த மின்நூல் தயாரிக்க என்னென்ன மென்பொருள் தேவை?

2.அவை இலவசமாக எங்கே கிடைக்கும்?அதன் லிங்க்?

3.எப்படி மின்னூல் தயாரிப்பது?அதில் எழுத்து வண்ணங்களை மாற்றுதல்,புகைப்படங்களை இணைத்தல் போன்றவற்றை இணைப்பது எப்படி?

4.மேலும் இந்த PDF மின்னூலை தயாரிக்க உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கவும.

இதுபற்றி ஏற்கனவே ஈகரையில் வந்திருக்கலாம.ஆனால் எனக்கு தெரியவில்லை.தெரிந்தவர்கள் லிங்க் தரவும.நன்றி

நண்பரே! நான் மின்னூல்களை உருவாக்க primo pdf என்ற மென்பொருளை பயன்படுத்திவருகிறேன். இதனை கொண்டு போட்டோஷாப்,வேர்ட்,எக்ஸல்,நோட்பேட்,பேஜ்மேக்கர் என எந்தெந்த மென்பொருள்களில் எல்லாம் பிரின்ட் ஆப்சன் உள்ளதோ அதனை பயன்படுத்தி பிடிஎப் பைல்களை உருவாக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் மென்பொரளில் பைல் மெனுவிற்கு சென்று அங்குள்ள பிரின்ட் என்பதை தேர்வு செய்யவும். பின்பு வரும் விண்டோவில் பிரிண்டரை தேர்வு செய்யும் பகுதியில் primo pdf என்பதை தேர்வு செய்யவும்.இதற்கு primo pdf என்ற மென்பொருளை நிறுவி இருக்க வேண்டும்.இந்த இலவச மென்பொருளை www.primopdf.com இங்கு சென்று பதிவிறக்கிக் கொள்ளலாம். மேலும் இந்த மென்பொருளின் மூலம் பிடிஎப் பைல்களின் தரத்தை நாமே தேர்வு செய்யலாம்.பிடிஎப் பைல்களுக்கு கடவுச்சொல் அமைத்துக்கொள்ளவும் முடியும். இன்னும் நிறைய வசதிகள் உள்ளன. இது குறித்த சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.விரிவாக படங்களுடன் பதிவிடுகிறேன்.நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 04, 2011 2:24 pm

ஒரு சிறிய தகவல்
இதுபோன்ற பிளாஸ் புத்தக்கங்கள் கூட செய்யலாம். கவர்ச்சியாக இருக்குமே! இதில் அனிமேஷன் சேர்த்துக் கொள்ளலாம்.
http://pageflip.hu/

உதாரணம்

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Tue Jan 04, 2011 5:47 pm

பதில் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.நன்றி.நன்றி

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Wed Jan 05, 2011 8:42 am

தயவுசெய்து நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும்.பலபேர் பல விளக்கங்கள் அளித்தும் என்னால் விளங்க முடியவில்லை.காரணம் தகவல்களை அதிகப்படியாக உள்ளதால் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது.எனவே என் கேள்விக்கான பதிலை சற்று எளிமைப்படுத்தி தரமுடியுமா?

1.நான் சுமார் 10 பக்க அளவுள்ள மின்நூலை தயாரிக்க விரும்புகிறேன்.

2.அது PDF கோப்பாக இருக்கவேண்டும்.

3.அந்த மின்னூல் தமிழ் மற்றும் ஹிந்தி கலந்திருக்கும்.எனவே தமிழும் ஹிந்தி எழுத்துக்களை pdf ஃபாக மாற்றினால் அந்த எழுத்துருக்கள் தெரியும்படியாக இருக்கவேண்டும்.

4.நான் தயாரிக்கும் அந்த மின்னூலில் (pdf) GIF,JPG,JPG...போன்ற படங்கள் இணைக்கும்படியாக இருக்கவேண்டும்.எழுத்துருக்களின் அளவு.கலர் மாற்றம் செய்யும் படியாகவும் இருக்கவேண்டும்.

5.நான் எழுதுவது தமிழ் யூனிகோட் எழுத்துரு.இதை அப்படியே PDF ஃபாக மாற்றினால் தமிழ் தெரியுமா?அல்லது எந்த எழுத்துருவிற்கு மாற்ற வேண்டும்.

இவையே என் தேவைகள்.இதற்கு
1.தமிழ் PDF கோப்பு தயாரிக்க என்ன எழுத்துருவு தேவை?அந்த எழுத்துருவுக்கு மாற்ற மென்பொருள் லிங்க்?

2.PDF கோப்பு தயாரிக்க என்ன மென்பொருள் தேவை?அதன் லிங்க்?

3.தயாரித்த PDF கோப்பை நண்பர்களுக்கு அனுப்பினால் அதை அவர்கள் படிக்க அவர்கள் கணிணியில் என்ன மென்பொருள் இருக்கவேண்டும்.அந்த மென்பொருள் தரவிரக்க லிங்க்?

இவையே என் ஐயங்கள்.கேள்விகள் எரிச்சலூட்டினாலும் சிரமம் பாராது விடை அளிக்கவும்.எனக்கு தொழில்நுட்பத்தில் அதிக பரிச்சயம் இன்மையே இதற்கு காரணம்.நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 06, 2011 5:43 am

PDF file போட்டோ கொப்பி போன்றது. அதை உருவாக்கிய பின் எழுத்துக்கள் படங்கள் அதனோடு சேர்க்கப்பட்டு விடுவதால் எவரும் சிரமமில்லாமல் PDF reader வைத்திருப்பவர்கள் படிக்க பார்க்க முடியும்

இதற்கு முதலாவது பதிலில் திரு சிவா அவர்கள் கூறியதை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொண்டீர்கள் என்றால்
MS Word 2007 ல் நீங்கள் தயாரிக்கும் ஆவணங்கள் (Documents)
சேமிக்கும்போது PDF முறையில் சேமிக்க முடியும்.

அல்லது word ஐ விடவேறு மென்பொருளூடாக நீங்கள் உருவாக்கும் பக்கங்களை pdf ஆக்க நிறைய மென்பொருட்கள் உண்டு. மற்றவர்களின் உதவியையும் விளக்கமாக சொல்ல வருவார்கள் என எண்ணுகிறேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக