புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே, உறவுகளே, சகோதர சகோதரிகளே, என் அருமைத் தோழிகளே...
மிகவும் மனவேதனையுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்..!
நான் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி ஈகரையில் நுழைந்த போது நான் உணர்ந்ததை இங்கே கொஞ்சம் கூறிக்கொள்ள விழைகிறேன்.
அருமையானதொரு கலைக்களஞ்சியமாக எது தேடினாலும் அது இங்கே கிடைக்கும் என்ற நிலையில் கூகுளுக்கு அடுத்த படியாக சாதனை புரிந்து மிகவும் பரந்து விரிந்து கிடந்த ஈகரையில் வெட்டி அரட்டைகளும் வீண் விதண்டாவாதமான கவைக்குதவாத அரட்டைகளும் நிறைந்தும் கிடந்ததை கண்டேன். தங்கம் இயற்கையில் கொஞ்சம் மாசுகலந்தே கிடைக்கும் என்பதாக அறிந்து கூடிய வரையில் ஈகரையில் ஒழுங்கினைக் கொணர நான் விழைந்த போது எனது கரங்களை வலுப்படுத்தி உங்களால் முடியும் செய்யுங்கள் என்று என்னிடம் சிவா கூறிய பின் இயன்றவரை பிழைகள் களைந்து வீண் திரிகளை ஒழுங்குபடுத்தி எங்கும் ஓர் ஒழுங்கிருந்தால் அங்கே அழகு மிளிரும் என்பதாக ஈகரையை மேம்படுத்த ஓர் அணிலாக முயன்று கொஞ்சம் அவ்வப்போது கடுமையும் காட்டி ஈகரை மிக அழகான விவாதக்களமாக விளங்க முயன்றோம்.
அதில் மிக்க வெற்றியும் பெற்றோம். அதை நீங்கள் கண்கூடாகக் கண்டும் இருக்கிறீர்கள்.
ஆனால் இப்போது ...?
மீண்டும் ஈகரை அந்த பாதையில் போய்விடுமோ... யாஹூவின் பொது அரட்டைக்களமாக மாறிவிடுமோ என்ற ஐயமும் பயமும் வந்து விட்டது.
உதாரணங்கள் காண வேண்டுமா...? கீழ்க்கண்ட தொடுப்புகளில் சென்று நீங்களே முடிவு செய்யுங்கள்..!
[You must be registered and logged in to see this link.]
இவை தவிர எண்ணற்ற திரிகள் படிக்கவே கூச வைக்கும் திரிகள் செய்திகள் என்ற பெயரில் தினத்தந்தி போன்ற மூனாம்தர பத்திரிகை கூட வெளியிடத்தயங்கும் செய்திகள் தினசரி ஈகரையில் திரிகளாகத் தொடங்கப்படுகின்றன.. அதுபோன்ற நம்மைக்கூச வைக்கும் திரிகள் அனைத்தும் கண்ணில் படும்போதெல்லாம் ஈகரையின் கார்பேஜ் பகுதிக்கு நகர்த்தப்பட்டுவிடுவதால் பெரும்பாலோர் கண்களுக்கு வரவிடாமல் செய்துவிடுகிறோம்.
ஏன் இப்படி...? ஈகரை ஒரு செய்தித் தளமல்ல.. நாம் இணையங்களில் காணப்படும் குப்பைகளை எல்லாம் கொண்டு வந்து கொட்டுவதற்கு இது இணையங்களின் குப்பைத்தொட்டியும் அல்ல..
செய்திகளில் திரிகள் வெளியிடும் போது கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டாமா...? ஆணுறுப்பை அறுத்துக்கொள்வது போன்ற அருவெருப்பு மிக்க செய்திகளை இடும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா...?
நாமெல்லாம் பண்பாடுடையவர்கள் அல்லவா...? நாம் பதிவன எதிர்காலச்சந்ததிகளுக்கு நம் முகத்தைக் காட்டுகின்ற கண்ணாடிகள் அல்லவா..?
மேலும் நான் பலமுறை கூறியும் ஓரிரு வரிகளுக்கென ஒரு திரி தொடங்கும் புற்றீசல் கவிகள் கொஞ்சமும் ஆலோசிக்காமல் கவிதை என்ற பெயரில் இரண்டு வரிகளை போட்டு ஒரு திரி எனத் தொடங்கிவிடுகிறார்கள்.. அதைக்கூறினால் அவர் போட்டு இருக்காரே இவர் போட்டு இருக்கிறாரே என்று விதண்டா வாதம் வேறு..
எனவே நண்பர்களே... கொஞ்சம் ஆலோசியுங்கள். நாம் எதைவிடுத்துச் செல்கிறோம் நம் பிந்தய தலைமுறைக்கென்று சிந்தியுங்கள்..
இயன்ற வரை எதையும் பதியும் முன் அது தொடர்பான திரிகள் இருப்பின் அதில் தொடர முற்படுவோம்... இங்கே திரிகள் தொடங்கிய எண்ணிக்கைச் சாதனைகள் முக்கியமல்ல்.. எதை வேண்டுமானாலும் கொட்டிவிட ஈகரை குப்பைக்கூடமும் அல்ல.. முகம் பொலிவுற வழி சொல்லுங்கள்... அதை முன்பே இருக்கும் திரிகளில் சொல்லுங்கள்... இரண்டு வரி ஆலோசனைக்கென்று ஒரு திரி எதற்கு..?
ஊர்கூடித் தேர் இழுக்கும் நிலை எங்குமே... நாம் உணர்ந்து ஒத்துழைப்பு தந்து ஒற்றுமையுடன் இயங்கி பொறுப்பை உணர்ந்து செயல் பட்டால் ஈகரை மேலும் மேலும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை...!
சிந்திப்பீர்களா நண்பர்களே...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஆம். அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான் இந்த தளத்தில் நிறயா பயனுள்ள தகவல்களை கண்டுள்ளேன்.
பிரசன்னா.
நான் இந்த தளத்தில் நிறயா பயனுள்ள தகவல்களை கண்டுள்ளேன்.
பிரசன்னா.
முக்கியமான விடயமிது மீண்டும் ஞாபகமூட்டியதற்கு நன்றி
அனைவரும் இதற்கமைவாக நடத்தல் ஈகரையின் வலுவுக்கு வழிவகுக்கும்
அவ்வாறே அண்ணாவின் கூற்றுக்கமைவாக எதிர்கால சந்ததியினரின் தேடல்களுக்கு ஈகரை மையமாக அமைந்து விடும்
நன்றி
அருமையான வழிநடத்தல்.....
அனைவரும் இதற்கமைவாக நடத்தல் ஈகரையின் வலுவுக்கு வழிவகுக்கும்
அவ்வாறே அண்ணாவின் கூற்றுக்கமைவாக எதிர்கால சந்ததியினரின் தேடல்களுக்கு ஈகரை மையமாக அமைந்து விடும்
நன்றி
அருமையான வழிநடத்தல்.....
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நானும் பல தேவையற்ற பின்னூட்டங்கல் கொடுதிருக்கிறேன் அணைதுக்கும் வருதம் தெரிவிக்கிறேன்
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
நானும் முன்பு இரண்டு மூன்று வரியுள்ள கவிதை துணுக்குகள் திரியிட்டேன் கலை சார் சுட்டிக்காட்டினார்.
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
மீன்டும் இது போன்று நடக்காத வண்ணம் அனைவரும் நடந்து கொள்வோம்.
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
மீன்டும் இது போன்று நடக்காத வண்ணம் அனைவரும் நடந்து கொள்வோம்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிறந்த வழி காட்டலுடன் செல்லட்டும் அன்பு அண்ணா நாங்கள் உங்கள் வழியை பின் தொடர்கிறோம் நன்றி
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அருமையான விஷயங்கள் கூட அன்பாய் தட்டிக்கொடுத்து சொல்லிக்கொடுத்தபடி கேட்டு அதன்படி கண்டிப்பாக நடந்துக்கொள்வோம் என்று உறுதியும் கூறிக்கொள்கிறேன் கலை....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நிச்சயமாக கலை அண்ணனின் கருத்தை ஏற்றுக் கொள்வதோடு, இதே போல் தவறுகள் இடம் பெறாமல் அனைவரும் ஒன்றிணைந்து ஈகரையின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் ..
நன்றி கலை அண்ணா
நன்றி கலை அண்ணா
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4