புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Poll_c10கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Poll_m10கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Poll_c10கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Poll_m10கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Poll_c10 
2 Posts - 18%
heezulia
கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Poll_c10கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Poll_m10கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 02, 2011 1:24 am

தமிழ்த் திரையுலகில் கோலாகலங்களுக்கு இணையாக கலாட்டாக்களுக்கும் பஞ்சமிருக்காது. 2010ல் பல முக்கியத் திருமண வைபவங்களை தமிழ்த் திரையுலகம் சந்தித்தது. அதேபோல சில கலாட்டாக் கல்யாணங்களையும் கண்டது.



2010ல் நடந்த திரையுலக திருமணத்திலேயே அதிகம் பேசப்பட்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யாவின் திருமணம்தான். அஸ்வினுக்கும், செளந்தர்யாவுக்கும் சென்னையில் படு கோலாகலமாக திருமணம் நடந்தது.



இந்தத் திருமணத்தில் திரையுலகமே திரண்டு வந்து பங்கேற்றது. முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். அதேபோல திரையுலக கனவு தேவதை ரம்பாவின் திருமணமும் வெகுவாக பேசப்பட்டது.



கனடாவைச் சேர்ந்த ஈழத் தமிழரான இந்திரனை மணந்தார் ரம்பா. இதேபோல நடிகை நவ்யா நாயருக்கும், தொழிலதிபர் சந்தோஷ் மேனனுக்கும் திருமணம் நடந்தது. சிந்து மேனன், பிரபுவை மணந்தார். வெண்ணிலா கபடிக் குழு ஹீரோ விஷ்ணு, நடிகர்-இயக்குநர் நடராஜின் மகள் ரஜினியை மணந்தார். நடிகர் பாலா, கேரளத்து அமிர்தாவை மணந்தார்.



ஸ்ரீதேவிகாவுக்கும், ரோஹித் ராமச்சந்திரனுக்கும் திருமணம் நடந்தது. இதுபோக சில கலாட்டா கல்யாணங்களையும் கண்டது திரையுலகம். தனது காதல் மனைவி லலிதா குமாரியை விவாகரத்து செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், அதே சூட்டோடு தான் காதலித்து வந்த போனி வர்மாவை இந்த ஆண்டு மணந்து கொண்டு புதுக் குடித்தனத்தை ஆரம்பித்தார்.



நீண்ட காலம் காதலித்து மணந்து கொண்ட நடிகை சோனியா அகர்வாலும், இயக்குநர் செல்வராகவனும் பிரிந்தனர். இதற்குப் பின்னர் புதிய காதலில் விழுந்தார் செல்வராகவன். அவர் சினிமாத் துறையைச் சாராதவர் என்று சமீபத்தில்தான் அவர் அறிவித்தார்.



தனது முதல் மனைவி பிரச்சினை செய்து வருவதாகவும், பெயரைக் கெடுக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார் நடிகர் ராஜ்கிரண். நடிகை மீரா வாசுதேவனுக்கும், அவரது கணவர் விஷாலுக்கும் விவாகரத்து கிடைத்தது. இது கிடைத்த சூட்டோடு, மலையாள வில்லன் நடிகர் ஒருவருடன் காதலில் மூழ்கி விட்டார் மீரா.



முதல் மனைவிக்கு மாதாமாதம் ரூ. 15,000 ஜீவனாம்சம் தர வேண்டும் என்று இயக்குநர் பேரரசுவுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஒரு காலத்தில் காதல் இளவரசனாக இளம் பெண்களால் பார்க்கப்பட்டு, ரசிக்கப்பட்ட அரவிந்தசாமி தனது மனைவி காயத்ரியைப் பிரிந்தார்.



இந்த ஆண்டின் உச்சகட்ட பரபரப்பு பிரபுதேவா, நயனதாரா காதல்தான். இந்தக் காதலில் சிக்கித் தவித்தவர் மனைவி ரமலத். ஆனால் பிரபுதேவாவின் தொடர் நெருக்குதலை சமாளிக்க முடியாமல் அவரும் விவகாரத்துக்கு உடன்பட்டு விட்டார். 2010ல் தமிழ் சினிமா பல நல்ல விஷயங்ளையும், அதே அளவிலான சோகங்கள், நெருக்கடிகள், குழப்பங்களையும் சந்தித்தது என்றால் மிகையில்லை.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 02, 2011 8:48 am

சினிமா உலகம் ஜோடி மாறலாம்... அவர்களை வெறும் நடிகர்களாய் மட்டுமே பார்க்க வேண்டும். ஸ்டைலைப் பின்பற்றுவது போல இந்த கலாச்சாரத்தையும் பின்பற்றாமல் இருக்க இறைவனை வேண்டுவோம். தகவல்களுக்கு நன்றி உதுமான்.



கல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Aகல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Aகல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Tகல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Hகல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Iகல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Rகல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Aகல்யாணங்களும், கலாட்டா கல்யாணங்களும்!  Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக