புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
106 Posts - 49%
heezulia
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
4 Posts - 2%
prajai
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
2 Posts - 1%
Rutu
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
1 Post - 0%
Saravananj
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_m10ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 02, 2011 1:30 am

சிட்னி : ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அதன் வடபகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். சர்க்கரை ஏற்றுமதி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. பசிபிக் கடல் பிராந்தியத்தில் "லா நினா' என்ற பருவநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இது பசிபிக் பகுதியில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பிற்கான "எல்நினோ' மாற்றத்திற்கு எதிரிடையானது. சில ஆண்டுகள் இடைவெளியில் ஏற்படும் இப்பாதிப்பால், ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. உலகில் அதிகளவில் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஆஸ்தி ரேலியாவும் ஒன்று. இந்த கனமழை காரணமாக நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டன.

மேலும், சர்க்கரை ஏற்றுமதி தொழிற்சாலைகளும் செயல்பட முடியவில்லை. வடமாகாணமான குயின்ஸ்லேண்ட், வெள்ளத்தில் மிதப்பதால் அங்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், வெள்ள நீரோடு பாம்புகள், முதலைகள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் ஜூலியா கில்லார்ட் நேற்று பார்வையிட்டார். அதேநேரம், தெற்கு மாகாணங்களான விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கடும் வெயில் வாட்டுகிறது.

வெப்பநிலை 104 டிகிரி யையும் தாண்டிவிட்டதால், ஆங்காங்கே காட்டுத்தீ பரவி வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக எந்நேரமும் பேரழிவை உண்டு பண்ணும் காட்டுத் தீ ஏற்படலாம் என்பதால், சுற்றுலாப் பயணிகள், தெற்கு மாகாணங்களை விட்டு வெளியேறும்படி அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 02, 2011 9:19 am

தகவலுக்கு நன்றி உதுமான்.

ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Aஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Aஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Tஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Hஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Iஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Rஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Aஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்  Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக