புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_c101,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_m101,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
1,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_c101,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_m101,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_c10 
2 Posts - 6%
heezulia
1,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_c101,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_m101,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
1,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_c101,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_m101,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

1,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 01, 2011 5:18 pm

திருநெல்வேலி:தமிழகத்தில் 1,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரால் அறிவிக்கப்பட்ட 1,961 இடைநிலை ஆசிரியர் பணிக் காலியிடங்களுக்கு மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரை தீதீதீ.ஙமநநரட.õங.ஙடய.டங என்ற வெப்சைட்டில் சரி பார்த்து கொள்ளலாம்.சீனியாரிட்டி:>முன்னுரிமையற்றவர்கள் பிரிவில் பழங்குடியினர் (பெண்கள்) - 12.3.2007 வரை (பிறந்த தேதி 9.6.84க்குள்), பழங்குடியினர் (பொது) - 27.2.2006 வரை (பிறந்த தேதி 25.5.86க்குள்), அருந்ததியினர் (பெண்கள் மற்றும் பொது) - 24.3.2008 வரை (பிறந்த தேதி 5.6.84க்குள்), ஆதிதிராவிடர் (பெண்கள் மற்றும் பொது) - 12.3.2007 வரை (பிறந்த தேதி 1.6.75க்குள்), மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (பெண்கள் மற்றும் பொது) - 11.1.2004 வரை (பிறந்த தேதி 17.2.84க்குள்), பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் பெண்கள் மற்றும் பொது) - 27.2.2006 வரை (பிறந்த தேதி 28.3.86க்குள்), பிற்பட்ட இதர வகுப்பினர் மற்றும் பொது வகுப்பினர் (பெண்கள் மற்றும் பொது) - 1.12.2003 வரை (பிறந்த தேதி 13.1.83க்குள்) பதிவு செய்துள்ளவர்கள் தகுதியானவர்கள்.முன்னுரிமை உள்ளவர்கள்:>அனைத்து இன பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள், கலப்பு திருமணம் புரிந்தோர் - 10.12.2010 வரை, முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரரை சார்ந்தோர் பிரிவில் பழங்குடியினர், அருந்ததியினர், முஸ்லிம் - 10.12.2010 வரை, ஆதிதிராவிடர் - 19.1.2009 வரை, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், பொது வகுப்பினர் - 26.5.2008 வரை, நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளில் பழங்குடியினர், அருந்ததியினர், முஸ்லிம்கள் மட்டும் - 10.12.2010 வரை பதிவு செய்துள்ளவர்கள் தகுதியானவர்கள்.

இந்த சீனியாரிட்டிக்குள் பதிவு செய்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ள விபரத்தை வெப்சைட்டில் சரி பார்த்து கொள்ளலாம். உரிய சீனியாரிட்டி, தகுதி இருந்தும் வெப்சைட்டில் பெயர் இடம் பெறவில்லை எனில் அவர்கள் மட்டும் வரும் 5ம் தேதிக்குள் தவறாது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜய சேகரன் நாயர் தெரிவித்தார்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jan 01, 2011 7:02 pm

1,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் 677196 1,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் 677196 1,961 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் 677196 பயனுள்ள தகவல் நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 8:27 pm

தேர்தல்...தேர்தல்...தேர்தல்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக