புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.வேலைவாய்ப்பு
அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், ஒப்பந்த விதியின் கீழ் (10 ஏ1)
நியமிக்கப்படும் அரசு டாக்டர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்
கிடைக்கும்.தமிழகத்தில் மொத்தம் 1,589 ஆரம்ப சுகாதார மையங்கள்
உள்ளன. இவற்றில் மொத்தம் 3,987 டாக்டர்கள் உள்ளனர்; இப்போது 702
காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களில் 683 காலியிடங்களை நிரப்ப அரசு
முடிவு செய்துள்ளது.வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில்
இந்த மாதம் இரண்டாவது வாரம் சென்னையில் நேர்காணல் நடத்தத்
திட்டமிடப்பட்டுள்ளது. 2008-2009-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள்
வரை நியமனம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள்
தெரிவித்தனர்.கூடுதலாக 32 விஷமுறிவு சிகிச்சை மையங்கள்:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே 34 விஷமுறிவு சிகிச்சை
மையங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில்
கடந்த ஓராண்டில் 55,000 பேர் விஷமுறிவு சிகிச்சை பெற்றனர்; இவர்களில் 98
சதவீதம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். விஷ முறிவு சிகிச்சையின்
அவசியத்தை கருத்தில்கொண்டு அரசு மருத்துவமனைகளில் ரூ.4 கோடியில் மேலும்
புதிதாக 32 விஷமுறிவு சிகிச்சை மையங்களை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு
செய்துள்ளது.ரூ.33 கோடியில் 200 ஆம்புலன்ஸ்: இதேபோன்று கூடுதலாக
200 அவசர சேவை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ("108') வாங்கவும் தமிழக அரசு
ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, மொத்தம் ரூ.33 கோடியில் இந்த
ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும். தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர்
ஸ்ரீபதி தலைமையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ்,
சிறப்புச் செயலர் டாக்டர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட
கூட்டத்தில் இதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டங்களுக்கான
அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று சுகாதாரத் துறை உயர்
அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|