புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Poll_c102016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Poll_m102016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Poll_c10 
7 Posts - 64%
heezulia
2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Poll_c102016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Poll_m102016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Poll_c102016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Poll_m102016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 9:06 am

திருக்கோவிலூர் : "எது எப்படியாக இருந்தாலும் வரும் 2016ம் ஆண்டு தனித்து நின்று தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுப்ரமணிய மஹாலில் நடந்த சட்டசபை தொகுதி பா.ம.க., நிர்வாகிகள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தான் பேசுவர். நான் மட்டும் உங்களை தேடி வருகிறேன். துடிப்பு மிக்க இளைஞர்களால் தான் சாதனைகளை நிகழ்த்த முடியும். அதனால் தான் கிளைக்கழக நிர்வாகிகள் இளைஞர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய செயலாளர் ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றால் 10 பேரையாவது பார்த்து பெயர் சொல்லி அழைக்க வேண்டும். அந்த நிலை இல்லாததால் தான் நம் கட்சி பலகீனமாகி விட்டது. அதனால் தான் கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் 40 சதவீதம் பேர் உள்ள இளைஞர்களை நம் கட்சியில் வசப்பட வைக்க வேண்டும். தமிழகத்தை இதுவரை 30 முதல்வர்கள் ஆண்டுள்ளனர். இதில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட ஆள வில்லை. நம் சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பா.ம.க.,வில் இணைந்து, மாம்பழத்திற்கு ஓட்டு போட்டால் நாம் தான் தமிழகத்தை ஆள்பவராக இருப்போம்.

திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் நம்மவர்கள். இவர்கள் ஓட்டு போட்டாலே நாம் படுத்துக் கொண்டே ஜெயித்து விடலாம். அந்த மாதிரி நிலையை நம் கட்சிக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழ்நாட்டில் 100 எம்.எல்.ஏ.,வை தனித்தே பெறமுடியும். அடிக்கடி ஏன் கூட்டணி மாறுகிறீர்கள் என கேள்வி கேட்கின்றனர். 1967ல் இருந்து இன்று வரை தி.மு.க.,- அ.தி.மு.க., எந்த கூட்டணியிலும் சேராமல் எத்தனை முறை போட்டியிட்டார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி மாறாத கட்சி எது என்று கூறமுடியுமா?

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தேர்தலில் நிற்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒரே தீர்மானத்தை போடச் சொல்லுங்கள். அதில் பா.ம.க., முதல் கையெழுத்தாக போடும். தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் யாரும் இதற்கு தயாராக இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தோம். அ.தி.மு.க., 9 இடங்களில் வெற்றி பெற்றது. நாம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க., வினர் காசுக்கு விலை போய் விட்டனர். அவர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் 6 இடங்களிலாவது வெற்றி பெற்றிருப்போம். அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு கூட்டணி அமைக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை ஒட்டி உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதில் நாம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். கூட்டணி குறித்து தை மாதத்திற்கு பிறகு சொல்வோம். எது எப்படியாக இருந்தாலும் வரும் 2016ம் ஆண்டு தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம். அப்பொழுது ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயமும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வந்துவிடும். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

தினமலர்



2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 31, 2010 9:18 am

2016 இல் அவரு இருப்பாராணு பார்ப்போம் ..... ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 31, 2010 10:52 am

ஏண்டா........... அது என்ன உங்க கோமண துணியா......
ஆளாளுக்கு பிடிப்போம் பிடிப்போம் என்கிறீங்க ......... என்ன கொடுமை சார் இது



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 31, 2010 10:56 am

நீ குரங்கு மாதிரி கட்சி விட்டு கட்சி தாவிட்டே இருந்தா 2000016 ஆனா கூட பா.ம.க ஆட்சிக்கு வாராது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 31, 2010 12:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 1:28 pm

இந்த வருடத்திற்கான சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்க வேண்டுகிறேன்!



2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 31, 2010 1:59 pm

சிவா wrote:இந்த வருடத்திற்கான சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்க வேண்டுகிறேன்!


அதை நான் வழி மொழிகின்றேன்...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 31, 2010 4:10 pm

ஐயோ ... இவரு தனிச்சு நின்னு ஆச்சியைப் பிடிச்சா... ஆச்சி புருஷன் என்ன ஆவறது...? ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kanacom
kanacom
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 31/05/2010

Postkanacom Sat Jan 01, 2011 7:22 pm

நாராயணா!!!!! இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல.

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sat Jan 01, 2011 7:28 pm

2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் 168300 2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் 168300 2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் 168300 2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ் 168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக