புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அடுத்த வாரம் பிரம்படி தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஒரு மாடல் அழகி, தனக்குத் தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்போதுதான் அது மற்ற முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்கிறார் அவர்.
கடந்த ஆண்டு பாகாங், தங்குவிடுதி ஒன்றில் மது அருந்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட கார்த்திகா சாரி தேவி சுகர்னோவுக்குக் கடந்த மாதம் பிரம்படியுடன் ரிம5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இஸ்லாமிய சட்டப்படி முதல்முறையாக ஒரு பெண்ணுக்குப் பிரம்படி கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கான சிறைச்சாலையில் அத்தண்டனை வழங்க ஏற்பாடாகியுள்ளது.
ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான கார்த்திகா,32, பொதுமக்கள் முன்னிலையில் பிரம்பால் அடிக்கப்படுவதை விரும்புகிறார்.
“பகிரங்கமாக பிரம்படி கொடுக்கப்பட்டால், அது மற்ற முஸ்லிம்களுக்கும் நல்ல பாடமாக அமையும். இந்தச் செய்தி மற்ற முஸ்லிம்களையும் சென்றடைய வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன்”, என்று கார்த்திகா ஏஎப்பி-யிடம் தெரிவித்தார்.
“பொதுமக்கள் முன்னிலையில் அல்லது ஒரு பள்ளிவாசலுக்குமுன் பிரம்பால் அடிபடுவதை விரும்புகிறேன். ஆனால், அவ்வாறு செய்ய இயலாது என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் என் தந்தையிடம் கூறியுள்ளார். சிறையில் தண்டனை வழங்கும்போது செய்தியாளர்கள் அதைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுப்பார்த்தேன். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.”
பிரம்படிக்குப் பெற்றோர், கணவர் ஆதரவு
சிங்கப்பூர் குடிமகனை மணம் செய்துகொண்டு 15 ஆண்டுகளாக அங்கு வசித்துவரும் கார்த்திகா, பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுக்கப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தைப் பெற்றோரும் கணவரும் ஆதரிப்பதாகக் கூறினார்.
அத்தண்டனையை மாடல் தொழிலுக்கு ஒரு விளம்பரமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் என்று கூறப்படுவதை அவர் மறுக்கிறார்.
“தொழிலைப் பற்றியோ அதற்கு விளம்பரம் பெறுவதைப் பற்றியோ நினைக்கவில்லை. என் சமயம் பற்றி மட்டுமே நினைக்கிறேன். மதுவைவிட்டு விலகியிருங்கள் என்று முஸ்லிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”, என்றாரவர்.
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
அணணா நான் பிரம்படி உங்களுக்கோ என்று பயந்துபோய் வந்தேன்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
சிவா wrote:sherin wrote:அணணா நான் பிரம்படி உங்களுக்கோ என்று பயந்துபோய் வந்தேன்
பதிவின் தலைப்பு எனக்கு கொடுங்கள் என்று தானே இருந்தது அதுதான்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மலேசிய நாட்டில் ஒரு முஸ்லிம் பெண் பொது இடத்தில் மதுபானம் குடிப்பது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்காக பிரம்படி தண்டனை பெற்ற முதல் முஸ்லிம் பெண் கார்த்திகா சாரி தேவி சுகர்னோ ஆவார். 32 வயதான இவர் ஒரு மாடல் பெண் ஆவார். இவர் சிங்கப்பூரில் நிரந்தரமாக வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் ஒரு பொது இடத்தில் பீர் குடித்ததற்காக அவருக்கு 6 முறை பிரம்படி தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
2 குழந்தைகளுக்கு தாயான அவருக்கு தண்டனை அளிப்பதற்காக அவரது சொந்த மாநிலமான பேராக்கில் உள்ள அவர் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று அவரை ஒருவேனில் ஏற்றிக்கொண்டு, பகாங் மாநிலத்தில் உள்ள சிறையில் தண்டனையை நிறைவேற்றுவதற்காக சென்றனர். இதற்கிடையில் அவருக்கான தண்டனை ஒரு மாதகாலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த மாதம் ரமலான் நோன்பு மாதமாக இருப்பதால் அது தள்ளிவைக்கப்பட்டது. நோன்பு மாதத்தில் அவருக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று அரசாங்க வக்கீல் ஆலோசனை கூறியதால் அவருக்கான தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அவர் தற்காலிகமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். ரமலான் மாதம் முடிந்ததும், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 குழந்தைகளுக்கு தாயான அவருக்கு தண்டனை அளிப்பதற்காக அவரது சொந்த மாநிலமான பேராக்கில் உள்ள அவர் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று அவரை ஒருவேனில் ஏற்றிக்கொண்டு, பகாங் மாநிலத்தில் உள்ள சிறையில் தண்டனையை நிறைவேற்றுவதற்காக சென்றனர். இதற்கிடையில் அவருக்கான தண்டனை ஒரு மாதகாலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த மாதம் ரமலான் நோன்பு மாதமாக இருப்பதால் அது தள்ளிவைக்கப்பட்டது. நோன்பு மாதத்தில் அவருக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று அரசாங்க வக்கீல் ஆலோசனை கூறியதால் அவருக்கான தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அவர் தற்காலிகமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். ரமலான் மாதம் முடிந்ததும், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
கார்த்திகா சாரி தேவி
இது தமிழ் பெயரல்லவா?
இவர் மதம் மாறியவரா, அப்படியானால் பெயரையும் மாற்றுவார்களே
இது தமிழ் பெயரல்லவா?
இவர் மதம் மாறியவரா, அப்படியானால் பெயரையும் மாற்றுவார்களே
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2