புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! - Page 2 Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! - Page 2 Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! - Page 2 Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! - Page 2 Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! - Page 2 Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! - Page 2 Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற! - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 3:32 pm

First topic message reminder :

உலகின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது கள்ளக்காதல். ஆளை தீர்த்துக் கட்டுவது, பழிவாங்க குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்து வீசுவது.. என விளைவுகள்தான் வேறுபடுகிறது. போலந்திலும் இதேபோல ஒரு க.கா. சம்பவம். அதன் விளைவு.. யாரும் எதிர்பாராத அதிர்ச்சியை தந்திருக்கிறது. மருத்துவ உலகிலும் ஷாக் ஏற்படுத்தியிருக்கிறது.

போலந்தை சேர்ந்த பெண் செலஸ்டின் (கற்பனை பெயர்). கணவரிடம் அவருக்கு என்ன அதிருப்தியோ.. வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. கணவருக்கு தெரியாமல் க.காதலனுடனும் ஒரே நேரத்தில் குடித்தனம் நடத்தி வந்தார். கர்ப்பமான செலஸ்டினுக்கு சமீபத்தில் பிரசவம். இரட்டைக் குழந்தைகள். ஒன்று ஆண், இன்னொன்று பெண்.

கணவன் மீது விரக்தியில் இருந்த செலஸ்டின், ‘காதலன் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறதே’ என்ற சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். இதையே சாக்காக வைத்து கணவனை டைவர்ஸ் செய்துவிட்டு காதலனையே கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். குழந்தைகள் இரண்டும் க.கா. மூலம் பிறந்தது என்பதை நிரூபிப்பதற்கு டிஎன்ஏ ரிப்போர்ட் வேண்டுமே.. அதற்கும் விண்ணப்பித்தார்.
இரட்டையாக பிறந்த குழந்தைகளின் ரத்தம் எடுக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. டிஎன்ஏ ரிப்போர்ட்டும் வந்தது. செலஸ்டினின் ஆசையில் பாதிதான் நடந்தது. ஆம்.. பெண் குழந்தைக்கு தந்தை க.காதலன். ஆண் குழந்தைக்கு தந்தை கணவன் என்றது டிஎன்ஏ ரிப்போர்ட். செலஸ்டினுக்கு ஷாக்கோ ஷாக். டாக்டர்களுக்கும்தான்.

“கணவனுக்கு தெரியாமல் காதலனுடனும் அவள் தொடர்ச்சியாக பழகி வந்திருக்கலாம். கருத்தரிக்கும் காலம் வந்ததும் அவளுக்கு இரு கரு முட்டைகள் உருவானபோது, கணவனுடன் உறவு கொண்ட சிறிது நேரத்துக்குள்ளாகவே காதலனுடனும் உறவு கொண்டிருக்கலாம். கணவன் விந்தணு ஒரு முட்டையிலும், காதலன் விந்தணு மற்றொரு முட்டையிலும் ஊடுருவி குழந்தை உருவாகியிருக்கிறது. மிகமிகமிக அரிதாகவே இப்படி நடக்கும். செலஸ்டின் விஷயத்தில் இது நடந்திருக்கிறது” என்கின்றனர் டாக்டர்கள்.

இது போலந்து க.கா.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 30, 2010 5:27 pm

இந்த செய்தியில் உண்மை இருக்குமா? யாராவது டாக்டர்கள் இது சாத்யமா என்று தெளிவு படுத்த வேண்டுகிறேன். நான் அறிந்த வரை ,பல கோடி உயிர் அணுக்களுடன் போராடி ஒரு அணு கரு வாகிறது. அதேசமயம் பல, ஒன்றுக்கு மேற்பட்ட கருவும் உருவாகலாம். இரட்டயர் ,மூவர் போன்ற கருக்கள் உருவாக சூழ்நிலை உண்டு. கரு உருவானதும் , கரு வாயில் மூடப் படுகிறது. வேறொரு ஆணுடன் உறவு கொண்டாலும் ,அந்த ஆடவன் மூலம் கரு தரிக்க முடியாது என எண்ணுகிறேன். நான் மருத்துவம் படிக்காததால் அறுதியாக கூறமுடியவில்லை.
மருத்துவ நண்பர்கள் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

ரமணீயன்

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 30, 2010 10:47 pm

கலியுக கருமம் இது. நாம தான் நல்லதை பார்த்து , கேட்டு மனதை காப்பாத்த வேண்டும்.

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 31, 2010 8:31 am

அட பாவிமக புள்ளைகளே ......... பயம் var geo_Partner = 'b24ecbb0-20d3-4746-9da2-6030f7635656'; var geo_isCG = true;



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 31, 2010 12:39 pm

வேணு wrote:அட பாவிமக புள்ளைகளே ......... பயம் var geo_Partner = 'b24ecbb0-20d3-4746-9da2-6030f7635656'; var geo_isCG = true;

என்ன ஆச்சு வேணு , மறுபடியும் சில எழுத்துகள் உங்க போஸ்டை தொடருதே ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 31, 2010 1:09 pm

krishnaamma wrote:
வேணு wrote:அட பாவிமக புள்ளைகளே ......... பயம் var geo_Partner = 'b24ecbb0-20d3-4746-9da2-6030f7635656'; var geo_isCG = true;

என்ன ஆச்சு வேணு , மறுபடியும் சில எழுத்துகள் உங்க போஸ்டை தொடருதே ?

எல்லாம் இந்த நெருப்பு குள்ளநரி செய்யும் வேலைகள் அம்மா. குரோம் - இல் பதிவிட்டால் இது வருவதில்லை .........



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 31, 2010 1:19 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக