புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' Poll_c10வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' Poll_m10வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' Poll_c10வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' Poll_m10வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 9:07 am

சிவகாசி : சிவகாசியில், வயதை உறுதி செய்து சான்றளிக்க 50 ரூபாய் கேட்ட அரசு மருத்துவமனை டாக்டர் தங்கச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதியவர்கள் போராட்டம் நடத்தினர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கடுமையாக கண்டித்த பின், தங்கச்சாமி, முதியோருக்கு சான்று வழங்கினார்

சிவகாசி அருகே, பூவநாதபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் 13 பேர், இந்திரா முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக, வயதை உறுதி செய்யும் சான்று பெற, விண்ணப்பத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவ அதிகாரி தங்கச்சாமி, பழனியம்மாள் என்பவரிடம் 50 ரூபாய் பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்டார். அடுத்து, பெருமாளம்மாள் படிவத்தை கொடுத்தபோது அதேதொகை கேட்டார். பணம் கொடுக்காததால் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பினார். வரிசையில் காத்திருந்த முதியோர்களிடம், "பணம் தராவிட்டால் கையெழுத்து போட முடியாது' எனக்கூறி அறையை விட்டு வெளியேறினார்.அருந்ததியர் சங்க மாவட்ட செயலர் ஈஸ்வரன் தலைமையில், 12 பேரும், "சான்று அளிக்க லஞ்சம் கேட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மருத்துவமனையை விட்டு செல்ல மாட்டோம்' எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் ராமசுப்பு, டாக்டரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின், "12 பேரின் மனுக்களுடன் ஒருவர் மட்டும், டாக்டர் நடத்தும் "கிளினிக்' வரக்கூறுகிறார். அங்கு சென்று கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள்' என, இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.முதியோர்களோ, "நீண்ட தூரம் நடக்க இயலாது. மருத்துவமனைக்கு வந்து கையெழுத்திட வேண்டும்' எனக்கூறி வெளியேற மறுத்தனர். இன்ஸ்பெக்டர், டாக்டரிடம் பிரச்னையை கூறிய போது, "தனது பணிநேரம் முடிந்து விட்டது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கையெழுத்து பெற்றுக் கொள்ள சொல்லுங்கள்' என கூறி விட்டார்.

பிரச்னை முடியாததால் இன்ஸ்பெக்டர், சிவகாசியில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் பாதுகாப்பு பணிக்கு சென்றார். அவர் பின்னால் சென்ற முதியவர்கள்,"லஞ்ச டாக்டர்' பற்றி புகார் மனு கொடுத்தனர்.அமைச்சர் தங்கிய ஓட்டலுக்கு, "தங்கச்சாமியும், முதியவர்களும்' வரவழைக்கப்பட்டனர். டாக்டரை, கடுமையாக கண்டித்த அமைச்சர், உடனே கையெழுத்திடுமாறு' கூறினார். இதன் பின், தனது காரில் 12 பேரை மருத்துவமனைக்கு ஏற்றிச்சென்ற தங்கச்சாமி, அங்கு சான்று வழங்கினார்.

தினமலர்

வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 31, 2010 9:22 am

அமைச்சர் வாழ்க. வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' 677196 இப்டி பட்ட வைத்தியர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' 246975

அகீல் வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' 154550
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 31, 2010 9:24 am

கோடி கணக்கில் கொள்ளை அடிக்குது குடும்ப அரசியல் அதை யாராலும் கேட்க முடில .....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 31, 2010 12:43 pm

கார்த்திக் wrote:கோடி கணக்கில் கொள்ளை அடிக்குது குடும்ப அரசியல் அதை யாராலும் கேட்க முடில .....

கேட்கலாம் ஆனா பதில் பைத்தியம் பைத்தியம் சொல்லமாட்டாங்க பைத்தியம் பைத்தியம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 1:29 pm

வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' 56667 ஏன் இப்படி அனைவரும் லஞ்சத் தாண்டவமாடுகிறார்கள்! வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' 56667

வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக