புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10 
29 Posts - 60%
heezulia
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 11:56 am

நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, வார நாட்களிலும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு
முன்பு பக்தர்களின் கோரிக்கைப்படி செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில்
திருமலையில் வெங்கடேச பெருமாளை அருகில் இருந்தபடி தரிசிக்கும் முறை
அமல்படுத்தப்பட்டது. திருமலையில் பக்தர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இந்த
இரு தினங்களிலும் (துவார பாலகர் வாசற்படி அருகில் இருந்தபடி) தொலை தூர
தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் திருமலைக்கு வந்து கூட்ட நெரிசலினால் நிம்மதியுடன் சுவாமி
தரிசனம் செய்ய இயலாது என நினைக்கும் பக்தர்கள், அதற்கு பதிலாக
செவ்வாய்,புதன் கிழமைகளில் திருமலைக்கு வருகின்றனர். மேலும், தங்கும்
விடுதி வசதியும் சுலபமாக கிடைக்கிறது. புதன் கிழமை நள்ளிரவு வரை சுவாமி
தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிற்குள்
சென்றுவிட்டால், மறுநாளும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு
செய்யப்படும். இந்த அறிவிப்பால் செவ்வாய், புதன் இரு நாட்களிலும்
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் தரிசனம்
செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும், 60 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த
நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று
தினங்களிலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி
தரிசனம் செய்கின்றனர். அருகிலிருந்தபடி தரிசிக்கும் நடைமுறை திட்டத்தால்,
திருமலையில் எந்த நேரமும் பக்தர் கூட்டத்தை காண முடிகிறது. கோவில்
உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஞாயிறு அன்று ஒரு கோடியே
92 லட்ச ரூபாயும், திங்களன்று ஒருநாள் வசூலாக 2 கோடியே 76 லட்ச ரூபாயும்
வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 11:59 am

வெங்கட ரமணா, கோவிந்தா , கோ ...விந்தா !

திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை Large155823

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 12:06 pm

கோடியில் புரளுகிறதா திருப்பதி வெங்கடேச பெருமாள் சோகம் சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 12:11 pm

அவருக்கு என்ன குறைச்சல் கார்த்திக் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 12:19 pm

krishnaamma wrote:அவருக்கு என்ன குறைச்சல் கார்த்திக் புன்னகை

அவருக்கு என்னா குறைச்சல் .... குறை எல்லாம் நமக்குத்தான் ...

ஊருக்கு பக்கத்தில் ஒரு பெருமாள் கோவில் இருக்கு ....
அந்த கோவிலில் இருக்கும் பெருமாள்தான் இங்கும் இருக்காரு இவரை யாருமே கண்டுகொள்வதில்லை ... சோகம் சோகம் ஏன் இந்த நிலை ..

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 12:27 pm

பொதுவாக அவ்வாறு ரொம்ப பிரசித்தமாக உள்ள கோவில்க ளுக்கு சுற்று வட்டாரத்தில் சில பல சித்த புருஷர்கள் இருப்பார்கள் என் சொல்வார்கள் பெரியவர்கள் . அது தான் காரணமாக இருக்கும். என்றாலும் இது போல் நசிந்துள்ள கோவில்களை அவர்கள் என் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது என் யோசிப்பேன். அதே போல் புதுசு புதுசாக கோவில் கட்டுவதற்க்கு பதில் பழய கோவில்களை ஏன்
புனர் உததாரணம் செய்யக்கூடாது என்பது என் தாழ்மயான கேள்வி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 12:30 pm

krishnaamma wrote:பொதுவாக அவ்வாறு ரொம்ப பிரசித்தமாக உள்ள கோவில்க ளுக்கு சுற்று வட்டாரத்தில் சில பல சித்த புருஷர்கள் இருப்பார்கள் என் சொல்வார்கள் பெரியவர்கள் . அது தான் காரணமாக இருக்கும். என்றாலும் இது போல் நசிந்துள்ள கோவில்களை அவர்கள் என் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது என் யோசிப்பேன். அதே போல் புதுசு புதுசாக கோவில் கட்டுவதற்க்கு பதில் பழய கோவில்களை ஏன்
புனர் உததாரணம் செய்யக்கூடாது என்பது என் தாழ்மயான கேள்வி.

அவர் இருந்திருந்தால் இப்படி நடக்காது ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 12:53 pm

யார் அந்த "அவர்" ? என்ன?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 12:57 pm

krishnaamma wrote:யார் அந்த "அவர்" ? என்ன?

கோவிந்தா!! கோவிந்தா!! பெருமாள்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 1:07 pm

ஓ, நீங்க நாதிகரா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக