புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி! Poll_c10திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி! Poll_m10திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி! Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 8:15 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பரிந்துரையின் மூலம் கூடுதலாக வாங்கப்படும் லட்டு,வடை பிரசாத விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இது அங்குள்ள சமூக அமைப்புகள், பக்தர்களிடையை அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சாதாரண லட்டு விலை ரூ. 25 ல் இருந்து 50 ஆகவும்,கல்யாண உற்சவ லட்டின் விலை ரூ.100 ல் இருந்து 200 ஆகவும், வடை விலை ரூ.25 ல் இருந்து ரூ.100 ஆகவும் விலை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் ,தரிசன டிக்கட்டுகளுக்கு வழங்கப்படும் பிரசாத விலையில் எந்த மாற்றமும் இல்லை.

திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி! VQtXraDCRxuCikRXLt69+a5e88464b9fdc2f7d74b1e450d195078

மேலும், தற்போது தேவஸ்தானம் தயார்செய்யும் 25 ரூபாய் சிறிய லட்டுக்கு 37 ரூபாயும், பெரிய லட்டுக்கு (கல்யாண உற்சவ லட்டு) 150 ரூபாயும், வடை தயார் செய்ய 80 ரூபாய் செலவாகிறது. ஆனால் தற்போதுவரை தேவஸ்தான அதிகாரிகள் கையெழுத்திட்ட சிபாரிசு கடிதங்களில் ஒரே விலை இருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் சிபாரிசு கடிதங்கள் மூலமாக வழங்கப்படும் லட்டுகளின் விலையை எந்தவித தகவலில்லாமல் திடீரென உயர்த்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமலை கோயில் நிர்வாக அதிகாரி தனியார் நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்துவோர்களுக்கு மட்டும் லட்டு விலை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், பக்தர்கள் கூடுதல் லட்டு வாங்கினாலும் தற்போதுள்ள அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இதற்காகவே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றதின் அடையாளமாக நினைப்பது லட்டு என்பதால் விலை அதிகரித்தாலும் வாங்குவதற்கு அஞ்சுவதில்லை. தங்களிடைய செலவுகளைக்கூட சுருக்கிக் கொண்டு பக்தர்கள் லட்டுக்களை வாங்கிச் செல்கின்றனர்
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக