புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, வார நாட்களிலும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு
முன்பு பக்தர்களின் கோரிக்கைப்படி செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில்
திருமலையில் வெங்கடேச பெருமாளை அருகில் இருந்தபடி தரிசிக்கும் முறை
அமல்படுத்தப்பட்டது. திருமலையில் பக்தர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இந்த
இரு தினங்களிலும் (துவார பாலகர் வாசற்படி அருகில் இருந்தபடி) தொலை தூர
தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் திருமலைக்கு வந்து கூட்ட நெரிசலினால் நிம்மதியுடன் சுவாமி
தரிசனம் செய்ய இயலாது என நினைக்கும் பக்தர்கள், அதற்கு பதிலாக
செவ்வாய்,புதன் கிழமைகளில் திருமலைக்கு வருகின்றனர். மேலும், தங்கும்
விடுதி வசதியும் சுலபமாக கிடைக்கிறது. புதன் கிழமை நள்ளிரவு வரை சுவாமி
தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிற்குள்
சென்றுவிட்டால், மறுநாளும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு
செய்யப்படும். இந்த அறிவிப்பால் செவ்வாய், புதன் இரு நாட்களிலும்
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் தரிசனம்
செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும், 60 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த
நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று
தினங்களிலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி
தரிசனம் செய்கின்றனர். அருகிலிருந்தபடி தரிசிக்கும் நடைமுறை திட்டத்தால்,
திருமலையில் எந்த நேரமும் பக்தர் கூட்டத்தை காண முடிகிறது. கோவில்
உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஞாயிறு அன்று ஒரு கோடியே
92 லட்ச ரூபாயும், திங்களன்று ஒருநாள் வசூலாக 2 கோடியே 76 லட்ச ரூபாயும்
வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரெக்ட் சுதா, இப்ப நாம் சொல்வதை விட வெள்ளைக்காரன் சொல்வது பிடிக்கிறது அல்லவா அது போல் தான் இதுவும்.
இக்கறைக்கு அக்கறை பச்சை
இக்கறைக்கு அக்கறை பச்சை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார்த்திக் , நான் சொல்வதை ஒப்புக்கொள்ள மன்ம் இல்லாமல் பேச்சை திசை திருப்பிகிறேர்கள் என் நினைக்கிறேன் It is alright
அருமையான விவாதம்... ரசித்தேன்...
என் கருத்துன்னு கேட்டா... ஆதிமனுஷனை கடவுள் படைச்சார்... அடுத்து வந்த மீதி மனிதன் கடவுள்களைப் படைச்சான்... அம்புட்டுதான்...!
நம் கையே அதாவது நம்பிக்கையே நமக்கு உதவி... வேறொன்றுமில்லை...!
என் கருத்துன்னு கேட்டா... ஆதிமனுஷனை கடவுள் படைச்சார்... அடுத்து வந்த மீதி மனிதன் கடவுள்களைப் படைச்சான்... அம்புட்டுதான்...!
நம் கையே அதாவது நம்பிக்கையே நமக்கு உதவி... வேறொன்றுமில்லை...!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
krishnaamma wrote:கார்த்திக் , நான் சொல்வதை ஒப்புக்கொள்ள மன்ம் இல்லாமல் பேச்சை திசை திருப்பிகிறேர்கள் என் நினைக்கிறேன் It is alright
ஹி ஹி ஹி .... கூட்டி கழித்துபாருங்கள் கணக்கு தப்பாவரும் அக்கா ...
வளர்ந்துவரும் விஞ்ஞானத்தை கடவுளுக்கு சாதகமாக சொல்லாதீங்க அக்கா ....
சரி .. அவரை நேரில் பார்த்தவர் உண்டா இந்த பூமியில் ...
நீங்கள் சொல்வதை தான் நானும் சொல்கிறேன் ..
அன்று வாழ்ந்தவனும் இல்லாத ஒன்றை ஏற்று கொண்டான் .
அறிவின் வளர்ச்சி இருக்கும் நாம் இல்லாத ஒன்றை ஏன் நம்ப வேண்டும் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்!
» திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி!
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» இன்று ஆடி வெள்ளி: அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
» ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|