புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 30, 2010 11:18 am

First topic message reminder :

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை
குறைபாடும்..
..



தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Images?q=tbn:ANd9GcT_-qyZ9VltaHlc3DRQveFBHlb9ZYXmoGwD2pnKjI1iGLPXBSWjLA

பெண்மை அழகு. அதிலும், தாய்மை அழகுக்கு அழகு. அப்பறம் ஏன் இந்த அழகு சாதன பொருள்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆசை? பெண்களே கொஞ்சம் கவனத்தில வச்சுக்கோங்க. ஈன்று புறந்தருதல் மட்டுமா உங்கள் கடமை. அக்குழந்தையைச் சான்றோனாகவும், நோயகள் அற்றவனாகவும் ஆக்குவதும் உங்கள் கடமை இல்லையா? அதுவும் போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில்!!

உங்கள் அழகு சாதனப் பொருள் ஆசையால் எதிர்காலத்தில் வாரிசு இல்லையே என்று உங்கள் மகனும், பேரப்பிள்ளைகள் இல்லை என்று நீங்களும் சேர்ந்து வருந்த வேண்டிய சூழல் உருவாகிறதாம். உங்களுக்கே தெரியும் இப்போது பரவலாகப் குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் ஆண்களே என்கிறது மருத்துவ ஆய்வு. ஆண்களுக்கு முக்கியமான குறை ஆண்மைக் குறைவு குறைபாடு.

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Images?q=tbn:ANd9GcQpOrQkLanIsBIpJ6a7WFxuxKXSxdP1GK7jspWiudHlK-OGEl4yyg

’ஓராம் மாசம் உடலது தளரும், ஈராமாசம் இடையது மெலியும், மூணாமாசம் முகமது வெளுக்கும், நாலாமாசம் நடந்தால் இரைக்கும், மாங்காய் இனிக்கும் …, சாம்பல் ருசிக்கும், மசக்கையினாலே அடிக்கடி மயக்கம் , சுமந்தவள் தவிக்கும்
மாசங்கள் பத்து, சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து’ எவ்வளவு அழகான பாடல்.

அது விலை கொடுத்து வாங்கும் முத்து இல்லங்க. என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத உங்க வீட்டுச் சொத்து. மூன்றாம் மாதம் முகம் அது வெளுக்கும்என்பது உண்மைதானே.. பின் ஏன் இந்த முகப்பூச்சுகள்? பொதுவாகக் கருவுற்றப் பெண்களுக்கு அழகு கூடிக் கொண்டே வ்ரும். கண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கருப்புப் புடவை வாங்கிக் கொடுப்பது வழக்கம். அது இன்னும் அழகைக் கூட்டும் அது வேறு விஷயம். ஆனால் கருப்புக்கு கண் திருஷ்டியைக் கழிக்கும் சக்தி உள்ளதாம்.

இப்ப தொடங்கிய விஷயத்துக்கு வருகிறேன். இயற்கையாகக் குளித்ததும் சாம்பராணி புகை போடுவதும், மணமுள்ள
மலர்களைச் சூடுவதும் உடலை நறுமணத்துடன் வைக்கிறது. மேலும் ஏன் இந்த வாசனைத் திரவியங்கள்
மேல் மோகம்?. நீங்கள் எல்லோரையும் போலத்தான் இவைகளை எல்லாம் பயன் படுத்த நினைக்கிறீர்கள். தவறு இல்லை. ஆனால் அது கருவில் இருக்கும் உங்கள் குழ்ந்தைக்குக் கேடு விளைவிக்கிறது என்பதை அறியாமல் இருக்கலாமா? நீங்கள் அந்தக் காலம் போல பேர் சொல்ல மட்டும் பிள்ளையையா பெற்றெடுக்கப் போகிறீர்கள். உலகையே வலம் வர ஒரு வைரத்தை அல்லவா பெற்றெடுக்கப் போகிறீர்கள்.

ஸ்காட்லாந்திலுள்ள
எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் சொல்றதைக் கேட்டுக்கோங்க...

புற்றீசல் போலக்
கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் கிரீம்களும், ஃபெர்பியூம்களும் பயன்படுத்துவது
நாம் அறிந்ததே. ஊடகங்களும் தேவையற்ற பல பொருட்களை தாயின் அத்தியாவசியத் தேவை எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய்.

அதிலும் குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால்

அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாம்.

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின்
இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்குப் பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு
தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப்.

இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.


இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்லுவது.

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Images?q=tbn:ANd9GcRTle_RsX7y9BeeicXRpXhQEScoO97geMC78Do2WOX0F0qcPrB6Ng

அழகு சாதனப் பொருட்களே வேண்டாமுனு தலையில அடிச்சுகிட்டு சொல்லிகிட்டு இருக்கோம். இதுங்களுக்கு இப்படியெல்லாம் ஆசை எங்கே இருந்து வருதுன்னே தெரியலை. தலைவிரிச்சுட்டு ஆடுற இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல!! கருமண்டா சாமி... இதுங்களயெல்லாம் திருத்தவே முடியாது. இன்னும் விபரீத ஆசையுள்ள பெண்களும்
இருக்கிறார்கள். அந்தப் படத்தையெல்லாம் பகிர மனசு வரலை. அதனால்
சாம்பிளுக்கு ஒன்னோட நிறுத்திட்டேன்.


தாய்மை
ஒரு வரம். பெண்களுக்கு மட்டுமே கிடைத்த வரம். இந்தத் தாய்மைக்காக ஏங்கும்
எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால்
இப்படித்தான்.


தன்னை மறந்து கருவில் இருக்கும் தன் குழந்தையின் நலம் ஒன்றையே பத்துத்திங்களும் காத்து வந்ததாலேயே,

ஐயிரண்டு திங்கள் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பைய லென்றபோதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாள்

முந்தித் தவங்கிடந்து முந்நூறுநாட் சுமந்தே
யந்திபகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார்

என்று அன்று தொடங்கி
காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’
என்று இன்று வரை தாய்மையைப் போற்றும் புண்ணிய மண் இது. இப்படி தாய்மையை இறைமையாகப் போற்றக் காரணமே பெண்மையின் தியாகம்தான்.
பெண் சுதந்திரம் முக்கியம். அது வேண்டாம் என்று கூறவில்லை. பெண்ணியம் பேசுவோம். சுதந்திரம் பேணுவோம். ஆனால் நம் கடமையைத் தவறாது செய்வோம். நல்ல ஆண்மையுள்ள சமுதாய்த்தை உருவாக்குவது நம் கையில் என்பதை மறக்க வேண்டாம்.

செயற்கை அழகுப்
பொருட்களுக்கு மொத்தமா விடை கொடுக்க வேண்டாம். அது நம்மால் முடியவும் முடியாது. அப்பறம் கணவர்களின் பணப்பைக்குச் செலவு இல்லாமல் போய் விடும். அப்படியும் விடக்கூடாதே. பத்துத் திங்கள் மட்டும் விடை கொடுப்போம். அந்தப் பத்துத் திங்களும் மார்க்கெட்டில் என்னென்ன பொருள்கள் வருகின்றன என்ற பட்டிலைப் போட்டு வைத்துக்கொண்டு மொத்தமாக வைத்துவிடுவோம் வேட்டு. அதுவரை இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம் பெண்களே...



ஆதிரா...




தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Tதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Hதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Iதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Rதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 30, 2010 1:03 pm

krishnaamma wrote:ஆதிரா, செயற்க்கை அழகுப்பொருட்களை ஒரு 10 மாதம் விட்டுக்கொடுப்பதால் , அந்த சமயத்தில் pure gold தான் வாங்கி தரணும்

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 514396 தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 514396 தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 514396 இப்ப என்ன் சொல்றீங்க சிவா ? புன்னகை

அதானே.. ரொம்பச் சரி..சுமதி.. தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 359383
குடும்பத்துக்கு இப்படி ஒரு பெரிய தியாகத்தைச் செய்யும் போது இவுங்க கணக்கையே பார்ததுட்டு இருப்பாங்க... அதுவும் இந்த சிவா கல்யாணத்துக்கு முன்னாடியே.. தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 740322 தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 740322



தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Tதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Hதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Iதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Rதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 30, 2010 1:07 pm

Aathira wrote:
ரபீக் wrote:அவசியமான அறிந்துகொள்ளவேண்டிய பதிவுக்கு நன்றி அக்கா ,,ஏம்மா இந்த மகளிரணி இதை கொஞ்சம் நல்லா பாருங்கம்மா
நன்றி ரபீக்.. இப்ப எதுக்கு மகளிரணியைக் கூப்பிடுறீங்க...
என்னை மாட்டி விடுவது என்று முடிவே செஞ்சுட்டீங்களா? தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 246975

ஏதோ என்னாலான உதவி ,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 1:12 pm

இல்ல ஆதிரா, அவர் (சிவா) நிறைய வாங்கிதரனும் என்று தான் கல்யாணத்த தள்ளி போடுராரோ என்னவோ ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

(நிஜமாக வே அவருக்கு கல்யாணம் ஆகலயா? )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 5:25 pm

தங்க நகை அணிந்தால் பெண்களுக்கு கேன்சர் வரும்னு எங்காவது ஆராய்ச்சி கட்டுரை இருக்கான்னு தேடப்போறேன்... அதுக்கு ஊக்கம் அளித்த உங்க கட்டுரைக்கு ரெம்ப நன்றிங்கோ...! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Dec 30, 2010 6:07 pm

கலை wrote:தங்க நகை அணிந்தால் பெண்களுக்கு கேன்சர் வரும்னு எங்காவது ஆராய்ச்சி கட்டுரை இருக்கான்னு தேடப்போறேன்... அதுக்கு ஊக்கம் அளித்த உங்க கட்டுரைக்கு ரெம்ப நன்றிங்கோ...!
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 677196 தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 677196 தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 677196



அகீல் தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 154550
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 8:16 pm

கலை wrote:தங்க நகை அணிந்தால் பெண்களுக்கு கேன்சர் வரும்னு எங்காவது ஆராய்ச்சி கட்டுரை இருக்கான்னு தேடப்போறேன்... அதுக்கு ஊக்கம் அளித்த உங்க கட்டுரைக்கு ரெம்ப நன்றிங்கோ...! ஜாலி

This is not fair Kalai, too bad கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 8:30 pm

krishnaamma wrote:இல்ல ஆதிரா, அவர் (சிவா) நிறைய வாங்கிதரனும் என்று தான் கல்யாணத்த தள்ளி போடுராரோ என்னவோ ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

(நிஜமாக வே அவருக்கு கல்யாணம் ஆகலயா? )

ஆமாங்க... இன்னும்மூனாவது கல்யாணம் ஆகலையாம்.. அழுகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 31, 2010 4:54 am

நல்ல பதிவு வாழ்த்துக்கள் அக்கா தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 31, 2010 11:09 am

தாய்மையின் அழகு தெரியாதவர்களுக்கு எதை சொன்னாலும் புரியாது




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 02, 2011 10:34 am

கலை wrote:தங்க நகை அணிந்தால் பெண்களுக்கு கேன்சர் வரும்னு எங்காவது ஆராய்ச்சி கட்டுரை இருக்கான்னு தேடப்போறேன்... அதுக்கு ஊக்கம் அளித்த உங்க கட்டுரைக்கு ரெம்ப நன்றிங்கோ...! தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 755837
ஹலோ தங்க பஸ்பம் உடலுக்கு நல்லது நீங்க தின்னுவீங்க.. நாங்க அணியக் கூட கூடாதா? தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 502589 ஆராய்ச்சியெல்லாம் தோல்வியிலதான் முடியும்.. ஆமா.. தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 705463



தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Tதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Hதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Iதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Rதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக