புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_m10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10 
41 Posts - 55%
ayyasamy ram
'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_m10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10 
30 Posts - 41%
mohamed nizamudeen
'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_m10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_m10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_m10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10 
467 Posts - 55%

324 Posts - 38%

27 Posts - 3%
prajai
'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_m10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_m10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

சுகவனேஷ்
'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_m10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10 
4 Posts - 0%
mini

ஆனந்திபழனியப்பன்
'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_m10'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்  Poll_c10 
3 Posts - 0%
vista

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பெரியவர்' மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - E.V.K.S. இளங்கோவன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 30, 2010 11:02 am

சமீபத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப் பயணத்தின்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தமிழகத்தில் தோல்வி அடையும் என்று பேசியதற்கு திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னைத் தாக்கியும், நாகரீகமின்றி மறைந்த என் தந்தையாரையும் வம்புக்கிழுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து எனக்கு அவர் மீதுள்ள அக்கறையால் ஐயோ! பாவம்! என்றுதான் தோன்றியது.

'பெரியவர்' ஆறுமுகம் தற்போது பொதுவாழ்விலும், அவர் சார்ந்திக்கிற கட்சியிலும் இறங்கு முகமாக உள்ளதைச் சரிகட்ட என்னை கொச்சைப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தருவதை நான் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.

என் உயிரைப்பற்றி எப்போதும் கவலைப்படாதவன் நான். அதற்காக பதவியைப்பயன்படுத்தி மக்களின் நல்வாழ்வை பாழாக்குபவர்களைத் தட்டிக்கேட்கும் கடமையிலிருந்து நான் தவற மாட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு எது நல்லதோ அதைத் தொடர்ந்து செய்வேன். காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை யாருக்கும் அஞ்சாமல் சொல்வேன்.

அதேநேரம், காங்கிரஸ் தலைமைக்கும், அன்னை சோனியாகாந்திக்கும் என்றும் கட்டுப்பட்டவனாகவே இருப்பேன். மேலும், வீரபாண்டி பெரியவர் ஆறுமுகம் போன்றவர்களின் மிரட்டலையும், அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவும் தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 2:01 pm

ஐயோ புட்டுக்கிச்சு புட்டுக்கிச்சு .... ஓஹோ .. கண்ணே.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக