புதிய பதிவுகள்
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
74 Posts - 76%
heezulia
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
239 Posts - 76%
heezulia
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
8 Posts - 3%
prajai
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_m10கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 30 Dec 2010 - 12:31

உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனை கழிவறையில் பள்ளி மாணவி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் காலனியைச் சேர்ந்த 17 வயது பெண், உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கமாக வீட்டில் இருந்து பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்லும் இவர், புதன் கிழமை காலை பஸ்சில் உளுந்தூர்பேட்டைக்கு தோழிகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் பஸ்சில் வரும்போதே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.

இதனால் ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வீட்டுக்குச் செல்லாமல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமான இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் உடனடியாக புறநோயாளிகள் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று உள்புறமாக தாழிட்டுக்கொண்டுள்ளார். இச்செய்தி அறிந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த கழிவறையின் முன் கூடினர். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து கழிவறையின் கதவை உடைத்தனர்.

அப்போது அவருக்கு கழிவறையின் உள்ளேயே பிரசவம் ஏற்பட்டதும் அதில் அழகான ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை மகப்பேறு அறைக்கு கொண்டு வந்தனர். அங்கு அந்தப் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாக அந்தப் பெண்ணிடம் விசாரித்ததில் இவருக்கும், உறவுக்கார வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு அதன் மூலம் பரணி கர்ப்பமடைந்து குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிய வருகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி உத்தரவின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Dec 2010 - 13:15

இதே போல் முன்பும் ஒரு செய்தி வந்தது. இவ அம்மா எல்லாம் என்ன பன்னாரா? என்ன நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு? கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! 44296

அவ அவ அம்மா , அப்பா எல்லாருக்கும் இத போலே2 போடணும் கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! 211781 கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! 211781 சீ சீ



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 30 Dec 2010 - 13:23

பெண்கள் ரொம்ப தான் முன்னேறி வராங்க நண்பா அழுகை அழுகை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 30 Dec 2010 - 14:58

நாய செருப்பலா அடிக்கணும். பதினேழு வயசுல இவளுக்கு என்ன அப்படி காம காதல் வேண்டி கிடக்கு.இவளோட அம்மா என்ன பண்ணிட்டு இருந்தா.பொண்ணு கர்ப்பமா இருக்கறதுனா அறிகுறிகளை கூட
கவனிக்காம என்ன பண்ணிட்டு இருந்தாங்க




கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Uகழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Dகழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Aகழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Yகழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Aகழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Sகழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Uகழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Dகழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! Hகழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தமிழக மாணவி! A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 30 Dec 2010 - 15:51

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக