புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா நீங்கள்? கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு
காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர்.
விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம்.
அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு.
அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:
* மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:
உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.
* உடற்பயிற்சி செய்யுங்கள்:
எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:
ஸிலிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக் கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்.
cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
உண்மையான வார்த்தைகள் இவை...
எனக்கும் ஒல்லியாகனும்னு மனதில் எண்ணம் இருக்கு... ஆனால் சாப்பாட்டு பிரியை...
தண்ணீர் அதிகம் குடித்து வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடம்பில் இருக்கும் டாக்ஸின் வெளியேறும் கார்த்தி பகிர்ந்தது போல் பொறித்த உணவு வகைகள் ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டங்கள் இதெல்லாம் தவிர்த்தால் அழகாக சிம்ரனைப்போலவே இருக்கலாம்... தினமும் ரெண்டு கிலோமீட்டர் நடந்தால் சிநேகா போன்ற இடையையும் பெறலாம்....
உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலே இப்படி உடல்பருமன் ஆகிவிடுகிறது... நாம் செய்யும் வேலைகளும் அப்படி.... எப்பவும் கம்ப்யூட்டர் லேப்டாப் முன்னாடி உட்கார்ந்துக்கொள்வதால் இடுப்பில் சதை கூடும் அபாயம் உள்ளது....
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
உதயசுதா wrote:அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானாகலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே
அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி
ஏக்கங்கள் அதிகமா இருந்தாலும் இப்படி ஆகும் அண்ணா ...
உங்களுக்கு என்ன ஏக்கமோ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலை wrote:உதயசுதா wrote:அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானாகலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே
அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க...
கல்லூரியில் படிக்கும்போது அவங்க உங்க சீனியர் ,,அவங்களுக்கு நீங்க இப்படி சொன்னா எப்படி பொருத்துக்குவாங்க ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எனக்கு கலை சீனியரா? இந்த கொடுமையா கேட்க இங்க ஆளே இல்லையா.ரபீக் wrote:கலை wrote:உதயசுதா wrote:அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானாகலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே
அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க...
கல்லூரியில் படிக்கும்போது அவங்க உங்க சீனியர் ,,அவங்களுக்கு நீங்க இப்படி சொன்னா எப்படி பொருத்துக்குவாங்க ?
நான் அவர்கிட்ட பள்ளிக்கூடத்துல படிச்சது உங்களுக்கு தெரியாதா rabeek
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:எனக்கு கலை சீனியரா? இந்த கொடுமையா கேட்க இங்க ஆளே இல்லையா.ரபீக் wrote:கலை wrote:உதயசுதா wrote:அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானாகலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே
அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க...
கல்லூரியில் படிக்கும்போது அவங்க உங்க சீனியர் ,,அவங்களுக்கு நீங்க இப்படி சொன்னா எப்படி பொருத்துக்குவாங்க ?
நான் அவர்கிட்ட பள்ளிக்கூடத்துல படிச்சது உங்களுக்கு தெரியாதா rabeek
உண்மையில் நான் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை அக்கா ,,,,
அடுத்தவருடம் ப்ரீ கே ஜி போறேன் அக்கா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2