புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானாச்சு நீயாச்சு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நானாச்சு நீயாச்சு
மதுரையில் மீனாட்சி-
சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில்
ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை
செல்வராணிக்கும் இனிதே நடந்தது திருமணம். ரிக்ஷா வண்டி தேராச்சு.
ஜோடிகளின் பேச்சு ஜோராச்சு.
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா - தன
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா
மாரிமுத்து:
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் நடக்குது
மேளதாள வாத்தியங்க ளோட - இங்கே
நானாச்சு நீயாச்சு நடந்தாச்சு மேரேஜு
ரிக்ஷாவண்டி ஊருகோலத் தோட.
செல்வராணி:
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் வந்தாகளாம்
மீனாட்சி கல்யாணத்தைப் பாக்க - இங்கே
அப்பன்ஆத்தா அண்ணந்தம்பி அஞ்சுஆறு பேரைவிட்டா
ஆருமில்லை வாழ்த்துச் சொல்லி கேக்க .
வானிருந்து தேவரெல்லாம் வந்திருக்கார் வாழ்த்துச்சொல்ல
வாடிபுள்ள காட்டுறேண்டி உனக்கு - இங்கு
நானிருக்கேன் சுந்தரனாய் நீயிருக்கே மீனாட்சியாய்
நெனப்புலதான் இருக்குதடி கணக்கு.
பரமசிவன் பார்வதிக்கு பாதிதேகம் தந்திருக்கார்
பங்கு என்ன நீயும் தரப் போறே? -அந்த
வரங் கொடுக்கும் சாமி போல வச்சுக்கணும் நெஞ்சுக்குள்ள
வாக்கப்பட்டு உன்ன நம்பி வாரேன்.
பாழாய்ப்போன தேகத்தில பாதிநோவு ஆகிப்போச்சு
பங்குகேட்டு என்ன செய்யப் போறே? - தெனம்
கூழுகஞ்சி குடிச்சாலும் கூடிஒண்ணா சேந்திருப்போம்
கும்பிடுற சாமிகளைப் போலே .
பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன்
சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா
தங்கநகை வைர அட்டி தடபுடலா சீர்வரிசை
தந்திருக்கார் மீனாட்சிக்கு அழகர் - அட
உங்கஅண்ணன் மாடசாமி உனக்குஎன்ன தந்திருக்கான்
ஓலைப்பாய் தகரப்பெட்டி தவிர.?
உண்டியலில் கோடி கோடி ஊருப்பணம் சேத்துவச்சு
ஒய்யாரமா நிக்கிறாரு பெருமாள் - இங்கே
குண்டிவத்த எங்கஅண்ணன் சேத்ததெல்லாம் கொடுத்துப்புட்டா
கோவணமும் மிச்சமாகி வருமா ?
வேடிக்கையா சொல்லிப்புட்டேன் வேணாம்புள்ள சீர்வரிசை
வேர்வைசிந்தி கஞ்சி ஊத்து வேண்டி - தெனம்
வாடிக்கையா நிக்காம வண்டிஓட வேணுமின்னு
வாழவைக்கும் மீனாட்சியை வேண்டி.
சாயங்காலம் ஆகிப்புட்டா டாசுமாக்கை தேடிக்கிட்டு
சரக்கடிக்க போயிடாதே மாமா - மடி
சாயுங்காலம் அப்புறமா கெஞ்சினாலும் வாராது
சத்தியமா சொல்லிப்புட்டேன் ஆமா
குண்டுகுழி ரோட்டுமேல குந்தவச்சு வண்டிஓட்டி
குத்துவலி நோவுதடி ஒடம்பு- சும்மா
ரெண்டுரவுண்டு ஊத்திக்கிட்டா ஜிவ்வுன்னுதான் போதையாகி
சூடுஏறிப் போகுமடி நரம்பு.
ஆட்டுக்காலு சூப்புவச்சு அயிரைமீனு கொழம்புவச்சு
காத்திருப்பேன் ஒனக்காக ராசா - வண்டி
ஓட்டிவந்த வலிதீர ஒத்தடமும் நானுந்தாரேன்
ஓடச்சிருங்க டாசுமாக்கு சீசா.
உத்தரவு உத்தரவு ஒத்துக்கிட்டேன் ஒத்துக்கிட்டேன்
ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா
மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?
கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .
- சிவகுமாரன்
வலைப்பூவில் ஒருவரின் கோரிக்கைக்கு உடனடியாக என் வலையுலக நண்பர் திரு. சிவகுமாரன் எழுதிய நான் மகிழ்ந்து ரசித்த எளிமையான ஆனால் அழுத்தமான சிந்தனையைத் தாங்கிய இக்கவிதையை என் ஈகரை உறவுகளும் ரசிப்பார்கள் என்ற எண்ணத்தில்..

சுதா மேடம் சொல்லுங்க ஒரு புது உத்தரவு பிறப்பிக்கலாமா? தடா..போட்டுருவோமா?உதயசுதா wrote:நீங்க பாட்டில் தான் கேட்பிங்கன்னு எனக்கு தெரியும் கலை.ஆனா சுதா மேடம் வந்தா நிலைமை கொஞ்சம் மோசமாகுமே,நீங்க கொஞ்ச நாளைக்கு ஈகரைக்குகலை wrote:Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...
எனக்கு ஹாஃப்...
நான் போட்டோவைச் சொல்லலை...
வர முடியாதேன்னுதான் யோசிக்கிறேன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அருமையான எளிமையான வரிகள்,சிறப்பு மிகுந்த பதிவிற்கு நன்றி...
சோகம் தாங்கிய சூடான கவிதை மிக அருமை...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...அக்கா...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...அக்கா...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2