புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
61 Posts - 48%
heezulia
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
3 Posts - 2%
prajai
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 2%
Barushree
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
176 Posts - 41%
heezulia
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
21 Posts - 5%
prajai
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_m10தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 29, 2010 12:02 pm

திமுக ஆட்சியின் நலத் திட்டங்களால் மக்கள் முழுத் திருப்தி அடைந்திருப்பதால் தேர்தலைக் கண்டு திமுகவுக்கு எந்த பயமும் இல்லை என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

1949ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திமுக 1957ல் தான் முதன்முதலில் தேர்தலில் களமிறங்கியது. பின்னர் 1967ல் அண்ணா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969ல் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து 1971, 1976, 1989, 1996, 2006 ஆண்டுகளில் தேர்தல்களில் வென்று கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதிக முறை வெற்றி, தோல்வியைக் கண்ட ஒரே கட்சி திமுகதான். ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றிய கட்சியும் திமுக தான்.

ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ரூ. 1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்தமுறை அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிடும்.

"அதிமுக ஆட்சிக்கு வந்தால், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் நிறுத்தப்படமாட்டாது. வேண்டுமானால் பத்திரத்தில் எழுதித் தருகிறோம்' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

1989ம் ஆண்டில் திமுக அரசு கொண்டுவந்த திருமண உதவித் திட்டத்தை 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா நிறுத்தினார். அதேபோல 1996ல் திமுக அரசு செயல்படுத்திய சத்துணவுத் திட்டம், சமத்துவபுர திட்டம் உள்ளிட்டவற்றையும் 2001ல் ஜெயலலிதா நிறுத்தினார். அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் திமுக அரசின் திட்டங்களை ஜெயலலிதா நிறுத்தமாட்டார் என்று பாண்டியன் கூறுவதை மக்கள் எப்படி நம்ப முடியும்?.

இன்னும் 3 அல்லது 5 மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நேரம் நெருங்கும்போது மக்கள் கேள்வியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ என்று ஆளும்க ட்சி எம்.எல்.ஏக்கள் பயப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை திமுக எம்.எல்.ஏக்களுக்கு அந்த பயம் இல்லை.

அரசின் நலத்திட்டங்களில் மக்கள் திருப்பதி அடைந்துள்ளதுதான் இதற்குக் காரணம் என்றார்.

முன்னதாக அரூர் அரசு மருத்துவமனை எதிரில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ், அரூர் பேரூராட்சிக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்குவதற்காக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சமநிலை- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1928 கோடி செலவில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த திட்டம் 5 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தொகுப்பு பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த முதல் தொகுப்பு பணி வருகிற 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறைவடையும். இதில் தற்போது 15 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இதே போல் 2ம் தொகுப்பு பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் 2012 ஜுன் மாதம் நிறைவடையும். இந்தத் திட்டத்தின் 4ம் தொகுப்பு பணிகள் 2012 செப்டம்பர் மாதத்தில் முடிவடையும்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட அனைத்துப்பணிகளும் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக நிறைவடையும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். இதுவரை இந்த திட்டத்தில் ரூ.175 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முழுவீச்சில் நடைபெறவில்லை, திட்டப்பணிகள் குறித்த காலத்தில் நிறைவேறாது என்று குறை கூறுபவர்கள் அரசியலுக்காக அது போல் கூறி வருகிறார்கள். குறை கூறுபவர்கள் விரும்பினால் திட்டப் பணிகளை நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். இப்போதும் அதையே கூறுகிறேன்.

நான் கூறும் நேரத்தில் மட்டுமல்ல அவர்கள் கூறும் நேரத்தில் கூட நான் அவர்களுக்கு திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை நேரி்ல் காட்ட தயாராக இருக்கிறேன் என்றார்

தட்ஸ்தமில்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 12:06 pm

இவங்க கஜானாவை காலி செய்தது போதாதுனு வருபவங்களும் காலி செய்யனுமா...? என்ன கொடுமை சார் இது இதைத்தான் தமிழகம் ஏற்கிறதா...?

தமிழக மக்களுக்குச் சூடு சுரணை எதுவுமே இல்லாமல் போய்விடுமா...?

மிகப்பெரிய சதிக்கழகத்தின் பிடியில் தமிழகம் சிக்குண்டு தவிக்கிறது... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 29, 2010 12:08 pm

காசு கொடுத்த ஓட்டு கிடைசுடும் என்று திமிரு இவங்களுக்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 12:11 pm

ஆம் ரஃபீக்... அதை உடைச்சு இவனுங்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கனும்... அவனுங்க தரும் காசை எல்லாம் வாங்கிக்கிட்டு செம்மையா ஆப்பு வைக்கனும்... செய்யுமா தமிழகம்...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 29, 2010 12:13 pm

கலை wrote:ஆம் ரஃபீக்... அதை உடைச்சு இவனுங்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கனும்... அவனுங்க தரும் காசை எல்லாம் வாங்கிக்கிட்டு செம்மையா ஆப்பு வைக்கனும்... செய்யுமா தமிழகம்...?

கண்டிப்பாக செய்யவேண்டும் என்பதே என்னுடைய அவா அண்ணா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 29, 2010 1:00 pm

ஆமா தேர்தல பார்த்து ஏன் திமுக பயப்படனும்.அதான் ஏழு தலைமுறைக்கு வேண்டியது எல்லாம் சம்பாதிச்சசு அப்புறம் தேர்தலில் ஜெயிச்சாலும்
தோற்றாலும் கவலை இல்லை.அரசு கஜானா நிரம்பி இருந்தாதானே
அடுத்த கட்சி ஆட்சி செய்ய முடியும்.
துப்பு கெட்டவனுங்க,இவனுகளுக்கு இந்த தேர்தலில் நல்ல பாடம் காத்து
குடுக்கணும்

தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Uதேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Dதேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Aதேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Yதேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Aதேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Sதேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Uதேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Dதேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் Hதேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின் A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 29, 2010 1:03 pm

உதயசுதா wrote:ஆமா தேர்தல பார்த்து ஏன் திமுக பயப்படனும்.அதான் ஏழு தலைமுறைக்கு வேண்டியது எல்லாம் சம்பாதிச்சசு அப்புறம் தேர்தலில் ஜெயிச்சாலும்
தோற்றாலும் கவலை இல்லை.அரசு கஜானா நிரம்பி இருந்தாதானே
அடுத்த கட்சி ஆட்சி செய்ய முடியும்.
துப்பு கெட்டவனுங்க,இவனுகளுக்கு இந்த தேர்தலில் நல்ல பாடம் காத்து
குடுக்கணும்

சரியா சொன்னீங்க அக்கா ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 29, 2010 1:15 pm

மக்களின் கோபம் கண்டிப்பாக இந்த சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் அது உதய சூரியனை சுட்டெரிக்கும் கனளாக உருவாகும்

தீ மு க வீள்வது உறுதி

மக்களிடம் தர்மஅடி வாங்கபோவதும் உறுதி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக