புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகப்பரு எதனால் உண்டாகுகிறது

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 21, 2009 8:37 pm

First topic message reminder :

ஒவ்வொரு முடி அடிப்பகுதியும் (Hairfollicle) செபம்' (sebam) எனப்படும் எண்ணெய்ப் பசையுள்ள பொருளைச் சுரக்கும் சுருப்பியுடன் உள்ளது. பருவ வயது வந்ததும் செபம் உற்பத்தி அதிகரிக்கும். மயிர்க்கால்களும், செபத்தாலும், தோல் செல்களாலும் நிரப்பப்படும். இது (Blackhead) ஆக மாறும் தடுக்கப்பட்ட பை திறந்ததும் கறுப்பு (White head) ஆகக் காணப்படும். முடிப்பைகளிலுள்ள பக்டீரியாக் கள் ஒருவித ரசாய னத்தை வெளியேற் றும். அது செபத்துடன் கலந்து அதை அழிக் கும். விளை வாக, சிவப்பான, எரிச்ச லுடன் கூடிய முகப்பருக் கள் ஏற்படு கின்றன.

சில தீவிர சமயங்களில் கீழ் உண்டாகி, பெரும் வலியுடன் கூடிய வீக்கங்களாகிவிடும். இறுதி விளைவாக ஆழ்ந்த குழிகளோடு அல்லது கறுத்த தடிப்புகளுடன் கூடிய வடுக்கள் உண்டாகும். முகப்பரு என்பது சிவந்த, எரிச்சலோடு கூடிய வடுக்களோடு அல்லது எரிச்சலற்ற கரியமுகடு (Blackhead) களோடு கூடியதாகும்.

யாருக்கு முகப்பருக்கள் வரும் ?

முகப் பருக்கள் 13-19 (டீன்ஏஜ்) வயதுக்குடப்பட்ட வாலிப வயதினரைப் பாதிக்கும். 12-18 வயதுக்குட்பட்ட வாலிப வயதினர்களில் 85சதவீதமானோர் ஏதோ ஒரு வித வகையில் முகப்பருக்களால் பாதிக்கப்ப படுகின்றனர். முகப்பருக்கள் இருபதுகளிலும், முப்பதுகளிலும் கூட தோன்றத் தொடங்கலாம். 10வீதம் முதல் 20வீதம் பெரியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். பருக்கள், முகத்திலும், மார்பிலும், முதுகிலும் வரும்.

எந்தக் காரணக் கூறுகள் முகப்பருவை மேலும் மோசமாக்கும் ?

தொப்பி போன்ற தலைக் கவசங்கள், முகவாய்கட்டை தோல்பட்டைகள் முதலியவை உராய்ப்பையும் ஏற்படுத்தும் இதன் விளைவாக வெப்பத்தை உண்டாக்கி முடிப் பைகளை அடைக்கச்செய்து, முகப்பருக்களைத் திடீரென உண்டாக்கும். பசைபோன்ற அழகுசாதனங்கள், எண்ணெய் பாங்கான கூந்தல்பசைமுகப் பருக்களை மேலும் அதிகமாக்கும். எனவே தண்ணீர் அடிப்படையான,எண்ணெய் இல்லாத அழகு சாதனங்களையே பயன்படுத்துங்கள். சொக்லெட்டுக்கள், எண்ணெய் பாங்கான உணவுப்பொருட்கள் முகப்பருக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை. உணவுக் கட்டுபாடுகளேதும் தேவையில்லை.

முகப்பருக்களுக்கு எந்த மருத்துவங்கள் கிடைக்கின்றன ?

கூடிய விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள். உடனடி மருத்துவம் முகப்பருக்களின் வடுக்கள் ஏற்படாவண்ணம் தடுத்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்.

துவக்க முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசும் கிரீம், லோஷன், ஜெல்களுக்கே அடங்கி விடும். உதாரணமாக துவக்க நிலையிலுள்ள முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசப்படும், 'பெஞ்சால் பெராக்ஸைடு ஜெல், முகப்பரு லோஷன், அண்ட்டிபயாடிக் லோஷன் 'ஏ' விட்டமின் தரும் ஜெல்' போன்ற கீரிம்கள், லோஷன்கள், ஜெல்களுக்கு அடங்கிவிடும். இந்தத் தயாரிப்புகள் தோலைச் செம்மை நிறமாகவும், ஈரப் பசையற்றதாகவும், மென்மையாக்கும். ஆனால் இந்தப் பலன்கள் தற்காலிகமானவை. மிகவும் தீவிர நிலையிலுள்ள முகப்பருக்களைப் போக்க, டெட்ராசைக்ளின், எரித்ரோமைசின் போன்ற மருந்து வில்லைகள் உதவும். இந்த அண்ட்டி பயடிக்குகள் மிகவும் பாதுகாப்பானவை.

இவற்றைக் குறைந்தது 46 மாதங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். அண்ட்டி பயாடிக்குகளுக்கும் அடிபணியாத மிகவும் மோசமான முகப்பருக்களுக்கு ஐசோட்ரிடி நைன் எனும் மருந்து வில்லைகள் தரப்பட லாம். அமைதியாக இருங்கள். எல்லாவித மருத்துவங்களும் சிறிது விளைவுகளைக் காட்ட குறைந்தது 46 வாரங்கள் பிடிக்கும். எனவே மருத்துவத்தை இடையிலேயே மனமுடைந்து நிறுத்தி விடாமல் தொடருங்கள்.

முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Skirupairajahblackjh18

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Aug 21, 2009 10:36 pm

net connect பண்ணுவது இல்லை அண்ணா..3 வாரங்கள் கழித்து நேற்று வந்தேன் ஆனால் bad connection.ஆதலால் போய் விட்டேன்

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Fri Aug 21, 2009 11:51 pm

ethanaal..........?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 11:54 pm

anbharasan wrote:ethanaal..........?

என்ன எதனால்?

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 22, 2009 12:03 am

C2H6O - Ethanol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 12:06 am

ramesh.vait wrote:C2H6O - Ethanol

C2H6O
Ethanol - H2O

wt% C2H6O T (oC) Cp
(cal/g.K)
5.02 41.84 1.0170
13.57 39.62 1.0216
20.12 42.00 1.0309
33.27 43.04 1.0092
39.45 40.25 0.9831
49.64 38.87 0.9168
60.12 39.14 0.8604
73.27 42.05 0.7999
78.48 39.92 0.7576
100 39-43 0.6088
Werte
nach Bose: Z. physik. Chem. 58
(1907) 585

wt% C2H6O T (oC) Cp
(cal/g.K)
25.0 30 1.051
25.0 40 1.055
25.0 50 1.062
25.0 60 1.066
25.0 70 1.074

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 22, 2009 12:13 am

எத்தனால் என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு வேதிச் சேர்மம். இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம் ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று. சர்க்கரையை நொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளுள் முதன்மையானவற்றுள் ஒன்று என்று நம்பப்படுகிறது.
எத்தனாலை வேதியியலில் C2H5OH என்று குறிப்பர். அதாவது எத்திலீனில் (C2H6) உள்ள ஓர் ஐதரசனுக்கு மாற்றீடாக ஒரு ஐதராக்சைல் குழு (-OH) உள்ளது. இதன் வாய்பாட்டை CH3-CH2-OH என்றும் குறிப்பது வழக்கம். இப்படி எழுதுவதில் இருந்து மெத்தில் குழுவில்(CH3-) உள்ள கரிமம் மெத்திலீன் குழுவில் (-CH2-) உள்ள கரிமத்துடன் இணைந்துள்ளது என்றும், அதன் கரிமம் ஐதராக்சைல் குழுவுடன் (-OH) இணைந்துள்ளது என்றும் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம்.

அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும், கன்னெய் (பெட்ரோல்) போன்ற பிற ஊர்தி எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது பல நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் (~90%) அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தான் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப் படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனால் தயாரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. குறிப்பு: 2005இல் எத்தனால் தயாரிப்பு ஏறத்தாழ ஒன்பது பில்லியன் கேலன்கள்.முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 180px-Spiritusflamme_mit_spektrum முகப்பரு எதனால் உண்டாகுகிறது - Page 3 Magnify-clip
எத்த்னால் எரிவதும் அதன் ஒளிமாலையும் (ஒளியலைகளின் குறிகோடுகளும்)

பிரேசிலில் விற்கப்படும் கன்னெய்களில் ஏறத்தாழ 20% எத்தனால் கலக்கப் படுகிறது. நேரடியாகத் தூய்மையான நீரற்ற எத்தனாலையும் ஊர்தி எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பிரேசிலின் ஊர்திகளில் கிட்டத்ட்ட பாதியளவில் நேரடியாக எத்தனாலை மட்டுமே வைத்து ஓட்ட முடியும். நெகிழ்-எரி-எந்திரங்களில் முழுமையாக எத்தனாலையோ, அல்லது முழுமையாகப் பெட்ரோலையோ, அல்லது ஏதாவதொரு விகிதத்தில் இரண்டையும் கலந்தோ பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் முழுமையாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதிக அளவாக 85% எத்தனாலை மட்டுமே அனுமதிக்கின்றனர். 85% எத்தனாலும், மிச்சம் 15% பெட்ரோலும் கொண்ட கலவையை E85 என்று சந்தையில் விற்கிறார்கள். "http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக