புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம்
Page 1 of 1 •
தி.மு.க. அரசின் செயல்பாடு பெண்களை மகிழ்விப்பதாக து.முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது பற்றி...?
முன் எப்போதையும் விட இப்போது தமிழகப் பெண்மணிகள் மிகவும் சந்தோஷமாகவே
இருக்கிறார்கள் ரேசன் அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைத்தாலும் வெளிச்சந்தையில்
ரூ.25 க்கு மேல்தான் கிடக்கிறது
வெண்டைக்காய் 90 ரூபாய் உருளைக்கிழங்கு 40 ரூபாய் கத்தரிக்காய் 80 ரூபாய் வெங்காயம் 100 ருபாய் என மிக மலிவு விலையில் உள்ளது
எரிவாய்வு சிலிண்டர் அதிகமில்லை 400 ரூபாய்தான் மண்ணெண்னை வெளிச்சந்தையில் லிட்டர் 30 ரூபாய் மட்டுமே
தினசரி குழாயில் தவறாமல் காற்று வருகிறது கரண்ட் கட்டே ஆவதில்லை பஸ்
பயணக்கட்டணம் குழந்தைகளின் கல்விக்கட்டணம் மின்சாரக்கட்டணம் எல்லாமே மிகக்
குறைவுதான்
தெருவில் பாதுகாப்பு குறைபாடே இல்லை
வழிப்பறி திருட்டு என்ற பேச்சிக்கே இடமில்லை இதையெல்லாம் விட மேலாக தமிழ்
நாடுமுழுக்க தோண்டி துழாவி தேடினாலும் குடிகாரர்களை மாதிரிக்கு கூட
பார்க்க முடிவதில்லை
பிராண்டி விஸ்கி நாற்றமே தெருவில் கிடையாது மொத்தத்தில் காந்தி கனவு கண்ட ராமராஜ்யம்தான் இங்கு நடக்கிறது
அப்புறம் என்ன பெண்களின் சந்தோஷப்படாமல் துக்கமா படுவார்கள்
ஈகரை தோழர்களுக்கு வணக்கம் ஆவிகள் என்றாலே ஈகரைநண்பர்கள் ஏற்று கொள்வதில்லை
அதனால் நான் வருத்தப்படவில்லை இன்று ஈகரையில் இந்த பதிவை வெளியிடலாம என்று
நினைத்தேன் சரி அதை ஈகரைநண்பர்களிடம் விட்டுவிடுகிறேன் இந்த பதிவை படித்து
பாருங்கள் விருப்பம் இருந்தால் ஈகரையில் வெளியிடுகிறேன் ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்
உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா... தமிழகம் சீர்கெட்டு விட்ட்து என்பதை சிறந்த எள்ளலுடன் வெளியிடப்பட்ட உங்கள் ஆதங்கத்துக்கு தலை வணங்குகிறேன்..! தொடருங்கள் உங்கள் ஆதங்கங்களை...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஈகரை தோழர்களுக்கு வணக்கம் ஆவிகள் என்றாலே ஈகரைநண்பர்கள் ஏற்று கொள்வதில்லை
அதனால் நான் வருத்தப்படவில்லை இன்று ஈகரையில் இந்த பதிவை வெளியிடலாம என்று
நினைத்தேன் சரி அதை ஈகரைநண்பர்களிடம் விட்டுவிடுகிறேன் இந்த பதிவை படித்து
பாருங்கள் விருப்பம் இருந்தால் ஈகரையில் வெளியிடுகிறேன் ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்
நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப் படவில்லை ஐயா... ஆவியுடன் பேசுவது என்பது ஐயத்திற்கு உட்பட்ட ஒரு விடயம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
அறிவியல் உண்மைகளைக் கூட ஆய்ந்தறிந்த பரிசோதனைகள் மூலமாகவே எற்றுக்கொள்வது அறிவுமிக்கோர் செய்யும் செயல் அல்லவா...
தக்க ஆதாரங்களுடன் வெளியிடப்படும் எவையும் வினாக்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை நீங்களும் ஏற்பீர்கள்..
சரி ஐயா... நீங்கள் உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள். படிக்கிறோம். ஏற்புடையவை அல்ல என்னும் போது அமைதிகாத்து செல்கிறோம்..
நீஙகள் வருந்தற்க.
( ஆவிபற்றிய கருத்துக்களுக்கு நானும் சிவாவும் இன்னும் சில உறவுகள் மட்டுமே வினா எழுப்பியதால் என் விளக்கம் மேலே தந்தேன். )
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இந்த நிலை தான் ...
விவசாய நிலங்களின் எண்ணிக்கையும் , விவசாயிகளின் எண்ணிக்கையும்
குறைந்து கொண்டே வருகிறது ..
விவசாய நிலங்களை கவனிக்காமல் விட்டால் இன்னும் நிலை மோசமாக போய்விடும்
விவசாய நிலங்களின் எண்ணிக்கையும் , விவசாயிகளின் எண்ணிக்கையும்
குறைந்து கொண்டே வருகிறது ..
விவசாய நிலங்களை கவனிக்காமல் விட்டால் இன்னும் நிலை மோசமாக போய்விடும்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
தாராளமாக ஈகரையில் வெளியிடுங்கள் குருஜி ..
அதே சமயம் எங்கள் கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும் ...
அதே சமயம் எங்கள் கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நாம் பதிவுகளிட தானே ஈகரை இருக்கிறது உங்கள் பதிவுகளை தொடருங்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கலை wrote:ஈகரை தோழர்களுக்கு வணக்கம் ஆவிகள் என்றாலே ஈகரைநண்பர்கள் ஏற்று கொள்வதில்லை
அதனால் நான் வருத்தப்படவில்லை இன்று ஈகரையில் இந்த பதிவை வெளியிடலாம என்று
நினைத்தேன் சரி அதை ஈகரைநண்பர்களிடம் விட்டுவிடுகிறேன் இந்த பதிவை படித்து
பாருங்கள் விருப்பம் இருந்தால் ஈகரையில் வெளியிடுகிறேன் ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்
நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப் படவில்லை ஐயா... ஆவியுடன் பேசுவது என்பது ஐயத்திற்கு உட்பட்ட ஒரு விடயம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
அறிவியல் உண்மைகளைக் கூட ஆய்ந்தறிந்த பரிசோதனைகள் மூலமாகவே எற்றுக்கொள்வது அறிவுமிக்கோர் செய்யும் செயல் அல்லவா...
தக்க ஆதாரங்களுடன் வெளியிடப்படும் எவையும் வினாக்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை நீங்களும் ஏற்பீர்கள்..
சரி ஐயா... நீங்கள் உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள். படிக்கிறோம். ஏற்புடையவை அல்ல என்னும் போது அமைதிகாத்து செல்கிறோம்..
நீஙகள் வருந்தற்க.
( ஆவிபற்றிய கருத்துக்களுக்கு நானும் சிவாவும் இன்னும் சில உறவுகள் மட்டுமே வினா எழுப்பியதால் என் விளக்கம் மேலே தந்தேன். )
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி
தாராளமாக ஈகரையில் வெளியிடுங்கள் குருஜி ..
கண்டிப்பாக நீங்கள் கேட்க்க படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படும்
தங்களிடம் இருந்து சிறு உதவியை எதிர்பார்கிறேன் நீங்கள் கேட்க்கும்
கேள்விகளை ஒரு பதிவாக ஈகரையில் தங்களின் பெயரிலே வெளியிடப்படும் சற்று
தாமதம் ஆகும்
பதிலை எதிர் பார்க்கிறன்
கண்டிப்பாக நீங்கள் கேட்க்க படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படும்
தங்களிடம் இருந்து சிறு உதவியை எதிர்பார்கிறேன் நீங்கள் கேட்க்கும்
கேள்விகளை ஒரு பதிவாக ஈகரையில் தங்களின் பெயரிலே வெளியிடப்படும் சற்று
தாமதம் ஆகும்
பதிலை எதிர் பார்க்கிறன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
[quote="sriramanandaguruji"]
நீங்கள் எப்படி வெளியிட்டாலும் எனக்கு சந்தோஷம் ..
கார்த்திக் wrote:தாராளமாக ஈகரையில் வெளியிடுங்கள் குருஜி ..குஓட்டே
கண்டிப்பாக நீங்கள் கேட்க்க படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படும்
தங்களிடம் இருந்து சிறு உதவியை எதிர்பார்கிறேன் நீங்கள் கேட்க்கும்
கேள்விகளை ஒரு பதிவாக ஈகரையில் தங்களின் பெயரிலே வெளியிடப்படும் சற்று
தாமதம் ஆகும்
பதிலை எதிர் பார்க்கிறன்
நீங்கள் எப்படி வெளியிட்டாலும் எனக்கு சந்தோஷம் ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1