புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளில் இந்திய உளவுநிறுவனமான “றோ” ஆற்றிய இரகசியமான பங்கு தொடர்பாகப் பிரபல இந்திய எழுத்தாளர் நாராயண் சுவாமி எழுதியநூலான The டைகர் Vanquished – LTTE’ச Story என்பதில் அவர் தெரிவித்துள்ளார். இப்பேச்சுக்களில் மிகவும்இரகசியமானதும் முக்கியத்துவம் மிக்கதுமான ஒரு பாத்திரத்தை இந்திய உளவு நிறுவனம் “றோ” ஆற்றியதாக அவர்தெரிவித்துள்ளார். 1998-99 ஆம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிஅரசாங்கமே, இலங்கை விடயங்களில் மீண்டும் நேரடியாகத் தலையிடும் கொள்கை முடிவை எடுத்திருந்தது. அப்போதைய இந்தியப் பாதுகாப்புச் செயலரும் அனுபவம் மிக்க இராஜதந்திரியுமான ப்ரா ஜேஸ் மிஸ்ராவின்மேற்பார்வையில் நோர்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா இரகசியப் பங்காற்ற முனைந்தது என அவர்மேற்கொண்டு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குறித்து தனது அணுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திய உடனேயே இந்தியாவின் வெளியக உளவுப்பணிகளை மேற்கொண்ட றோ அமைப்பின் தலையீட்டை இந்திய அரசு நாடியிருந்த போதிலும், இப்பேச்சுவார்த்தைகளில்நோர்வேயின் சார்பில் ஆரம்பம் முதல் முக்கியத்துவம் வகித்த எரிக் சொல்கெய்ம், இப்பேச்சுவார்த்தைகளில் இந்தியஉளவு நிறுவனத்தின் மறைமுகப் பங்கு தொடர்பாக எவ்விதக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளதாக நாராயண்சுவாமியின் இந்நூல் தொடர்பாகக் கட்டுரை எழுதியுள்ள நோர்வே பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான இப்பேச்சுக்கள் குறித்து இந்தியாவுடன் தாம் நெருங்கிய தொடர்பைக்கொண்டிருந்து உண்மை எனக் கூறியுள்ள சொல்கெய்ம், இது தொடர்பாக இந்திய வெளிநாட்டமைச்சு அதிகாரிகளையும்பாதுகாப்புச் செயலரையும் மட்டுமே தாம் சந்தித்ததாகவும் கூறியுள்ளார். இதேவேளை இந்தியாவின் தீவிரமானபங்குபற்றலின்றி நாம் இதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. போர்நிறுத்தம் முதல் பேச்சுவார்த்தையின் ஒவ்வொருவிடயமுமே இந்தியாவின் பங்கு இன்றி முயற்சிக்கப்படவில்லை என்கிறார் நோர்வேயின் முன்னாள் பிரதிவெளிநாட்டமைச்சர் விதார் யஹல்கிசன்.
மேலும் நாராயண் சுவாமி தனது நூலில், "விடுதலைப் புலிகள் மீது இந்தியா எவ்வித கருணையும்கொண்டிருக்கவில்லை. மாறாகப் புலிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் சிறப்புப் படைப்பிரிவிற்குஇந்தியா பயிற்சியளித்து உதவியது. பேச்சுவார்த்தையின் பல நடைமுறை விடயங்கள் குறித்து நோர்வேஇராஜதந்திரிகளுடன் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் கலந்தாலோசனை செய்திருந்தனர். ஆனாலும் இந்திய உளவுநிறுவனமான “றோ” ஆற்றிய பங்கின் ஆழம் தொடர்பாக விடுதலைப் புலிகள் சரியாகப் புரிந்து கொண்டிருக்க வில்லை" எனவும் அந்நூலில் எழுதியுள்ளார்.
இந்நூல் ஆசிரியரான நாராயண் சுவாமி இந்திய உளவு நிறுவனமான றோவின் முகவராகக் கருதப்படுபவர் என்பதைஇங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

Similar topics
» ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை: ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு
» புலிகள் குறி்த்து மத்திய அரசு தவறான பிரசாரம்-வைகோ
» நாடு கடந்த தமிழீழ அரசு: கருணாநிதி-ஜெவுடன் பேசுவோம்: புலிகள்
» கூட்டணி: காங்கிரசுக்கு உரிய பங்கு பங்கு கிடைக்கும்- ப.சிதம்பரம
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1